Advertisement

விபத்து: ஐந்து பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவின் அலாஸ்காவில் நீரிலும் செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்; காணாமல் போன ஒருவரை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement