Advertisement

5 பேர் சுட்டுக் கொலை

Share
கர்த்தோம் : வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் ஒமர் அல்பஷீர் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து ராணுவ ஆட்சியை நீக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பேச்சு நடந்து சுமுகமான முடிவு எட்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் நான்கு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement