Advertisement

நுங்கு விற்பனை ஜோர்

பேரையூர்:வெயிலின் தாக்கம் அதிகமானதால் பேரையூர் பகுதியில் பழச்சாறு, சர்பத், கரும்பு சாறு விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது நுங்கு சீசன் துவங்கியுள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர்.விற்பனையாளர்கள் கூறுகையில், 'இரண்டு நுங்கு 10 ரூபாய் என ஒரு நாளைக்கு 100 காய்களுக்கு மேல் விற்பனை ஆகிறது. இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக உள்ளதால் நுங்கு விலை உயர்ந்துள்ளது' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement