Advertisement

சென்னையில் பயங்கரவாதி கைது

சென்னை : ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி வந்த பயங்கரவாதியை, வட மாநில போலீசார் அளித்த தகவலின் பேரில் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் உல்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    பயப்பட வேண்டாம். அவரு மூர்க்கவாதி அல்ல.

Advertisement