Advertisement

இலங்கை பலி எண்ணிக்கை 253

கொழும்பு : இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 என ஏப்., 24 அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இது 253 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு உளவுத்துறையின் மோசமான செயல்பாடே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை, தாக்குதல் குறித்தும் தெளிவான விபரங்களுடன் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை நிர்வாகம் அதை கண்டுகொள்ளாதது பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அறிவிப்பிலும் இலங்கை அரசு தவறு செய்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


ஏப்.,24 அன்று தாக்குதலில் 359 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 253 என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், உயிரிழந்தவர்களில் பலரின் உடல்கள் மோசமாக சிதைவடைந்துள்ளதால் இரண்டு முறை எண்ணப்பட்டுள்ளது. அனைத்து பிரேத பரிசோதனைகளும் முடிவடைந்ததும் டிஎன்ஏ மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்து, சரிபார்க்கப்பட்டதால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உயிரிழந்தவர்களில் உள்நாட்டினர் எத்தனை பேர், வெளிநாட்டினர் எத்தனை பேர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், 40 வெளிநாட்டினர் உயிரிழந்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அச்சு அசலாக ஸ்ரீ லங்காவில் நடிப்பது / நடப்பது முஸ்லீம் நேரு இத்தாலிய பப்பு தி கிரேட் காங்கிரஸ் அரசு தான், அதே பொய் வழியில் செல்கின்றது .

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  உலக நன்மை/அமைதி கருதி முஸ்லீம்கள் தீவிரவாதத்தை உடனே கைவிடவேண்டும்.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  ஜோசப் விஜய்யின் துப்பாக்கி சினிமா ஒரு வரலாற்று ஆவணம் மாதிரி ஆகிவிட்டது. பல நடுநிலை சோணகிரிகளை விழிப்படைய வைத்தது.

 • chails ahamad - doha,கத்தார்

  சகோதரர் திரு . Dr. Suriya - Adis Ababa. எத்தியோப்பியா அவர்களது கேள்வியை சற்று கவனத்தில் கொண்டால், ஒரு கிறிஸ்டியன் ஆயுதம் வித்து, தன் இனத்தையே அழிக்க உதவி செய்வானா என்பதை சற்று மாற்றி சிந்தித்தால் , இன்று அரபிய நாடுகளாகிய சிரியா, ஈராக் போன்ற இடங்களில் இந்த ஐஎஸ்ஐஎஸ் கொடூரர்களால் கொன்று குவிக்கப்படுவது இஸ்லாமிய மக்களே, அந்த அமைப்பில் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் உள்ளார்கள் என்பதற்காக, அவர்களை இஸ்லாமியர்களாக தாங்கள் கருதுவது ஏற்புடையதா என்பதை தங்களது மனசாட்சிக்கே விட்டு விடுகின்றேன், எந்த ஒரு இஸ்லாமியனும் பிற மதத்தவர்களை தங்களது சகோதரர்களாக கருதி அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டு நட்புறவுடன் வாழ்வதை தான், இஸ்லாமிய வழி முறைகள் போதிக்கின்றது என்பதை தங்களருகில் இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம் என்பதை தங்களது சிந்தைக்கே விட்டு விடுகின்றேன், சகோதரர் திரு . Selvaraj Chinnaiah . Dubai. ஐக்கிய அரபு நாடுகள். இஸ்லாமியர்கள் பிற மதத்தவர்களை சைத்தானாக கருதினால், தங்களை போன்ற பிற மதத்தவர்கள் இஸ்லாமியர்களின் நாட்டிலே பணியாற்ற முடியுமா என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், இஸ்லாம் எவரிடத்திலும் விரோதத்தை வளர்க்க சொல்வதில்லை, பிற மதத்தவர்களிடமும், தனது அருகிலுள்ளவர்களிடமும் எப்போதும் அன்பையும், ஆதரவையும் நல்கி அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கு பெறுவதையே போதிக்கின்றது என்பதை தாங்கள் உணர வேண்டும் .

  • dandy - vienna,ஆஸ்திரியா

   @ Chails Ahamad ( முன்னாள் ஹிந்து தமிழர் ) எந்த உலகத்தில் வாழ்க்கிண்றீர்கள் ? உலகம் முழுவதும் இன்று kund u தாக்குதல் ..கொலைகள் ..போதை பொருள் வியாபாரத்தில் முன்னணியில் உள்ளவர்கள் முஸ்லிம்கள் .. சும்மா முஸ்லிம்கள் ..இஸ்லாம் என்று புருடா விட வேண்டாம் யூதர் ..மேற்கு நாட்டவர்களை ஏன் சும்மா இழுக்கிண்றீர்கள் உங்கள் சொந்த பிழைகளை மறைக்க ? இன்று இலங்கையில் முஸ்லிம்கள் பயத்தில் ஓடுகின்றார்கள் ...தொழுகைக்கு வரவேண்டாம் என்று பள்ளிவாசல் அறிவித்து விட்டது ..சில பள்ளி வாசல்கள் ராணுவ பாதுகாப்பில் ..ஏன் உங்கள் கடவுள் இவர்களை காப்பாற்ற வரவில்லை ? அரபு நாடுகளுக்கு சொந்த மாக ஒரு வீதி நிர்மாணிக்க துப்பில்லை ..இதனால் மற்றைய சமயத்தவர்களை வருவிக்கின்றார்கள் அனால் முஸ்லிம்கள் இவர்களை அடிமைகளாக அங்கு நடத்துகின்றார்கள்...நீ ஒரு முஸ்லீம் ஆக இருக்கலாம் ஆனால் கத்தார் அரபுக்கள் உங்களை கூலி வேலை செய்ப்பவனாக பார்க்கின்றார்கள் ...ஒரு அமெரிக்கன் எந்த தராதரமும் இல்லாமல் எடுக்கும் சம்பளத்தில் 1/10 தான் உங்களுக்கு . கடந்த காலங்களில் இலங்கை தாய் மொழி தமிழாக கொண்டவர்கள் ( முன்னாள் இந்துக்கள் ) தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் ..கொலைகள் ..காட்டி கொடுப்புகள் தெரியுமா ? அவர்கள் துயரத்தில் பணம் கண்டவர்கள் உங்கள் முஸ்லிம்கள் ..இன்று உங்கள் முஸ்லீம் கடவுள் அவர்களை காப்பாற்ற முடியாது . இலங்கை ராணுவம் அன்று தமிழர்களுக்கு செய்ததை என்று அனுபவிக்கின்றார்கள் ..அப்பா ..அம்மா ..தம்பி .தங்கை .அக்கா எல்லாம் சிங்கள ராணுவத்தால் இழுத்து செல்லப்படுகின்றார்கள் இவர்களுக்கு என்ன செய்வார்கள் என்பதை தமிழர்கள் அறிவர் ..அன்று தமிழர்களை காட்டி கொடுத்ததை அனுபவிக்கின்றார்கள் ..எங்கே உங்கள் இறைவன் ???? எல்லா முஸ்லீம் கிராமங்களும் ராணுவத்தால் சுற்றி வளைக்க பட்டு உள்ளன ...முஸ்லிம்களின் போலி முகம் வெளிவந்து விட்டது 4 ம் நூற்றாண்டு பாலைவன புலம்பல்கள் ..21 ம் நூற்றாண்டுக்கு சரிவராது ..மாறுவதற்கு வழி பாருங்கள் NEWZEALND நாட்டில் முஸ்லிம்களுக்கு என்ன வேலை ? உயிரை காப்பாற்ற தங்கள் கடவுள் வரவில்லை என்று தஞ்சம் கேட்டு ஓடியவர்கள் தான் முஸ்லிம்கள் அங்கு இவர்கள் அந்த நாட்டு சட்டங்களை மதிப்பதில்லை தெரியுமா ? பிரிஸ்டிஷ் இளவரசர் இன்று நியூ ஸிலண்ட் பள்ளிவாசலுக்கு சென்று ஆறுதல் சொல்லியுள்ளார் இது நாகரீகம் ..கிறித்தவ மதத்தின் போதனை இந்த நிமிஷம் வரை இலங்கை முசுலிம்களோ ..இயக்கங்களோ ..அரசியல் வாதிகளையோ ..முஸ்லீம் நாடுகளோ இந்தபடு கொலையை கண்டிக்கவில்லை ஆக எந்த மதம் நாகரீகமானது ????

  • partha - chennai,இந்தியா

   அப்படியாயாயாயா ......... ................ ................ ..............

  • nicolethomson - bengalooru,இந்தியா

   ச்சைல்ஸ் அகமது காஸ்மீரில் இன்று எவ்ளோ இந்துக்கள் உள்ளனர் என்று ஒரு முறை சிந்திக்க முடியுமா? தீவிரவாதம் என்பது குண்டு வைப்பதில் மாத்திரம் இல்லை எக்ரோச் எனப்படும் பிடுங்கி கொள்வதில் தொடங்கி அமைதியாக வாழ்க்கையை நடத்தி வருபவர் இடத்தில் பொறாமை கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாறடிப்பது என்று செய்து காட்டி , ரோட்டில் , அலுவலகத்தில் எல்லாமே என்னோடது என்று பிடுங்கும் மனோபாவம் தான் தீவிரவாதம் இதில் அதிலேயே ஊறி போன உங்களுக்கு வித்தியாசம் ஏதும் இருக்க போவதில்லை ஆனால் அப்பாவி பிற மதத்தினரின் நிலையை பாருங்க

 • Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அமைதி மார்க்கம்,தேவ தூதமார்க்கம் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி பாமர மக்களை மத மாற்றம் செய்து. உலகத்தில் நம் மதம் ஒன்று தான் உயர்ந்தது. மற்றவர் ஷைத்தானை பின்பற்றுகின்றவர்கள் என்று நினைக்கும், மனோபாவத்தை என்று கைவிட்டு, மற்ற மதத்துக்காரர்களை மதிக்க கற்று கொள்கிறார்களோ அதுவரை இவர்கள் மனிதர்களே இல்லை.

Advertisement