Advertisement

ஏப்.,26: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.34

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.79 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.34 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.,26) காலை முதல் அமலுக்கு வந்தது.

விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.79 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.70.34 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement