Advertisement

வல்லுார் மின் நிலையம் 500 மெகாவாட் பாதிப்பு

சென்னை:வல்லுார் அனல் மின் நிலையத்தில், பழுது காரணமாக, 500 மெகா வாட் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.சென்னை அடுத்த வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம், மின் வாரியத்துடன் இணைந்து, தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைத்துள்ளது.அதில் இருந்து, தமிழகத்திற்கு, தினமும், 1,060 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அந்த அளவுக்கு வழங்கப்படுவதில்லை.இந்நிலையில், வல்லுார் மின் நிலையத்தின், முதல் அலகில், பழுது காரணமாக, நேற்று அதிகாலை முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement