Advertisement

தி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி

சென்னை தி.மு.க., - எம்.எல்.ஏ., உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், கு.க.செல்வம், 64; தி.மு.க., தலைமை நிலையச் செயலராகவும் உள்ளார்.இவருக்கு, நேற்று மாலை நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Pannadai Pandian - wuxi,சீனா

    புட்டுக்கு போறான், பாத்து…...அப்புறம் சுடலை முதல்வர் ஆவதற்கு ஆப்பு தான்…..

    • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

      இது மானிடப்பிறப்புக்கு அப்பாற்பட்ட கயவர்கூட்டத்தின் கோட்பாட்டில் வரும் கருத்துக்கள் .. மனிதனாக பிறந்த எவரும் இறப்பு என்பதை சந்தித்தே ஆகவேண்டும் அதன் நேரத்தை குறிப்பிட யாருக்கும் இயலாத ஒன்று.. ஆக மானிடப்பிறப்பாக கருத்துக்கள் கூறுவது மனித மாண்பாக இருக்கும் .

  • oce - chennai,இந்தியா

    அடுத்த சட்டமன்ற தேர்தல் கைகொடுக்குமா என்ற கவலையில் மனம் தளர்ந்திருப்பார்.

Advertisement