Advertisement

மோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா

வயநாடு: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக, காங்., தலைவர் ராகுலின் சகோதரி, பிரியங்கா கூறினார்.

நாளை ( ஏப்.23) தேர்தலை சந்திக்கும், கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். இதைத் தவிர, உ.பி.,யின் அமேதி தொகுதியிலும், அவர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின், உ.பி., கிழக்கு பகுதியின், பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள, ராகுலின் சகோதரி, பிரியங்கா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வயநாட்டில் நேற்று பிரசாரம் செய்த, பிரியங்கா கூறியதாவது: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, நான் போட்டியிட வேண்டும் என, ராகுல் விரும்பினால், அவர் உத்தர விட்டால், போட்டியிடுவதற்கு தயாராக உள்ளேன். யார் வேட்பாளர் என்பதை, கட்சித் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (84)

  • indian raja -

    வெள்ளை தோல் பொய் பேசாது என்று நம்பும் காங்கிரஸ் தொண்டர்கள். விட்டால் வதேரா அம்மாவை கூட மோடியை எதிர்த்து போட்டியிட வைப்பார்கள். காரணம் அந்த அம்மையாருக்கும் Z பிளஸ் பாதுகாப்பு போட்டு காசை கரைத்துள்ளார்கள் இந்த ஏமாற்று காங்கிரஸ் குடும்பம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பிரியங்கா காந்திக்கு வேறு என்னென்ன பெயர்கள்? Priyanka Gandhi, Priyanka Vinci, Priyanka vadhra, Biyanka Vinci, Biyanka Vadhra, Biyanka Gandhi? அண்ணன் நாலு பாஸ்போர்ட் வச்சிருந்தால், தங்கை, எட்டாவது வச்சிருக்க வேண்டாமா?

  • SENTHIL - tirumalai,இந்தியா

    கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ இல்லையோ, காங்க் தேய்ந்து விட்டது, காணாமலும் போகும்.

  • Rajavel - Ariyalur,இந்தியா

    பிரியங்கா பேரை கேட்டாலே காலரா வந்துவிடுகிறது.

  • Rajavel - Ariyalur,இந்தியா

    பிரியங்கா தேர்தலில் மோடியை எதிர்த்து நின்றால்.....,!

Advertisement