Advertisement

ஏப்.22: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.22) காலை முதல் அமலுக்கு வந்தது.

விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.70.10 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    நடமாடும் தெய்வம் ஆட்சி செய்கிறதாம்.

  • ஆப்பு -

    மே மாசம் தேர்தல் முடியற வரை இப்பிடித்தான் விலையை கார்க் போட்டு அமுக்கி வெக்கப் பாப்பாங்க. அப்புறம் மொத் தமா உருவுவாங்க.

  • ஆப்பு -

    மே மாசம் தேர்தல் முடியற வரை இப்பிடித்தான் விலையை கார்க் போட்டு அமுக்கி வெக்கப் பாப்பாங்க. அப்புறம் மொத் தமா உருவுவாங்க.

  • narayanan iyer - chennai,இந்தியா

    இந்த விலைஉயர்வை கேட்க யாராவது இருக்கிறார்களா ? எங்கே அந்த லாரி சங்க உறுப்பினர்கள் ? சங்கம் பணம்வாங்கிவிட்டு அமைதிகாக்கிறதோ? எந்த அரசியல்வாதிகளும் இல்லையா நாட்டில்? ஏன் இந்த அமைதி?

Advertisement