Advertisement

மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைபட்டியில், அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., சம்பத்குமார், வேட்பாளர், ஏ.சி.சண்முகத்துக்கு ஓட்டு போடும்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ, சமூக வளைதளங்களில் பரவியது. இது குறித்து வாணியம்பாடி தேர்தல் அலுவலர் முருகன், போலீசில் நேற்று புகார் செய்தார். இதன்படி, வாணியம்பாடி போலீசார் சம்பத்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement