Advertisement

தமிழகம்: ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 19 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஓட்டுப்பதிவு மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது.


மதுரையில், சித்திரை திருவிழா நடப்பதால், அங்கு மட்டும், இரவு, 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஓட்டுப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement