Advertisement

கர்நாடக முதல்வர் ஹெலிகாப்டரில் சோதனை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட பகுதியில், முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டர் மற்றும் அதில் இருந்த உடமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Saravanan -

    இந்த அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்வார்களா?

  • bal - chennai,இந்தியா

    இவங்க எல்லாம் ஹெலிகாப்டரில் போவது யார் செலவில்....

  • Nepolian S -

    மோடிக்கு ஒரு சட்டம் குமாரசாமி க்கு ஒரு சட்டமா இந்த அதிகாரியை சஸ்பென்ட் செய்யவில்லையா

Advertisement