Advertisement

இன்று இனிதாக

� ஆன்மிகம் �சித்திரை பெருவிழாஅஸ்தமானகிரி காலை, ௯:௦௦. பிச்சாடனார் கோலத்தில் வீதியுலா மாலை, ௬:௦௦. பஞ்சமூர்த்தி வீதியுலா இரவு, ௧௦:௦௦. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை - ௧௫. )௦௪௪ - ௨௩௮௧ ௧௬௬௮.பவுர்ணமி வழிபாடுநவாவர்ண பூஜை மாலை, ௬:௦௦. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம்: ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩.)௦௪௪ - ௨௨௨௯ ௦௧௩௪.பிரம்மோற்சவம்தொட்டி உற்சவம் காலை, ௭:௦௦. பிச்சாடனர் விமானம், பஞ்சமூர்த்தி உற்சவம் இரவு, ௮:௦௦. இடம்: திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - ௨. )௦௪௪ - ௨௮௪௫ ௨௫௨௭. தொட்டி உற்சவம் காலை. காமதேனு வாகன காட்சி இரவு. இடம்: செவ்வேள் கோட்டம், வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் கோவில், ௭, சாமிப் பிள்ளை தெரு, சூளை, சென்னை - ௧௧௨. )௯௭௯௦௯ ௨௯௪௧௨.சீரடி சாய் வழிபாடு அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 11:45. ஜதி பல்லக்கு மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், மேடவாக்கம், சென்னை - 100. சிறப்பு அபிஷேகம் காலை, ௧௦:௩௦. தியானம், ஆரத்தி, அன்னதானம் முற்பகல், ௧௧:௦௦ - பிற்பகல், ௧:௦௦ வரை. பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் மாலை, ௬:௦௦ முதல். வைத்தியநாத சாய்பாபாவுக்கு ஊஞ்சல் சேவை இரவு, ௭:௦௦. இடம்: சச்சிதானந்த சத்குரு சீரடி சாய்பாபா தியான மையம், ௧பி, கணபதி நகர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில், பள்ளிக்கரணை, சென்னை - ௧௦௦. )௯௯௪௧௮ ௦௪௦௭௪.ராம நாம ஜெபம்பங்கேற்பு: ரேவதி ரகுநாதன் குழுவினர் காலை மற்றும் மாலை. இடம்: ராம் ராம் சேவா சங்கம், ௩௬/௩௮, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - ௫௯. )௯௪௪௪௫ ௧௬௪௯௬.� சொற்பொழிவு �கம்ப ராமாயணம்ராம்.மோகன்தாஸ் இரவு, ௭:௦௦. இடம்: குருபாபா கோவில், மடுவன்கரை, கிண்டி. )௯௮௪௦௫ ௯௪௭௦௭.கலையாத கல்விகவிஞர் கே.வி.ஸ்ரீதரன் இரவு, ௭:௦௦. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, ௨௨௨, தங்கசாலை தெரு, பூங்கா நகர், சென்னை - ௩.ஸ்ரீமத் ராமாயணம்'அகல்யா சாப விமோசனம்' - சோமசுந்தரன் பாகவதர் இரவு, ௭:௦௦. இடம்: பாலகிருஷ்ண பக்த ஜன சபை, ௩௪, தெற்கு மாட வீதி, சங்கராச்சார்யபுரம், திருவொற்றியூர், சென்னை - ௧௯. )௯௪௪௪௬ ௦௬௭௫௯.கைகேயி மாதாகோபாலவல்லி தாசர் மாலை, ௫:௩௦. இடம்: பரமேஸ்வரன் அரங்கம், தேவி அகாடமி பள்ளி, ஆலப்பாக்கம் மெயின் ரோடு, கார்ப்பரேஷன் அலுவலகம் அருகில், வளசரவாக்கம், சென்னை - ௮௭.ராமாயண சப்தாஹம்அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமி மாலை, ௬:௩௦. இடம்: ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், முதல் தளம், ராமர் தெரு, சாலிக்கிராமம், சென்னை - ௯௩. )௯௭௮௯௮ ௧௦௯௪௭.திருப்புகழ்தேவனுார் வெங்கடேசன் இரவு, ௭:௦௦. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, ௨௨௨, தங்கசாலை தெரு, பூங்கா நகர், சென்னை - ௩.மகாபாரதம்'கர்ணன் வையகம் வருதல்' - பார்த்தசாரதி, சிவசுப்ரமணியன் குழுவினர் மாலை, ௫:௦௦. இடம்: திரவுபதி அம்மன் கோவில், ராமலிங்கேஸ்வரர் கோவில் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, சென்னை - ௧௮. )௯௩௮௧௦ ௨௬௨௪௬.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement