Advertisement

மோடி உடன் வந்த கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன?

டில்லி: கடந்த ஏப்.12ம் தேதி கர்நாடகா மாநிலம் சித்ரதுர்க்காவுக்கு மோடி சென்றபோது ஹெலிகாப்டரில் உடன் கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன என்று தெரிய வந்துள்ளது.


இந்த பெட்டியில் ஏராளமாக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று சந்தேகித்த இது குறித்து விசாரிக்குமாறு காங்., தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டது. வாத, பிரதிவாதங்களும் நடந்தன. சித்ரதுர்க்கா பகுதி பா.ஜ., தலைவர் நவீன், ‛‛காங்., ஆட்சியில் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, பிரதமருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் பற்றி அவர்கள் மறந்து விட்டனர். கறுப்பு பெட்டியில் டெலிபிராம்பரும் மற்றும் சில கருவிகளும் மட்டுமே இருந்தன'' என்று டுவீட் செய்திருந்தார்.

இருந்தது என்னஉண்மையில் இந்த பெட்டியில் சில எலக்ட்ரானிக் பொருட்கள், வயர்கள், பிரதமர் பேசும் மேடையில் வைப்பதற்கான சில கட்சி சின்னங்களும் இருந்ததாக தெரிகிறது.மோடி பேசும்போது, டெலிபிராம்டர் என்ற கருவியை பயன்படுத்துவார். அவர் பேசும் தொகுதிகள், மாநிலங்கள் பற்றிய விபரங்கள் அதில் ஏற்கனவே பதியப்பட்டு, பேசும்போது அதில் தெரியும். அதை வைத்து தான் அவர் பேசுவார். இதனால் அவர் பேப்பர் எதையும் பார்த்து பேச வேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் பார்ப்பவர்களுக்கு எதையும் படிக்காமல், மக்களைப் பார்த்து மோடி பேசுவது போல் தெரியும்.


நவீன் மேலும் கூறும்போது, ‛‛பிரதமர் மேடைக்கு செல்வதற்கு முன்பு 10 நிமிடங்களுக்குள் இந்த கருவிகள் கொண்டு செல்லப்பட வேண்டும். பிரதமரை அங்கிருப்பவர்கள் வரவேற்று முடிப்பதற்குள் இந்த வேலையை செய்தாக வேண்டும். காரில் கொண்டு செல்லப்பட்டால், பிரதமர் பேசுவதற்குள் இந்த பெட்டியை மேடைக்கு கொண்டு சென்று, கருவிகளை தயார் செய்ய முடியாது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) தான் இவற்றை கையாள்கிறது. பிரதமரின் கான்வாயில் வரும் அனைத்து வாகனங்கள் மத்திய ஐ.ஜ., மேற்பார்வையில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். பிரதமருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், காங்., கட்சியினர் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் '' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (66 + 57)

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Congies think everyone is like them

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஆக மொத்தம் ஏதோ நடக்கிறது....தேர்தலில் வெற்றி பெற இந்த இரண்டு கட்சிகளுமே எதை வேண்டுமானாலும் செய்யும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சொன்னால் நம்பிக்கொள்ளவேண்டியது... அதில்தான் மிஸ்ஸஸ் என்பதை எம் ஆர் எஸ் இருக்கிறதா

 • ஆப்பு -

  எல்லாம் தெரிஞ்சவர் மாதிரி பேசுபவருக்கு டெலிப்ராம்ப்டர் இல்லேண்ணா கதை கந்தல்தான்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  பணப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகுமளவு manitha புத்தி உடையவர்களா பிரதமரின் காவல் அதிகாரிகள்? அவரது கடைநிலை ஊழியனே அதை செய்வானே பணமெல்லாம் வங்கி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளேகூட பொறுப்பாக சேர்த்து பட்டுவாடாவும் செய்வார்களே

மோடி ஹெலிகாப்டரில் மர்ம பெட்டியா? (56)

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  காங்கிரஸ் கிழந்தை மனதுங்க பாவங்க ஒன்னுந்தெரியாத மெத்த (ஊழலை) தெரிந்த மேதாவிங்க. கண்டு பிடித்துவிட்டதுபார் பரிசு கொடுங்க ...

 • DINESH - CHENNAI,இந்தியா

  நல்லா பாருங்கப்பா.

 • grg - chennai,இந்தியா

  we want to remove modi

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

 • King of kindness - muscat,ஓமன்

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  SPG பாதுகாவலர் உடமைகளை இப்படி கொண்டு செல்வது வழக்கம். ஜுஜுபி.

  • Suri - Chennai,இந்தியா

   அதை தனியார் வாகனத்தில் கான்வாயை விட்டு தனியே எடுத்து செல்லமாட்டார்கள்.

 • murugu - paris,பிரான்ஸ்

  ஓ ஹோ கருப்பு பணத்தை எடுத்து தன் கருப்பு பெட்டியில் எடுத்து செல்வதுதான் கருப்பு பண ஒழிப்பா ???இதுவும் புதுமையாகத்தான் இருக்கிறது மோடி புதுமையான பிரதமர் தான்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சோனியா சென்றமுறை அமெரிக்கா சென்றபோது 19 மிகப்பெரிய பெட்டிகளை கொண்டு சென்றதை புதுடில்லி விமான நிலையத்தில் நானே நேரில் பார்த்தேன்.

  • Vijayarajan - Bangalore,இந்தியா

   ஆகையால் மோடி செய்வது சரி. என்ன ஒரு லாஜிக். மெய் சிலிர்க்கிறது

 • Raja -

  500 Kg gold, will be converted into cash. So 5 million voters covered

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  அது தலையோட "மேக்கப் கிட்"

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  அட விடுங்கப்பா... அவர் கட்டற வேஷத்துக்கு மேக்கப் சாமான்கள் ஹெலிகாப்டர் ஃபுல்லா வந்திருக்கனும்... ஒரு பெட்டிக்கே கேள்வி கேட்டால் எப்படி...??... அவர் ரேஞ்சுக்கு பெட்டியில் பணம் கடத்துவதாக சொல்வது ரொம்ப கேவலமாக இருக்கும்.... அட்லீஸ்ட் ஒரு பிளேன் அளவாவது சொல்லனும்.... வாய்க வாய்க...

 • P.Rengaraj - Madurai,இந்தியா

  மற்ற கட்சிக்காரங்க நினைக்கற மாதிரி அது பணமாக இருந்தால், அதை அவர் இந்த பெட்டியில் வைத்து எல்லோருக்கும் தெரிகிற மாதிரி கொண்டு வருவாரா? அது அவருடைய சொந்த உபயோகத்துக்கு எடுத்துவரப்பட்ட பொருட்களாகத்தான் இருக்க வேண்டும்.

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

   அது அவருடைய சொந்த உபயோகத்துக்கு எடுத்துவரப்பட்ட பொருட்களாக இருந்தால் அதை ஏன் அவருடன் வராத வேறு ஒரு காரில் ஏற்ற வேண்டும்

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  கருப்பு பணத்தை மீட்பேன் என்று சொல்லிவிட்டு, இப்படி கடத்தும் காவலராக இருக்கிறாரே ...

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

   போதுங்க உங்க கண் மூடித்தனமான் வெறுப்பு.ரொம்பதான் பாதிக்க பட்டு இருக்கீங்க.மனசாட்சியே இல்லாம மனதில் தோன்றியதை வாந்தி எடுக்கிறீங்க.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  பழைய நியாபகம், இது ரிசர்வு வங்கியின் பணம் தான் கண்டைனர்ல பெட்டியை எடுத்து வரும்போது டயர் பஞ்சர் ஆகிடுச்சு நாடு வழியில் நின்று விட்டது அப்பொழுது அந்த வழியா ஹெலிகாபட்டரில் வந்த மோடிஜியிடம் அந்த பெட்டியை நாங்கள் தான் கொடுத்தோம் ரிசர்வு வங்கியில் போய் பத்திரமாக சேர்ப்பதற்காக, தயவு செய்து இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம், இப்படிக்கு ரிசர்வு வங்கி மேலாளர்.......

 • RM -

  If Modiji gives clarification matter solved. But box was changed to a private car. Not Govt. car.That is the problem

 • Suri - Chennai,இந்தியா

  பிரதமரின் கான்வாயில் வராத வண்டி என்றால் யோசிக்க வைக்கிறது. என்ன இருந்தாலும் இது தேர்தல் நேரம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. இது குறித்து மோடியே ஒரு அறிக்கை வெளியிட்டு சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? அது போன்ற நல்ல காரியம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது தப்பா?

 • மணி - புதுகை,இந்தியா

  ரபேலில் கிடைத்த கமிஷனாக இருக்குமோ?

 • மணி - புதுகை,இந்தியா

  பெட்டி பெரிதாய் இருக்கிறதே, ஐந்து வருடங்களில் செய்த பாவங்களாக இருக்குமோ?

 • மணி - புதுகை,இந்தியா

  ரபேல் ஆவணங்களாக இருக்குமோ?

 • chails ahamad - doha,கத்தார்

  உலா வரும் வீடியோவை வாட்சப்பில் கண்டேன். கள்ள தனத்தில் மிஞ்சியவர்கள் தாங்களுக்கு, தாங்களே நிகர் என மீண்டும் ஆளும் கட்சி பா ஜ நிருபிக்கின்றதோ என கருதும் நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. வாக்காள பெருங்குடி மக்களனைவரும் பாசிச பா ஜ வையும், அதனின் கூட்டணி கட்சிகளையும் தோல்வியுற செய்வதாய் முடிவு செய்துள்ளதை இந்த கருப்பு பெட்டிகள் போன்றவைகள் தடுத்து விட முடியாதே .

 • chander - qatar,கத்தார்

  எல்லாம் கணக்கில் காட்டாத நன்கொடை பத்திரமாம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒருவேளை TTV யின் பரிசு பெட்டக சின்னத்தை பிரபலப்படுத்த கொண்டு வந்தார்களோ என்ன எழவோ

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அருணாச்சல முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் சின்ன பொட்டி..... NRI பிரதமரின் கருடவாகனத்தில் பெரிய பொட்டி.... பக்தாஸ் பரவசம்.....

 • S.kausalya - Chennai,இந்தியா

  எங்கள் ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.வயிற்றையே அறுத்து காண்பித்த போதும், அதை குறவழி வித்தை என்பார்களாம். அது போல் தான். பெட்டியை அப்போதே திறந்து காண்பித்து இருந்தாலும் வேற ஏதாவது சொல்வோம். களங்கம் சொல்ல ஒருவன் நினைத்து விட்டால் கண்ணகி வாழ்விலும் இழுக்கு சொல்வான். எல்லோரையும் எப்போதும் திருப்தி செய்து கொண்டே இருக்க முடியாது. நம்பினவனுக்கு நடராஜன். நம்பாதவனுக்கு யமராஜன்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பொட்டி வந்தாச்சி..... பொட்டி வந்தாச்சி.... பக்தாஸ் ஹேப்பி அண்ணாச்சி

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  யாரும் சளைத்தவர்கள் இல்லை ... ஆனால் பேச்சு மட்டும் பலமாக இருக்கும் .. அரசியல்வாதிகள் எல்லாரும் கபட வேடதாரிகள் ..

 • Anbu -

  congress please stop all your nonsense

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அதிகபட்சம் பிரதமரின் பாதுகாப்பு கான்வாயை படமெடுத்தவர்கள் பின்புலத்தில் மாவோயிஸ்டுகள் உள்ளார்கள் என்று ராஜ்நாத் சிங்கில்ஆரம்பித்து பயனிசாமி வரை பல்லவி பாட ஆரம்பிப்பார்கள்

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பிரதமர் ராமநவமி பூஜைக்கு சாளகிராமம் கொண்டு வந்தாராம்.

  • வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா

   அரசியல் பத்தி பேசாம நாங்கள் வணங்கும் கடவுளை தேவை இல்லாமல் விமர்சனத்துக்கு இழுக்கிறாயே இதனால தாண்டா உங்களோட இந்துக்களின் ஜென்ம விரோதியான திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க நாங்கள் தயாரில்லை .

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   வானரம் ஆயிரம்.. நீ ஆயிரத்து ஒண்ணு.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  கண்டைனரையே முழுங்கி ஏப்பம் விட்டவங்க. கள்ளிப்பெட்டி ஜுஜுபி மேட்டர். டீக்கு பொறை துண்றா மாதிரி.. ஒரே வாயிலே முழுங்கிடுவாங்க.

  • Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   திமுக கோடி கோடியாக திருட்டு தனமாக எடுத்து சென்று மாட்டி கொண்டது. மோடியின் பயணத்தில் எடுத்து சென்ற கருப்பு பேட்டி பற்றி விசாரணை நடத்தட்டும், கைப்பற்றி சோதனை கூட செய்யட்டுமே. அவர்.. அவர் மட்டுமல்ல .. எந்தபாஜக வினரும் பணம் கொடுத்து வாக்காளர்களை வாங்குவதில்லை. ஊருக்கு ஊர் பணம் கொடுத்து மாட்டிக்கொண்டு மானம் கெட்டு நிற்பது டீம்கா தான். அவனுக பிறப்பே அப்படி பட்டதுதானே.. ஆனாலும் இவனுகளுக்கு மானம் வெட்க ம் ரோசம் இதுவெல்லாம் இருக்கவே இருக்காதா.. டீம்கா காரனை விடவும் கேவலமான ஜென்மங்கள் மைனாரிட்டிகள் தான். நாட்டின் மிகப்பெரிய ஆபத்தே இந்த மைனாரிட்டியிசம் தான்

  • Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   கண்டைனரையே முழுங்கி ஏப்பம் விட்டவங்க ... நீதிபதி :- நாற்பதாயிரம் மூட்டை சர்க்கரை எங்கே போச்சு? கருணாநிதி :- அதுவா, எறும்பு தின்னுடுச்சு.. நீதிபதி :- அடேங்கப்பா, நாற்பதாயிரம் மூட்டை சர்க்கரையை எறும்பு தின்னுடுச்சா.. அப்போஅந்தசர்க்கரை இருந்த கோணிப்பை என்னாச்சு ? .. கருணாநிதி :- அதை கரையான் தின்னுடுச்சு . கரையான் கோணிய தின்னப்புறம்தான் எறும்பு சர்க்கரையை தின்னுடுச்சு. நீதிபதி:- விஞ்ஞான ரீதியிலான ஊழல்வாதிகள் திமுக வினர்.. இதுதான் இவனுக லட்சணம். நாற்பதாயிரம் மூட்டை சர்க்கரையை லபக்கியவன். இந்த யோக்கியன் பேசறான் அடுத்தவனைப்பற்றி .

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   ////இவனுகளுக்கு மானம் வெட்க ம் ரோசம் இதுவெல்லாம் இருக்கவே இருக்காதா.. டீம்கா காரனை விடவும் கேவலமான ஜென்மங்கள் மைனாரிட்டிகள் தான்./// ஆஹா... இப்பவே எரிய ஆரம்பிச்சுடுத்து போலிருக்கே...? எரியட்டும்... எரியட்டும்... “யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே”...ங்கற கதையா... பின்னாடி எரிஞ்சு.. எரிஞ்சு விழப்போவதை இப்பவே.... முன்னாடியே எரிஞ்சு விழுறீங்க போலிருக்கே கவுண்டரே...? உங்க சாதிப் பெயரை... இப்படி பப்ளிக்கா வெளிச்சம் போட்டு காட்டும் போதே... நீங்க யார்னு தெரியுதே...? இதைக்கண்டு “சாதிகள் இல்லையடி பாப்பா”...ன்னு பாடிய பாரதி வெட்கித் தலைகுனிவான்... உங்க ஆளு சூட்கேச விட பெரிய பெட்டிய எடுத்துகிட்டு போனாருன்ன உடனே என்னா கோவம் வருது பாரு...? இப்படித்தானே... டூஜி..ல சூட்கேசா போகுது... போகுது...ன்னு புளுகுனீங்க...? உங்களுக்கு அடிபட்டு ரத்தம் வந்தா... ரத்தம்... அடுத்தவனுக்கு அடிபட்டு ரத்தம் வந்தா தக்காளி சட்டினியா...? தீர்ப்ப மாத்து கவுண்டரே...?

  • Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  • ஏமாற்றாத CHOWKIDAAR - TAMIL NADU,இந்தியா

  • ஏமாற்றாத CHOWKIDAAR - TAMIL NADU,இந்தியா

  • ஏமாற்றாத CHOWKIDAAR - TAMIL NADU,இந்தியா

   இதை தான் ஸ்டாலிலுண்ம் பேசி உள்ளார்

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  காங்கிரஸ் ஏதாவது ஸ்டண்ட் பண்ணி ஜெயிக்கலாம் பார்க்கிறது?? பட் எல்லாமே utter பிளாப் ஆகிறது?? Poor பப்பு & கோ

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அப்போ போட்டோ போட்டு பொய்சொல்லுதா.

 • Manithan - Chennai,இந்தியா

  ஒரு வேளை அந்த 15 லக்ஸத்தை இப்போவாவது மக்களுக்கு குடுக்கலாமுன்னு முடிவு செய்திருப்பார் போல. இந்த அளவுக்கு தலைவர் கீழே இறங்கி வேலை செய்றாருனா தோல்வி பயம்தான் காரணம்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  அது காங்கிரஸ் கட்சிக்கு சேரவேண்டிய சவப் பெட்டி..

 • Mal - Madurai,இந்தியா

 • நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா

  பல ஆண்டுகளுக்கு முன் எனது ஞாபகம் சரியாக இருந்தால் ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரம் செய்ய வந்த போது கொண்டுவரப்பட்ட இரண்டு சூட்கேஸ் பற்றிய விசாரணை இன்னும் முடியவில்லை......

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   இப்பத்தான உனக்கு ஞாபகம் வருது, நீயே ரிவியூ மனுபோட்டிருக்கலாமே.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இறக்குமதி செய்யப்பட்ட காளானாக இருக்குமோ ??

 • s vinayak - chennai,இந்தியா

  காங்கிரஸ் திமுக உள்ளிட்ட ஊழல் கட்சிகளின் ஊழல் ஆதாரங்கள் அடங்கிய பெட்டியாக இருக்கப் போகிறது. தேர்தல் ஆணையம் சோதனை யிட்டு வெளியிடப்படும் என்று நினைக்கிறேன். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட கதையாகப் போகிறது.

 • ஆப்பு -

  அது ஒண்ணுமில்லைங்க... பிரச்சாரம் பண்ணப் போற ஊருக்கு ஏத்தா மாதிரி குல்லா, ஜிப்பாவெல்லாம் கொண்டு போற பொட்டியாக்கும். பணமெல்லாம் கொண்டுபோய் மாட்ட மாட்டாங்க. நேரா வங்கிக் கணக்குல போட்டுருவாங்க.

 • AL Nachit pudukkottai - ,

  நீங்க ஊழல் பண்ணுண லிஸ்ட் இருக்கு உள்ளே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அவருக்கு ஒரு நீதியோ என்னவோ

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  அந்த பெட்டியை அப்போதே சோதனை இட்டிருக்க வேண்டும். இப்போ வேறு ஏதாவது கொண்டு வந்தோம் என சொல்லி விடுவார்கள். அதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளும்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஒருவேளை மல்லையாவை பெட்டிக்குள்ள போட்டு கொண்டுவந்து திடீரென மேடையில் காட்ட நினைத்திருப்பார்.

Advertisement