Advertisement

சசி தரூருக்கு தலையில் காயம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் சசிதரூர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பூஜை செய்தார். தொடர்ந்து எடைக்கு எடை வாழைப்பழம் வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார். அப்போது, தராசு உடைந்ததில் சசிதரூர் கீழே விழுந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவானாம். பெண்டாளுபவர்கள் கோவில் பக்கம் போகாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. தெய்வம் பொறுப்பதில்லை.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    இம்முறை எளிய வேட்பாளர் கும்மணம் ராஜசேகருக்கே வெற்றி

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    ஆண்டவன் தண்டனை கொடுத்து விட்டான் என்று குதூகலிக்கும் சங்கிகள் , அருண் ஜைத்திலி மற்றும் பாரிக்கர் கான்செர் நோய் தண்டனை, கடவுள் ஏன் கொடுத்தார் ?

    • என் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்

      இவன் ஒரு காம கொடூரன்

  • S B. RAVICHANDRAN -

    It is starting only, not only to him also for Congress too. Mills of God grains slow but sure.

  • ராதாராதா -

    இறைவனை தூய பக்தி, மனதினால் செய்யும் எதையும் ஏற்பார். அநீதிக்கு துணையாக தரும் எதையும் லஞ்சமாகத் தான் பார்ப்பார்.

Advertisement