Advertisement

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும்?

சென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 3 நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்க இருக்கும் முதல் தேர்தல் இது.
இந்நிலையில் மத்தியில் அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தமிழகம் தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசியல் நிலை, லோக்சபா தேர்தல் நிலவரங்களை வைத்து தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து என்டிடிவி.,யின் குழு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
அதன் விபரம் :
இந்தியாவில் 1952 முதல் 2014 வரை அதிக ஓட்டுப்பதிவு நடந்து, தனிஒரு கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தமிழகம் - 94 %பீகார் - 88%ம.பி., - 88%கர்நாடகா - 81 %மகாராஷ்டிரா - 81%

கட்சிக்கு அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தந்த டாப் 5 மாநிலங்களிலும் தமிழகம் இடம்பிடித்துள்ளது.
மகாராஷ்டிரா - 23%அரியானா - 22 %கர்நாடகா - 20%தமிழகம் - 20%அசாம் - 19%


தமிழகத்தில் 1980கள் முதல் திராவிட கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்., க்கு பதிவான ஓட்டுக்கள் சரிவடைந்து வந்துள்ளன. 1980 மற்றும் 90 களில் 75 சதவீதம் ஓட்டுக்கள் திமுக மற்றும் அதிமுக.,விற்கே பதிவாகி உள்ளது. காங்.,ன் ஓட்டு சதவீதம் 20 லிருந்து 4 ஆக சரிந்துள்ளது. பா.ஜ., ஓட்டு சதவீதம் 2 லிருந்து 3 ஆக அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை 10 சதவீதம் பெண்கள் ஓட்டிலேயே முன்னிலையில் இருந்துள்ளது அதிமுக. இதே போன்று 2014 தேர்தலில் திமுக., 2 சதவீதம் ஆண்கள் ஓட்டில் முன்னிலையில் இருந்தது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பெண்கள் ஓட்டு அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த முறை அதிமுக, பா.ஜ.,வுடனும், திமுக, காங்., உடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் தவிர கமலின் மக்கள் நீதி மையம் கட்சி, தினகரனின் அமமுக., ஆகியவை தனித்து களம் காண்கின்றன. ரஜினி, கமல் வருகையால் அதிமுக - திமுக.,வுக்கு மாற்றாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடம் நிரப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களில் கமல் மட்டுமே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக - திமுக தவிர கமல், தினகரனின் கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால் முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  AMMK - MNM- NTK will be nowhere in coming election as per the election fores. Why Tamilnadu people are carrying the dead weights of DMK ADMK is not clear. Why not people give a chance to Kamal or Sriman and try for one term.A change in Leadership can bring in a change for betterment of Tamilnadu. AMMK is not with good intentions and hence to be thrown out along with DMK and ADMK.

 • Visu Iyer - chennai,இந்தியா

  நாம் தமிழர் கட்சியும் தனியாக தானே இடம் பெறுகிறது. தமிழர்கள் நாம் தமிழர் கட்சியை புறக்கணித்து விட்டனர்

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

  • Narendiran - ,

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

  • Narendiran - ,

   seman pathi oru newspaper new channel kuda oru bit news kuda varala.

 • muthu Rajendran - chennai,இந்தியா

  மக்கள் தேவைக்காக அணுகும் அரசு மாநகராட்சி குடிநீர் வாரிய மின் வாரிய அலுவலகங்களில் கையூட்டு பெறுவதை முற்றிலும் ஒழிப்போம் என்று ஆளும் கட்சியும் சரி மற்ற கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு அலுவலகத்திலும் அரசியல் அலுவலக ஊழியர் கூட்டணி வலுவாக உள்ளதால் தான் லஞ்ச ஒழிப்பு துறை கூட அதிகம் பிடிக்க முடியவில்லை போலும் மீடியாக்கள் கூட இந்த கூட்டணி பற்றி ஏனோ எழுதுவது இல்லை.

 • Prabu.KTK - Coimbatore,இந்தியா

  இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு , ஹிந்து விரோத , தீய சக்தியான திமுகா வை தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டிய காலம் இது ஹிந்துக்களே ஒன்று படுவீர் தமிழ் ஹிந்து கடவுள்களை ஸ்வாமி ஐயப்பனை அவமானப் படுத்திய திமுகா, தி க , போன்ற தேச , ஹிந்து விரோத சக்திகள் அழியட்டும் மற்ற எல்லா பண்டிகைக்கும் ( கிறிஸ்துமஸ் , மிலாடி நபி )வாழ்த்து சொல்லும் சுடலை ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மாட்டாராம் இளைஞர்களே சிந்திப்பீர் இந்துமதம் குறித்து விமரிசனம் செய்யும் பலர் அடிப்படையில் வேற்று மதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் - ஆனால் பாருங்கள் இந்து மத பெயரில் ஒளிந்துகொண்டு இருப்பார்கள் - உதாரணம் திரு. தா. பாண்டியன் (உண்மை பெயர் தாமஸ் பாண்டியன்) - கம்யூனிஸ்ட் திரு. டி. ராஜா (உண்மை பெயர் டானியல் ராஜா) - கம்யூனிஸ்ட் திரு. சீமான் (உண்மை பெயர் செபாசிட்டியான் சைமன்) - நாம் தமிழர் கட்சி திரு. மனுஷ புத்திரன் (உண்மை பெயர் ஷாஹுல் ஹமீத்) - தொலைக்காட்சி விவாத பேச்சாளர் திரு. திருமுருகன் காந்தி (உண்மை பெயர் டானியல்) - சமூக ஆர்வலர் திருமதி. வீர லெட்சுமி (உண்மை பெயர் ஸ்டெல்லா) - சமூக ஆர்வலர் திரு. விஜய் (உண்மை பெயர் ஜோசப் விஜய்) ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது. அனு தினமும் 16 மணி நேரம் தேசத்திற்காக உழைக்கும் மிக சிறந்த பிரதமர் நமக்கு கிடைத்து இருப்பது ஒரு மிகப் பெரிய வரம். மீண்டும் மோடி பிரதமராக வர எல்லோரும் தாமரை , இரட்டை இலை, மற்றும் முரசு, சின்னத்தில் வாக்கு அளிப்பீர் மோடி மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த் (தயவு செய்து எடிட் செய்யாமல் முழுமையாக பிரசுரிக்கவும்)

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசும் இந்த இந்து மத விரோதி திமுக , காங்கிரஸ் க்கா உங்கள் வாக்கு. அதிமுகவின் EPS மேல் உள்ள கோபத்தில் உங்கள் தலையிலேயே மண்ணை வாரி இட்டு கொள்ளாதீர்கள். நம் நிலம் நம் வீடு நம்மிடம் இருக்கும், அது திமுக கட்சி தமிழகத்தில் ஆட்சியில் தலை எடுக்காத பட்சத்தில். பிஜேபி யை மத வாத கட்சி என்கிறீர்கள். இன்று தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்த இஸ்லாமிய கட்சிகள் என்ற போர்வையில் நம்மை சுற்றி பிணையப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் நம் கழுத்தில் கத்தி வைக்க தயாராக உள்ளன. 1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். 4. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, 5. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா 6. ஜமாத்&இ&இஸ்லாமி, 7. இந்திய தேசிய லீக், 8. தேசியலீக் கட்சி, 9. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), 10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் 11. இந்திய தவ்ஹீத் ஜமாத் 12. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் 13. ஜமாத்துல் உலமா 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம், 15. மில்லி கவுன்ஸில், 16. மஜ்லிஸே முஷாவரத், 17. ஜம்மியத்துல் உலமா&இ&ஹிந்த், 18. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன், 19. முஸ்லிம் தனியார் சட்டவாரியம், 20. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி), 21. ஷரியத் பாதுகாப்பு பேரவை, 22. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், 23. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம், 24. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு 25. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் அதிமுக கூட்டணி 26. வஹ்ததே இஸ்லாமி sio 27. மக்கள் ஜனநாயக் கட்சி" ( புதுக்கொட்டை கே.எம்.ஷரீஃப் ) 28..மக்கள் ஜனநாயக கட்சி (மதனி) 29. தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேய்க் தாவூத்) 30. இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்) 31. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தாவூத் மியா கான்) 32. இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (செயல்பாடுகள் இல்லை) 33. இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 34. சமூக நீதி அறக்கட்டளை 35. சுன்னத் வல் ஜமாஅத் பேரவை 36. முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்.. 37.சுன்னத் ஜமாத் ஹிந்த். 38.மனிதநேய மக்கள் கட்சி. (ஜவாஹிருல்லாஹ்) 39.மனிதநேயமக்கள்கட்சி. ( ) 40.முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம். 41.அகில இந்திய முஸ்லிம் லீக்.(சமது). 42.இந்திய தேசிய லீக் (லத்தீப்) 43.ஐனநாயக முஸ்ஸிம் முன்னேற்ற கழகம், 44.இந்திய தேசிய மக்கள் கட்சி, 45.மனித நீதிப் பாசறை. உணர்வுள்ள ஹிந்துவே மேலே கண்ட இதெல்லாம் மதசார்பற்ற அமைப்புகள் என நீங்கள் நினைகிறீர்களா? இவர்களின் என்னிக்கை குறைவாக இருக்கும்போதே நம் கடவுளின் தேரை வர கூடாது என்று எதிர்ப்பவர்கள் நாளை இவர்களின் என்னிக்கை அதிகமாகும்போது உன் மகனை அவர்கள் தெருவில் வர கூடாது என்று சொல்ல மாட்டார்களா என்று யோசி.. நீ சார்ந்த கட்சி தலைவர்கள் அவர்களை வளர்த்து விடுகிறார்கள் அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அவர்களுக்கு அதனால் இலாபமே அவ்ர்களின் ஓட்டு கிடைக்கும், பின்னாலில் இந்தியாவில் நீயும் நானும் வாழ முடியாத சூழ்நிலை வரும்போது உன் தலைவர்கள் தங்கள் குடும்பத்தோடு பாதுகாப்பான நாட்டுக்கு சென்று விடுவார்கள், ஆனால் உன் பிள்ளைகளின் நிலை என்னவாகும் என்று யோசி... ஈரான், ஈராக், சிரியா என் அவர்களுக்குள் அடித்து கொண்டு சாகுறவங்க உன்னை என்ன செய்வார்கள் என்று யோசி... அவர்களுக்கு எதிரி பாஜக காரனோ RSS காரனோ இல்லை இந்துக்களே அவனுடைய எதிரி உன்னையும் சேர்த்து நன்றாக யோசி... உன் ஊரில் பிள்ளையார் சிலை ஊர்வலம் சுதந்திரமாய் நடத்து முடியுதா என்று யோசி.. கத்தியை நீ கூர் தீட்டுகிறாய் ஆனால் அது உன் தலைமுறையும் சேர்த்தே பழிவாங்கும் நன்றாக யோசி.. நீ எந்த கட்சியிலும் வேண்டுமானாலும் இரு ஆனால் இந்துவாய் இரு, மானம் கெட்டு மண்டி இடாதே.. கன் கெட்ட பிறகு சூரிய நமஸ்கம் செய்து பலன் இல்லை எனவே இபோதே யோசி.. இவர்கள் இந்து நாட்டில் நீ வனங்கும் கடவுளின் ரதத்தை ஏன் வரக்கூடாது என்று தடுக்கிறார்கள் என்று ஒருமுறை யோசி, உன் பாதம் தொட்டு கேட்கின்ரேன் உணர்வுள்ள இந்துவாய் ஒருமுறை யோசி... மானமுள்ள ஹிந்துவாக யோசி. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது பாரதமும் தர்மமுமே என்று உறுதி ஏற்போம். ஜைஹிந்த்

Advertisement