Advertisement

ரூ.83 லட்சம் மோசடி: இருவர் கைது

திருவாரூர்: கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி திருவாரூரில் பலரிடம் ரூ.83 லட்சம் மோசடி செய்ததாக, அளிக்கப்பட்ட புகாரின் கோர்ட் ஊழியர் கோவிந்தலட்சமி, சக்திவேல் என்பவர்களை போலீசார் கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இப்பிடியும் ஏமாறுவார்களா

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நீதி மன்றங்களுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாகவே பணியாளர் நியமனம் செய்யவேண்டும். அதுவரை இந்த கொடுமை தீராது.

  • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

    கைது செய்து என்ன பயன். இழந்த பணம் மீண்டும் கிடைக்குமா? கிடைக்காதா??? அது தான் கேள்வி???

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    மக்கள் முட்டாள்கள் தான் என்பது தெரிந்து கொண்டு காசு பாக்கும் கூட்டம் தமிழகத்தில் அதிகம். காசு கொடுப்பவர்மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பது தவறு என்ற நிலை வந்தால்தான் லஞ்சம் குறையும். தங்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக காசு கொடுத்து துண்டில் போடுவர்களும் தமிழகத்தில் அதிகம் .

Advertisement