Advertisement

தேசியவாத காங்., வேட்பாளர் பட்டியல்

புதுடில்லி:மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேசியவாத காங்., சார்பில் போட்டியிடும், 12 வேட்பாளர்களின் முதல் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், கட்சி தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே, பரமாத்தி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வர வர கட்சிகளின் பெயரே நினைவில் நிக்க மாட்டேன் என்கிறது

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நம்மூரில் கட்டுமரத்தின் மகள் முதன்முதலாக தூத்துக்குடியில் போட்டியிடப் போகிறார் ராஜ்யசபா வசதிகளை அனுபவிச்சு போரடிச்சுருச்சு இப்போ லோக்சபா

" "
Advertisement