Advertisement

'தொழிலதிபர்கள் சொல்வதை பிரதமர் கேட்கிறார்'

திருச்சூர்: ''விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் கோரிக்கைகள் எதுவும், மத்திய அரசின் காதுகளில் கேட்பதில்லை. அனில் அம்பானி, நிரவ் மோடி போன்றவர்கள் சொல்வதை மட்டுமே, இந்த அரசு கேட்கிறது,'' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, காங்., தலைவர் ராகுல், நேற்று துவக்கி வைத்தார்; அப்போது, மீனவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியை போல, நான் போலியான வாக்குறுதிகள் அளிக்க மாட்டேன். மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் நலனுக்காக, மத்திய அமைச்சரவையில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

இன்றைய சூழலில், அனில் அம்பானி, நிரவ் மோடி போன்றவர்கள், பிரதமரிடம் எது சொல்ல விரும்பினாலும், 10 வினாடிகளில் அவர்களால் சொல்லிவிட முடிகிறது. இதற்காக அவர்கள், சத்தம் போட்டு குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அவர்கள், மெதுவான குரலில் சொன்னால் கூட, அது அரசை சென்றடைகிறது.

ஆனால், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் குரலெழுப்பி கூச்சலிட்டாலும், அவர்களது கோரிக்கைகள், அரசின் காதுகளில் கேட்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (21 + 163)

 • Preabhu - Tiruppur,இந்தியா

  தொழில் அதிபர்களுக்கும் சப்போர்ட் பண்ணினாதான்யா அவர்கள் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்குவார்கள். நீ பாட்டுக்கு போயி இத்தாலியில் இருந்து இம்போர்ட் பண்ணிடுவ. அப்புறம் இந்தியாவில் எப்படி வேலை வாய்ப்பு உருவாகும்? மக்கள் எப்படி வருமானம் ஈட்டுவார்கள் ? நாட்டுக்கு எப்படி அந்நிய செலாவணி கிடைக்கும். இதுக்கூட உனக்கு தெறியலை......................................

 • adithyan - chennai,இந்தியா

  சொப்பன வாழ்வில் மஃகிழ்கிறார்.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  பின்னால் நிற்பவர்கள் எப்படி சிரிக்கிறார்கள். நல்ல காமெடிதான்.

 • rmr - chennai,இந்தியா

  ராகுல் வின்சி

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  அன்டப்புளுகன் ஆகாச புளுகன். நேரு குடும்பத்திற்கு அவப்பெயரை தேடித்தர பிறந்திருக்கிறான் ராஜிவின் மகன்.

மோடிக்கு சீனா மீது பயம் : ராகுல் (106)

 • S.Ganesan - Hosur,இந்தியா

  ராகுல் ஏன் திரும்ப திரும்ப சீனாவை தாங்கி பிடிக்கிறார் ? எப்போது பார்த்தாலும் சீனாவை பற்றி பேசுவது ஏன் ?

 • adalarasan - chennai,இந்தியா

  உளரின் உச்ச கட்டம்,,,?

 • Antony Raj - tirunelveli,இந்தியா

  வடிகட்டிய முட்டாள் தனமான பேச்சு. கொஞ்சம் பின் நோக்கி போனால் இவருக்கு விபரம் புரிய வரும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யாரும் காவடி தூக்க வேண்டாம்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஆமா இவர் தா த்தாவுக்குத்தான் சீனாவைக்கண்டு பயமே இல்லை.ஒரு அங்குல இடத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம் என்று சொன்னார் ,கடைசியில் acre கணக்கில் நிலத்தைக்காணிக்கை ஆக்கினார்.

  • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

   தாத்தா இல்லை .கொள்ளு தாத்தா . ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நம் நிலத்தை சீனாவுக்கு 1962 ல் பறிகொடுத்து விட்டு "யாருக்கு வேணும் அந்த நிலம் , புல்லுக்கூட விளையாது அங்கே " என்று சொன்ன மிகத்தைரியசாலி . அதை அன்றைய காங்கிரஸ் பெரும் தலைவர்கள் ஆமோதித்தார்கள் , இன்றும் ஆமோதிக்கிறார்கள் . இன்னமும் பழைய சரித்திரம் தெரியாமல் இவர் குழைந்த்தனமாக உளறுகிறார் . காங்கிரஸின் மூத்த தலைவர்களாவது இவரை திருத்தக்கூடாதா ?

 • Giri Ri -

  இதை குழந்தையும் நம்பாது ராகுல்ஜி

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  உங்க பாட்டனார் நேரு தான் நமக்கு கிடைத்த வீட்டோ அதிகாரத்தை சீனாவுக்கு கொடுத்தார். காஷ்மீருக்கு ஒரு முடிவெடுக்காமல் குறை சுதந்திரத்தில் கை வைத்தார். உங்க பாட்டி கச்ச தீவை கொடுத்து தமிழக மீனவர்களை கெடுத்தார். சீன பொருள்களை இந்தியாவில் விற்க உங்க தலையாட்டி பொம்மை மூலமாக பொருளாதாரத்தை கெடுத்தார். டோக்லாம் பிரச்னையில் இந்தியாவுக்கு சொல்லாமல் சீன தூதரை சந்தித்தது ஏன்??? இப்படி கொடுமைகள் செய்த நீங்கள் இந்திய அரசியலில் ஒரு கரும்புள்ளி.

  • Rohin - jk ,இந்தியா

   மிகவும் சரியாக சொன்னீர்கள், இந்த ராகுல் இன்னமும் திருந்தவில்லை இந்த ஜோக்கர் நாட்டை காட்டி கொடுத்த இன்னமும் காட்டி கொடுத்து கொண்டிருக்கும் இந்த பரம்பரையை முற்றிலும் ஒலிக்கும் வரை நாட்டுக்கு கேடு தான்

 • VIJAIAN C - ,

  My request to all BJP,RSS,MODI haters,it is your personal opinion that you dont like BJP,RSS,MODI,but please not degrade yourself and this NATION by supporting jokers like Rahul as PM candidate!!!!!

 • VIJAIAN C - ,

  There is one group which wants to make this Joker as our PM😂😂😂😂

 • Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மோடி செய்வது அனைத்தையும் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீர் யாருக்கும் தெரியாமல் திருட்டு தனமாக தானே அவர்களை எல்லாம் சந்தித்து உள்ளீர்கள். அது அனைவருக்கும் தெரிந்த பின் ஏதேதோ கூறி சமாளித்து உள்ளீர்கள். அப்படி இருக்க மற்றவரை பற்றி உமக்கு பேச என்ன தகுதி இருக்கின்றது?

 • அருணா -

  பயம் அல்ல உங்கள் நண்பராயிற்றே. எச்சரிக்கை உணர்வு. அவ்வளவுதான்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இந்த அரை டிரௌசர் லொள்ளு தாங்க முடியல..மோடிஜி பயந்துட்டார்னா, சீனா ஏன் டோக்லாம் பகுதியை விட்டு விலகினான். வாய்க்கு வந்த படி உளற வேண்டாம்.

 • v.s.raj - COIMBATORE,இந்தியா

  ராகுல் ஜி மக்களைத் திரட்டி சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்புங்கள்.. சீன பொருட்களை தவிர்க்க மக்களிடம் சொல்லுங்கள். .

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

   அதுக்கும் ராவுல் சீன தூதரிடம் அனுமதி வாங்கிட்டாரா ???

 • AL Nachi - ,

  நல்ல டாக்டரை போய் பாரு ...

 • kumaresan k - madurai,இந்தியா

  அண்மையில் தீவிரவாதி தாக்குதக்கு பதிலடி கொடுத்த போது பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானை பாராட்டி மோடியை மட்டம் தட்டினார். இம்ரான் கான் பொறுப்பாக நடந்து கொண்டதாக சொன்னார். இப்போது சீனாவை பார்த்து மோடி பயப்படுவதாக சொல்கிறார். ஒரு பிரதமமந்திரியின் செயல்களை விமர்சிக்கும் பொது இவர் இப்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லலாம் . ஆனால் செய்தது எல்லாம் தப்பு என்று சொல்வதற்கு எதிர் கட்சி தேவை இல்லையே . இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் . இதற்க்கு ஞானம் அறிவு தேவை இல்லை. பொறுப்பான இந்தியனா பேசணும் செய்யணும்

 • VIJAIAN C - ,

  No comments from Congress sombhus, minority sombhus, Arabia jihadees, missionary agents,so called secular fools,Modi haters,they will comment only against our nation & Modi!!!!?

 • joseph ponniah - chennai,இந்தியா

  Mr Ragul, do you really love India? Something wrong.

 • vidhya - delhi,இந்தியா

  Instead of talking about Modi ji.. why can't he speak about Congress, what they were acheived with China last many decades? ...he is not a worthy person to speak about Modiji national interest.....Everybody knows what he is?

 • Anand - chennai,இந்தியா

  மோடி இவன் கனவில் அடிக்கடி வருவதால் பயபுள்ளே மிரண்டு போகிறாராம்.. அதனால் தான் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இவ்வளவு காண்டா இருக்கார்....

 • Raju (GHANA) - Accra,கானா

  Mr.ராகுல் எழுதி தந்ததை படிக்கிறாரா? சொந்த வார்த்தை களா என்பது தெரியவில்லை. தேசிய பற்று இல்லாமல் பேசினால் காலம் கூடிய சீக்கிரம் பதில் சொல்லும்

 • Sivanesan Munuswamy - chennai,இந்தியா

  ஓ அதனாலதான் நீ சீனாகாரன் காலில் போய் விழுந்தியோ

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  டாய் லூசு பயலே சாதாரண குடிமகனான எனக்கே டோக்லாம் பிரச்சைனைலே இருந்தே மோடியை பார்த்து சீனாக்காரன் பயப்படுறான்னு. ஆனா உனக்கு தெரியல. நீயெல்லாம் ஒரு தலைவன். உனக்கு பின்னாடி ஒரு கட்சி பத்தாதுன்னு சப்போர்ட் பண்ண திருட்டு முன்னேற்ற கழகம் வேற.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  உசுப்பேத்தி விடுறாரோ ?

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  ராகுல் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறார் என்றே தெரியவில்லை. இவர் இந்தியரா ? ஏதோ படிப்பறிவிலாதவர் போல் இத்தாலியர் போல் பேசுகிறார்.

 • மெய்கண்டான் - Chennai,இந்தியா

  உங்க தாத்தா பயந்ததை விடவா? நாங்கள் 11ம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில் அதை பாடமாகவே படித்துள்ளோம்...Arnold J. Toynbee, அதை எழுதியுள்ளார். நீங்கள் பள்ளியில் ஒழுங்காக படித்திருந்தால், வரலாறு புரிந்திருக்கும் ... ஜப்பான் துணை முதல்வரின் ஆதரவாளர் தானே? அப்படித்தான் இருப்பீர்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பயப்படாமல் சீனாவிடம் 72000சதுர கிமி நிலத்தை பறிகொடுத்தது உங்க முப்பாட்டன் நேரு .அது பஞ்சசீலக்கொள்கையாம்

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  சீனாவை கண்டு மட்டும் பயம் என்று இல்லை... பத்திரிக்கையாளர்களை கண்டாலும் மோடிக்கு பயம்தான்... ஏனெனில், கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமே.. அதனால்தான் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தடா போட்டுவிட்டார் தல மோடி. வாழ்க வளமுடன்.

 • sathish - melbourne,ஆஸ்திரேலியா

  ஆண்டவனே இந்த அரை ட்ரையர் பையனை கொஞ்சம் பேசாம இருக்க சொல்,,,. வயசுதான் நாலு ...ஆச்சு.. இன்னும் இந்த சிறு பிள்ளைத்தனமா உளறிக்கிட்டு இருந்தா எப்படி??

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  அரைவேக்காடு. வெளிநாட்டு கைக்கூலி. இந்தியாவில், இந்திய குடும்பத்தில் பிறந்திருந்தால் உனக்கு நாட்டு பற்று இருந்திருக்கும். உனக்கு இருப்பது இத்தாலி பற்று. உன் வளர்ப்பு அப்புடி

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  மோடியை பார்த்து தான் சீனா பயப்படுகிறது என பப்பு ராகுலுக்கு தெரியாதோ

 • dinesh - pune,இந்தியா

  Pesu kannaa, pesu. Neenga intha maari vivaramaa pesunaaththaan ungalukku ottu poduravan yosippaan

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  இந்த பேக்காவதாரம் ரொம்பவே பினாத்திண்டுருக்கு

 • Mithun - Bengaluru,இந்தியா

  இந்தியாவை சுரண்டி 50 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ள திமிரில் பேசுகிறான்.

  • maharaja - Kuwait,குவைத்

   கேள்விக்கு பதில் சொல்லுப்பான்னா எங்கயோ போற. ஆன்டி இந்தியன்

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

   வெக்கமே இல்லாமல் தீவிரவாதி மசூத் அசார்ஜி ன்னு சொன்னவன் தான் இந்த ஒளறு வாயன்.... அப்படி சொன்னதுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த மாதிரி சொல்லி அவனை அவனை அவமானப்படுத்தினேன்னு அதுக்கு ஒரு முட்டு வேற ...அதுக்கு பதில் இருக்கா ? தலைமறைவா இருக்கிற ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் ராவுளுக்கு இருக்கிற தொடர்பை பத்தின கேள்விக்கு பதில் இருக்கா ?

 • கோகுல்,மதுரை -

  ராவுலு, என்ன நீ பேசுற? சீனா தடை போட்றான்னா, அவன்ட்ட வீட்டோ அதிகாரம் இருக்கு. அந்த அதிகாரத்த உங்க தாத்தா தான் அவனுக்கு சிபாரிசு பண்ணி வாங்கி கொடுத்தார். மசூத் அசார் மாதிரி தீவிரவாதிங்க உருவாகுறாங்கன்னா, காஷ்மீர் பிரச்சனையில் உங்க தாத்தா கடைபிடிச்ச மென்மையான அணுகுமுறை தான். இன்று காஷ்மீரில் நடக்கும் ஒவ்வொரு உயிர்பலிக்கும் காங்கிரசே முழு காரணம். அருணாசல்பிரதேச் பிரச்சனையால தான், சீனா நம்மள வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டு பாக்குறான். இதுக்கும் உங்க பாட்டி தான் காரணம். எதிரிக்கு எதிரி நண்பன் மாதிரி பாக்கிக்கு உதவுறான். நீங்க செய்த தவறை திருத்த மோடி அரசு பெரும்பாடுபட்டு கொண்டிருக்கிறது. அஞ்சு வருஷ ஆட்சியிலேயே மோடி சீனாவில் கண்ணில் விரல விட்டு ஆட்றாரு. பாக்கிஸ்தானுக்கு சீனா தவிர வேறு எந்த ஆதரவு இல்லாத அளவு தனிமைபடுத்தப்பட்டுள்ளது. சத்தியமா உனக்கு இதெல்லாம் புரியாது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  துஷ்டனை கண்டால் தூரப்போவது சரிதானே

 • Bala - Chennai,இந்தியா

  அப்பாடி. சவுதியில Abcd படிக்கிற ஒரு ஆளைத்தவிர எல்லாரும் இந்த உளறலை கண்டிச்சிருக்காங்க. மகிழ்ச்சி. யாராவது இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணம் ஸ்கூல் படிப்பைக்கூட முடிக்காத உங்கள் பரம்பரைதான்னு யாராவது அந்த தத்திக்கு எடுத்துச்சொன்னா நல்லாயிருக்கும்

  • nandaindia - Vadodara,இந்தியா

   அவனே சொல்லிக்கொள்கிறேன் அவனொரு Abcd என்று. Abcd எழுதி பழகுபவனுக்கு, படிப்பவனுக்கு அறிவு குறைவாகத்தானே இருக்கும். ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று புரிவதற்கு இவர்களுக்கு காலமாகும்.

 • தேவக்குமார் -

  வின்சி கடைசி வரை வளராமலேயே வயசாகி போயிருவாரோ? இன்னும் பல அரசியல்வாதிகளோட பேச்சை வச்சே அவங்களோட தேசிய பற்ற கணிச்சுரலாம்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  ஆமாடா பயம் தான் ...மோடி தான் பர்டர்ல நின்னு ஏவுகணை வீசுவாருன்னு நெனைச்சிகிட்டு இருக்கிற நீ..ம்ம்...

 • murali - Chennai,இந்தியா

  நேருவால் சீனாவிடம் அதிகம் இழந்தது இந்தியாதான்

 • Ramesh Nagarajan - chennai,இந்தியா

  அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாத சிறு பிள்ளைத்தனமான ஏளன பேச்சு. இவன் நமது நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு. இவன் தலைமையில் மோசடி ராஜா ராணிகளின் கூட்டு. காங்கிரஸ் தனது இறுதி கால அழிவு பாதையை நோக்கி செல்கிறது. ஜெய் ஹிந்த்.

 • Srinath Babu KSD - Madurai,இந்தியா

  பப்பு நீங்க ஆட்சியில இருந்தபோது பாக்கியக்கூட பார்த்து பயந்திங்க. இப்போ மோடிக்கு சைனாக்காரன் பார்த்து பயம் இல்ல உங்கள பார்த்து தான் பயம். நாட்டு மக்களுக்கும் உங்கள பார்த்து தான் பயம்

 • hindustani - beijing,சீனா

  It was Nehru who had given that authority to China, It was your Nehru who gave UNSC permanent seat to China. Most Indians don't know Indian PM Jawaharlal Nehru passed on permanent seat in UNSC offered to India to China just like that as gift.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  மூணு நாளைக்கு முன்னால தீவிரவாதிக்கு மரியாதை கொடுத்து மசூத் அஜார் ஜின்னு பேசின வாயி இன்னிக்கு மோடிஜியை பார்த்து குத்தம் சொல்லுது ...போவியா ?

 • pathy - muscat,ஓமன்

  ராகுல் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் நாட்டின் பிரதமர் அகா முடியாது. இன்னும் இரண்டு மாதத்தில் பப்பு மற்றும் அணைத்து எதிர் காட்சிகள் காணாமல் போய்விடுவார்கள். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நல்ல பதில் கொடுப்பர்.

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  நூணலும் தன் வாயால் கெடும்.

 • Balaji - Chennai,இந்தியா

  இலங்கையில் எங்கள் தமிழினத்தை கொல்வதற்கு துணைபோன காங்கிரஸ் தீய சக்தி திமுக இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மக்களுடைய ஆதரவோடு வேரோடு அழிக்கப்படும்.

 • J sundarrajan - Coimbatore,இந்தியா

  ஆமாம், இவருக்கு கொஞ்சங்கூட பயம் கிடையாது.ஏன்னா, சீனா, பாகிஸ்தானெல்லாம் இவங்க கட்சிக்கு ரொம்ப நெருக்கம்.

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  விவஸ்தை இல்லாமல், சிறுபிள்ளைத்தனமாக உளறும் இவர்... என்ற சந்தேகம் எழுகிறது.

 • nandaindia - Vadodara,இந்தியா

  எங்கே, அடிவருடிகள் ஒருவரையும் காணவில்லை? ஒருவேளை அவர்கள் தலைவனை போல் அவர்களுக்கும் கருத்து சொல்ல பயமோ?

 • Anand - chennai,இந்தியா

  நீயும் உன் கூட்டமும் மோடியை கண்டு .... கண்கூடாக காண முடிகிறது.....

 • Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  ராகுலின் உளறல் பொதுமக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  ராகுல் சற்று அதிகமாகவே உளறுகிறான். வாய்க்கொழுப்பு அளவுக்கு மீறி போகிறது. நல்லதல்ல. வயதிற்கு தகுந்த நன்மதிப்பு கொடுக்கவேண்டியது இந்தியப்பண்பாடு.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நாட்டை சீரழித்தது இவரின் குடும்பம், இதற்கு மோடி பயப்படுகிறாராம். இப்படி கேவலமான உளறல்களை எப்படித்தான் பொதுவெளியில் சொல்லமுடிகிறதோ இந்த பப்புவிற்கு. தேர்தலுக்கு பின் காணாமல் போக போகிறார்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பள்ளி பிள்ளைகளை விட அறிவு குறைவு என்று நிரூபித்து வருகிறார் ராகுல். சீன பயன்படுத்தும் வீட்டோ அதிகாரமே இவரின் பாட்டியின் தந்தை இந்த நாட்டிற்கு துரோகம் செய்து கொடுத்தது. இன்று எதற்காக நாம் சீனாவிடம் கையேந்த வேண்டும்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  ராகுல் போல கைபுள்ளேகளை வைத்து இந்த தேசத்தில் என்ன தான் செய்வது...

 • sangu - coimbatore,இந்தியா

  பப்புக்கு உள் நாட்டு அரசியலும் தெரியவில்லை வெளிநாட்டு அரசியலும் தெரியவில்லை. இவர்தான் தி மு கா வின் பிரதமர் வேட்பாளர்.

 • mohankumar - Trichy,இந்தியா

  டேய் தேச துரோகி 1965 இந்தியா சீனா போரில் தமிழக அளவு நில பரப்பை சீனாவிடம் தோற்று இழந்துபயந்து ஓடி ஓளிந்த நீங்கள் பேடியா 8 மாதம் முன்பு சீனாவை அடி பணிய வைத்த மோடி பேடியா?

 • Santhosh Kumar - male,மாலத்தீவு

  சீனா தலைவர்களை ரசியமாக சந்தித்தபோது அவர்களிடம் சொல்ல முடியவில்லை. உங்களது அரசு ஆண்டபோது மசூத் தீவிரவாதியாக அறிவிக்க வக்கில்லை இப்போது பேசவந்துருகிறார். முதலில் தலைவனுக்குல தகுதியை வளர்த்துக்கொள்

 • nandaindia - Vadodara,இந்தியா

  பப்பு. நல்லா கேட்டுக்க. உங்க தாத்தா காலத்துல கூட நடக்காதது. டோக்லாமுல நம்ம ராணுவத்தை 75 நாள் இருக்க வச்சி, எதை பத்தியும் கவலைப்படாம, சைனாக்காரனுக்கு அடிமடியில வேர்த்து போற அளவுக்கு செஞ்சது எங்க மோடிஜி. சும்மா ரீல் சுத்தாம வேற வேலை இருந்தாய் போய் பாரு.

 • Pachiappan - bengaluru,இந்தியா

  சீனா மற்றும் பாகிஸ்தான் மசூத் அசார், ஜெய்ஸ்-இ-மொகம்மத் போன்ற பயங்கர வாதிகளை வெளிப்படையாக ஆதரிக்கிறது. சீனாவையும், பாகிஸ்தானையும் வெளிப்படையாக ஆதரிக்கிறது காங்கிரஸ்+திமுக. மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டும் காலம் இது. ஜெய்ஹிந்த்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஐநா கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகும் வாய்ப்பு முதலில் இந்தியாவுக்குத் தான் கொடுக்கப்பட்டது. அதை மறுத்து சீனாவுக்கு வழங்கியவர் நேரு. அதன் விளைவுகளை இப்போது அனுபவிக்கிறோம்.

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Ivvalavu periya komaaliyai yeppadi prime Minister aaka munniruthukirathu sudaiUn.

 • nandaindia - Vadodara,இந்தியா

  பப்பு, நீ கூட பிரதமரை கட்டிபுடிச்ச. அப்போ அதுக்கு காரணம் பயமா? ஏதோ அன்பு பாசம்னு நேத்தைக்கு பசங்க முன்னாடி ரீல் விட்ட. அப்போ அது வழக்கம் போல பொய்யா?

 • ஆப்பு -

  மோடிக்கு சீனாவிடம் இருக்கும் பயத்தை விட, பப்பு மாதிரி ஆளுங்க பிரதமராகிடுவாங்களோன்னுதான் பெரிய பயம் எனக்கு.

 • VIJAIAN C - ,

  What does this joker want, India should go on war with pakistan???

 • Nisha Rathi - madurai,இந்தியா

  சீனாவை பார்த்து.. நீங்களும் உங்கள் கையாலாகாத பிரதமர் மன்மோகன் சிங் தானே ராகுல் பப்பு

 • kathir - chennai ,இந்தியா

  Unn vitta China va 10 mins la gaali panniduva

 • rosline, usa - ,

  ஆகா சூப்பர். என்னே ஒரு அரசியல் ஞானம். இப்படி சொன்தால் இனி சீனா கவுலை பார்த்து பயப்படும். பயப்பட வேண்டும். சரியான போடு. ஆகா. இந்தியாவை கம்போடியாவாக மாற்றாமல் விடமாட்டார் போல இருக்கிறது

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  ஏன்னா அவன் திருப்பி மோசமா அடிப்பான்

  • வேலன் - ,

   எம் நாட்டை கெடுக்க பாக்கியோ, சீனனோ தேவையில்லை..

  • வேலன் - ,

   . எம் நாட்டை கெடுக்க பாக்கியோ, சீனனோ தேவையில்லை..

  • வேலன் - ,

   . எம் நாட்டை கெடுக்க பாக்கியோ, சீனனோ தேவையில்லை..

  • வேலன் - ,

   . எம் நாட்டை கெடுக்க பாக்கியோ, சீனனோ தேவையில்லை..

  • வேலன் - ,

   . எம் நாட்டை கெடுக்க பாக்கியோ, சீனனோ தேவையில்லை..

 • Ambika. K - bangalore,இந்தியா

  நீ பயம் பத்தியெல்லாம் பேசக்கூடாது

 • Ambika. K - bangalore,இந்தியா

  கிட்ட தட்ட 1 1/2 லக்ஷம் சதுர கிலோமீட்டர் இடத்தை சீனாவுக்கு பயந்து விட்டுக்கொடுத்தவர் ஒங்க கொள்ளு தாத்தா நேரு ஒன் பாட்டி தம்மாத்தூண்டு இலங்கைக்கு பயந்து கச்சத்தீவை தாரை வார்த்தாங்க அந்த பரம்பரையில் வந்த நீ பயம் பத்தியெல்லாம் பேசக்கூடாது

 • ஆப்பு -

  ஐ.நா சபை பத்தியோ, சீனாவின் வீட்டோ அதிகாரத்தைப் பத்தியோ ஒரு அடிப்படை அறிவு இல்லாதவர் பிரதமராக ஆசைப் படுவது வேதனை அளிக்கிறது. அப்படீன்னு ஒரு நீதிபதி சொல்லமாட்டாரா?

 • சுடலை - ,

  ஜாமீன் ரத்து செய்து விட்டு உள்ளே போட வேண்டும்.

 • Ambika. K - bangalore,இந்தியா

  சீனா மீது மட்டும் அல்ல காங்கிரஸ் கம்மிகள் என்றாலும் பயமே பொய் பிரசாரம் குவாட்டர் பிரியாணின்னு நம்ம கழக பாணில குடுத்து ஒட்டு வாங்கி ஆட்சிக்கு நீங்க வந்துட்ட 5 வருஷமா பட்ட கஷ்டமெல்லாம் வீணா போய்டுமே என்னும் பயம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  unga thaththa தான் திபெத் என்ற அமைதி தேசத்தை சீனாவிடம் தரை வாத்தான் , காஷ்மீரை பாக்கிஸ்தான் பிடிக்க விட்டான்

 • Jayaraman Easwaran - india,இந்தியா

  இவருக்கு நிஜமாகவே .... மோடியப் பாத்து தொடை நடுங்கி போய் விட்டார்

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் புல்வாமா சம்பவத்திற்கு கண்டணத்துடன் முடித்திருக்கும். இந்தியா LOC Iஐ தாண்டி தனது நாட்டிற்கு தாக்குதல் நிச்சயம் நடத்தாது என்று எண்ணியதால் தான் பல தேடப்படும் தீவிரவாதிகளை எல்லை கோட்டிற்கு அருகிலிருந்து அப்புறப்படுத்தி Balakot டில் பத்திரமாக தங்க வைத்து. மோடி ஆட்சியில் இருந்ததால் தான் பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நிகழ்த்தியது. ஒருவேளை 1948 கவாடர் துறைமுகத்தை ஓமன் சுல்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க நினைத்ததை நேரு தட்டாமல் இருந்திருந்தால், ஒரு வேளை அமெரிக்கா என்றோ நமக்கு அளித்த UN நிரந்தர உறுப்பினர் பதவியை நேரு சீனாவிற்கு தாரை வர்க்காமல் இருந்திருந்தால், ஒரு வேளை அமெரிக்கா நம்மை 60 களிலேயே அணு ஆயுத சோதனையை நிகழ்த்த அறிவுறுத்தியது நேரு மறுக்காமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவின் கை ஓங்கி இருந்திருக்கும்.

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  காங்கிரஸ் என்ற சாம்ராச்சியம், ராஜிவ் காந்தி அவர்களுடனும் நரசிம்ம ராவ் அவர்களுடனும் முடிந்துவிட்டது. தமிழக மக்கள் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் நல்ல பாடம் கற்பிப்பார்கள். மன்னிக்கவும், சோனியா அவர்களின் ஆதிக்கம் இருக்கும் வரை தமிழகம் காங்கிரஸ்ஸை மன்னிக்காது. அப்படியென்றால், திமுகவின் நிலை? அதே கதிதான். மின்மினிப் பூச்சிகளைக் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

 • raj82 - chennai,இந்தியா

  nee enna pannu pak electction la nillu china oda war pani jaichidu

 • Arumugam Arulkumar - Kangayam,இந்தியா

  மோடிக்கு பயம் இல்ல அவரை பார்த்து உங்களுக்கு தான் பயம்

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  உன்னைப்போல் சில .... நாட்டிற்கு பெரும் தலைகுனிவு

 • Venkatesan - Chennai,இந்தியா

  மசூதி அசாரை இவனே தீவிரவாதி என்று அறிவிக்க பயப்படுகிறான். சரியான சோபள்ளங்கி .........

 • pathy - muscat,ஓமன்

  ராகுல் இதை நீங்கள் சொல்லுவது தான் மிகப்பெரிய காமெடி. நீங்கள் இன்னும் பப்பு என்பதை மீண்டும் மீண்டும் நெருபித்துக்கொண்டிருக்கின்றீர்.

  • Thangavel Vel - ,

   பப்பு அல்ல,

 • அருண் பிரகாஷ் -

  நீங்கள் ஒரு இந்தியனாக இருந்தால் மசூத் அசார் தடைக்கு முட்டுக்கட்டை போடும் சீனாவிற்கு கண்டனம் தெரிவிக்கலாமே,மசூத் அசாரை மறைக்கும் பாகிஸ்தானிற்கு உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாமே,எதுவும் செய்ய மாட்டீர்கள்..ஆனால் மசூத் அசார்ஜி அப்படினு மரியாதையும் கொடுப்பீர்கள்.காரணம் ஓட்டு, சிறுபான்மை ஓட்டு.இத்தாலி நாட்டை சேர்ந்த சிறுபான்மை பேரனே வாயை மூடிக்கொண்டு இருங்கள்..

 • Darmavan - Chennai,இந்தியா

  பப்பு எது சொன்னாலும் ட்வீட் செய்தாலும் அது செய்தியாக வேண்டு மென்ற கட்டாயமா ஊடகங்களுக்கு.தேவையில்லாமல் விளம்பரப்படுத்துவது நாட்டுக்கு நல்லதல்ல.எதிரிகள் நம்மை பார்த்து/ உள் சண்டையை பார்த்து சிரிக்கும்படி ஆகிவிட்டது.

 • Sudhagar Ramaiah - Tiruvannmalai,இந்தியா

  மலையை பார்த்து ...

 • Gopal - Jakarta,இந்தோனேசியா

  இது சூப்பர் ஜோக். சரியான முட்டாள்னு மறுபடியும் மறுபடியும் நிரூபிகிக்க்காரர். டோக்லாம் மறந்துட்டேன் போல. இவரோட தாத்தா சீனா வுக்கு பயந்து படையை வாபஸ் வாங்கிட்டாரு.

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  வெட்கப்படவேண்டும் ராகுல்

 • Anand - chennai,இந்தியா

  சே என்ன கருமம் பிடிச்சவன் இவன். எதைப்பற்றி பேசி அரசியல் செய்யவேண்டும் என வெவஸ்தேயே இல்லாத கூறுகெட்ட கூமுட்டை. தினமலர் ஆசிரியர் அவர்களே, தயவு செய்து இவன் பேசுவதெல்லாம் ஒரு பேச்சு என்று பிரசுரிக்காதீர்கள்...

  • MANI DELHI - Delhi,இந்தியா

   சார். இவரது வளர்ப்பு அப்படி. நல்லது சொல்லிக்கொடுத்து வளர்த்தால் தானே. உடலுக்கு ஒவ்வாத மருந்து விஷம் என்பதை போல் இவரை மக்கள் நிராகரிக்க வேண்டும். தேசத்தை விற்பதற்கு தயாராகும் கூட்டம் தான் இந்த குடும்ப காங்கிரஸ்.

 • saravan - bangaloru,இந்தியா

  இப்படியே பேசு கடைசியில் காங்கிரஸ் கதை கம்யூனிஸ்ட் போல ஆகப்போகுது....

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  அப்பனே, மோடி சீன்னாவை பார்த்து பயப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். உம்முடைய பாட்டன் நேருவே 1962 சீனாக்காரன் கிட்ட எப்படி கதி கலங்கி போனார் என்று முடிந்தால் கேட்டு பார்.

 • தாமரை - பழநி,இந்தியா

  அடக்கி கிறுக்குப்பய புள்ள உங்க தாத்தன்தான் சீனாக்காரனுக்குப் பயந்து நம்மோட வடகிழக்கில் பெரிய துயரத்தை உண்டாக்கி வைத்திருந்தான். 1962 போரில் சேனாக்காரன் கிட்ட நமது ராணுவத்துக்கு கேவலமான தோல்வியை வாங்கிக் கொடுத்தான். ஆனால் மோடி அப்படியா? சீனாக்காரன் பாகிஸ்தான் காரன் இவனுகளையெல்லாம் ஆட்டிப்படைக்கிறார். வெட்கமே இல்லாமல் என்ன பேசுவதென்றே புரியாமல் நானும் பேசுகிறேன் என்று பேசி உன்னோட காலி டப்பாவை திறந்து காட்டாதே.....

 • Senthamizhsudar - Chennai,இந்தியா

  திபெத் சீனா போரில் இந்திராகாந்தி இந்திய திபெத்தை சீனாவிடம் தாரைவார்த்தார் கச்கதீவை இலங்கையிடம் தாரைவார்த்தார் இப்போது முழுநாட்டையும் தாரைவார்க்க ராகுல் அவர்கள் பகடைகாயாய் பயன்படுத்தபடுகிறார் இவரும் துறை போவாரோ

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  காங்கிரசின் தைரியம் யாருக்கும் வராது

 • umapathy - vellore,தாய்லாந்து

  ராகுலுக்கு பயமே கிடையாது . அடிச்சி கீச்சிடுவாரு. பெரிய பயில்வான்.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  வெளிநாட்டு தலைவர்களை உயர்த்தி நாட்டின் பிரதமரை மட்டம் தட்டும் கலை பப்புவிற்கு மட்டுமே உரித்தானது...

 • Visu Iyer - chennai,இந்தியா

  அவருக்கு தமிழ்நாடு என்றாலே பயம்

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் : ராகுல் (17)

 • ஆப்பு -

  அது என்ன அத்தோடு நிறுத்திட்டீங்க? ஒர் ஏழைத்தாயின் மகனே 15 லட்சம் ரூவா எங்க கணக்குல போட்டாரு. உங்க ரேஞ்சுக்கு ஒரு 50 லட்சமாவது எங்க கணக்குல போடறேன்னு சொல்லுங்க.

 • Bala - Chennai,இந்தியா

  இந்த ஒரு காரணத்துக்காகவே காங்கிரஸ் வெல்லக்கூடாது. இது நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதி. ஏற்கனவே ஒருவர் ஆளுக்கு இரண்டு ஏக்கர் கொடுக்கிறேன் என்று ஏமாற்றி பிறகு உள்ளங்கையளவுக்கு வந்தார். இவரும் ஒரு பத்து பேருக்கு கொடுத்து விளம்பரம் செய்வார். ஏற்கனவே மக்கள் முக்கால் சோம்பேறிகளாக உள்ளார்கள். சும்மா காசு கொடுத்து முழு சோம்பேறிகளாக்கி பணவீக்கத்தை அதிகப்படுத்தி விலை வாசி விண்ணைத்தொடும். இப்பொழுதுதான் பல்வேறு நிறுவனங்கள் கடனிலிருந்து வெளி வந்து கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்துள்ளன. இந்த ஆட்சி மீண்டும் தொடரட்டும். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. இப்பொழுதுதான் பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. ஊழல்வாதிகளிடம் மீண்டும் சிக்கி சின்னாபின்னமாக வேண்டாம்

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  therthal vanthaal imayamalaiyaiye purattan yenru kaathu kuthaviyathu poyyum putattum kolkaiyaaka kinda thirudarkal koottam

 • ganesan - chennai

  ஐம்பது ஆண்டுகளா ஒரே டயலாக் கேட்டு போரடிச்சுப்போச்சு ராகுல்

 • VIJAIAN C - ,

  If Congress forms government they will bring back brokers and make sure these brokers get a minimum income of few crores in every government deals!!!!!!

 • P.Rengaraj - maduai,இந்தியா

  திரு ராகுல் அவர்களே யார் பணத்தை எடுத்து யாருக்கு தரப்போகிறீர்கள்? எப்படி குறைந்தபட்ச வருமானம் என்பதை வரையறுக்கப்போகிறீர்கள்? எவ்வாறு அது சென்றடையும் என்பதை ஏன் விளக்கவில்லை? அப்படி தருவது அவர்களின் வாழ்க்கைக்கு போதுமா? அவர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? பணம் கொடுத்தால் போதுமா? சோம்பேரி ஆகமாட்டார்களா? இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு எவ்வளவு பணம் தரப்போகிறீர்கள்? அரசுக்கு எவ்வளவு செலவு? நாட்டின் பொருளாதாரம் இதற்கு வகை செய்யுமா? இதை எல்லாம் அறிந்துதான் பேசுகிறீர்களா? சும்மா தேர்தல் வாக்குறுதி தானே என்று சொல்கிறீர்களா?

 • Nathan - Hyderabad,இந்தியா

  நிஜம், எல்லாருக்கும் அரை வயித்து காஞ்சி கிடைக்கும், அவன் சூப்பரா இப்ப சம்பாரிச்சா கூட

 • pathy - muscat,ஓமன்

  எங்கிருந்து கொடுப்பர் என்று கேளுங்கள். அதற்கு நான் என்ன செய்யா அவரு பேச சொன்னார்கள் நான் பேசினேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவர். பாவம் அவரை சுதந்திரமாக விடுங்கள். அவர் பட்டு பிரமச்சாரி யாகா இருந்தார். அவரை கட்சி தலைமை, தேர்தல் அரசியல் என்று அவருக்கு தெரியாத விஷயத்தை செய்யச்சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம்.

 • Ganesan Madurai -

  அதாவது 55 வருசமா இதை ஏன் செய்யல ஏன்னா ஆட்டைய போட்டவே தேரம் பத்தல இன்னைக்கி மோடி சொன்னவுடனே இன்னொரு பொய்ய சொல்லி நம்மள முட்டாள்கும் பப்பூ

 • Siva - Aruvankadu,இந்தியா

  உங்களுக்கு அப்புறம் உங்கள் சொத்து தேசத்திற்கு என்று சொல்லி ஓட்டு கேளுங்க... கண்டிப்பாக ஜெயிப்பீங்க.... இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் கூட்டணிகாரர் தமிழ் நாட்டில் இருந்து அனுபவ ஆலோசனை தருவார்...

 • Kunjumani - Chennai.,இந்தியா

  நல்ல திட்டம் ராகுல் அவர்களே. ஒரு ஒரே கேள்வி, உங்கள் கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா (மண்ணுஜி மூலம்) இந்த நாட்டை 60 வருடம் ஆண்டார்கள், அப்பொழுது மக்கள்தொகை இந்தளவு கிடையாது அப்பொழுதே செய்ய முடியாதை அடுத்த ஐந்து ஆண்டில் எவ்வாறு செய்ய இயலும் என்று கேட்க தோன்றுகிறது கேட்டால் நான் இந்து மத வெறியனாகிவிடுவேன். அது சரி அந்நியநாட்டு தீவிரவாதிகளுக்கு ராயப்பேட்டையில் சிறப்பு தொழுகை நடுத்துபவர்கள் மத்தியில் நான் இதை சொன்னால் மதசார்பற்ற மகானுபாவர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள். ஆனாலும் சொல்வேன்,

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  அனைவருக்கும் குறைந்த பட்ச வருமானம் .. இவங்க குடும்பம் , சுடலை குடும்பம் , மாயா குடும்பம் , மமதை குடும்பம் , நாய்டு குடும்பம், முலாயம் குடும்பம் லாலு குடும்பம், உண்டியல் பாய்ஸ் குடும்பம் எல்லாருக்கும் அதிக பட்ச வருமானம் .. வெக்கமில்லாத பப்பு

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதனால் அவர் தெரிவிக்க விரும்புவது "எல்லோருடைய சம்பளத்தையும் குறைத்து மினிமம் சம்பளம் ஆக்கிவிடுவேன்" என்கின்றார்

 • Snake Babu - Salem,இந்தியா

  ஆஹா அருமை அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் : ராகுல் .............நண்பர்கள் இதை பற்றி விவாதிக்கலாமே யாரையும் குறைகூறாமல் திட்டத்தை பற்றி பேசுகிறார், இதில் கருத்துகல் நிறைய வரவேண்டும் நன்றி வாழ்க வளமுடன்

 • Chandran - ,

  whose money you want to give others

 • ayen - ,

  எப்படி கோடுப்பார், மேற்கோண்டு உலக வங்கயில் கடன் வாங்கி அதில் ஒரு பங்கை தன் குடும்பத்திற்கு எடுத்துக் கோல்லவா.சூப்பரரோ சூப்பர்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மத்தவங்களுக்கு குறிஅந்தப்பட்ச வருமானம் உங்களுக்கு ஆயுத வியாபாரியிடம் அதிகபட்ச வருமானதுக்கு நேத்துகூட ஆதாயம் கிடைத்திருக்கு .நல்லாயிருக்கு நியாயம்

வடக்கன் விலகல்: ராகுல் அதிர்ச்சி (34)

 • Viswanathan Visu -

  வந்த இடம் நீ நல்ல இடம். வர வேண்டும் உம்மை போன்ற தலைவர்கள்.. பாரத தேசத்தில் ஒரு குடும்ப ஆட்சி ஓழிய, எதிரி நாட்டுக்கு சரியான பதிலடி தர, தாமரை மலர ஆதரீப்பிர் பாஜகவை..

 • blocked user - blocked,மயோட்

  இராணுவத்தை கேவலப்படுத்துவது காங்கிரசுக்கு அல்வா சாப்பிடுவது போல ....

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ஓடீ போஇட்டங்களா ஓடீ வந்துட்டங்களா

 • Darmavan - Chennai,இந்தியா

  உள்ளாள் இல்லாமல் கோட்டை அழியாது என்பது பழமொழி... .இப்போது காங்கிரஸ் உள்ளாள் பிஜேபி யில் இனி எல்லா காங்கிரஸ் உள் விஷயங்களும் பிஜேபிக்கு தெரிய வரும்.

 • Rohin - jk ,இந்தியா

  அதிர்ச்சி அல்ல பேரதிர்ச்சி போக போக வருங்காலத்தில் நீயும் உன் ஆத்தா மட்டும் தான் இருப்பிங்க, அதுக்கு இப்பவே இத்தாலிக்கு ஓடி போய்டலாம்

 • vns - Delhi,இந்தியா

  கோபகுமார்.. ஒரு தேசிய கட்சியின் ஊடக தொடர்பாளர் என்பவர் பேச்சு திறமை, உடனடி பதிலடி கொடுக்கும் தகுதியின் அடிப்படையில்

 • N S Sankaran - Chennai,இந்தியா

  ஒரு வடக்கன் வீர கதா என்று ஒரு படம் வந்ததாக நினைவு. இந்த வடக்கன் வீர கதையா இல்லை சோக கதையா என்று தெரியவில்லை.

 • vns - Delhi,இந்தியா

  கோபகுமார்.. ஒரு தேசிய கட்சியின் ஊடக தொடர்பாளர் என்பவர் பேச்சு திறமை, உடனடி பதிலடி கொடுக்கும் புத்தி சாதுர்யம்த, கட்சியிடம் காட்டும் விசுவாசம் போன்ற தொகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்.. வரவேற்பறை மேலாளர் அல்ல டாம் என்னும் கத்தோலிக்கர்..

 • J.Isaac - bangalore,இந்தியா

  பதவிக்காக பிச்சையெடுக்கிற கூட்டம்

 • vns - Delhi,இந்தியா

  KhanCross கட்சி ஒரு கப்பல் அல்ல ஒரு சிறு தோணி அதுவும் மாலுமி இல்லாத தோணி (கட்டுமரம் என்று கூறவில்லை காரணம் அது KhanCross கட்சியை இன்னும் கேவலப்படுத்தும் - அந்த பதம் ஒரே ஒரு மனிதனுக்குத்தான் சேரும்)

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  கேரளாவில் திரிச்சூர், பாலக்காடு, கேசர்க்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய தொகுதிகளில் BJP க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிகிறது.,

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Such incidents are common and natural during the Lokh Sabha and states assembly elections of our country.Nothing to Wonder.The persons like Vadakkans and Thekkans may change their parties for their Political and personnel gain.

 • raja - chennai,இந்தியா

  காலம் பதில் சொல்லும் ...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சோனியாவே பிஜேபியில் சேர்ந்தாலும், நம்ம GOPUKUMAR, அவர் எதிர்கால பிரதமரின் இத்தாலி அம்மா...... அவ்வளவு தான்....... என்று கூறுவார்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  முடிவைத்தானேந்தல் எங்கப்பா இருக்கு. நேரில் வந்து வாழ்த்த வேண்டும்.

  • ஓரி - ,

   அந்த ஊரே ஒரு மிலிட்டரி ஊரு! வீட்டுக்கு ஒருத்தர் டிபென்ஸ் ல இருக்காங்க!!

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  அய்யகோ என் இத்தாலிய நாடே , என் செய்வேன், என் செய்வேன். ஒரு சொத்தா, ரெண்டு சொத்தா, ஊரெல்லாம் கொள்ளையடித்து சேர்த்து வைதேனே, அய்யகோ பாம்பையும் மலையாளியையும் பார்த்தால், பாம்பை விட்டு விட்டு மலையாளியை அடியென்று "தமில் இனக் காவலர்" என்று தனக்கு தானே பிதற்றிக் கொண்டு திரிந்த ஒருவரின் பேச்சைக் கேட்காமல் மோசம் போய்விட்டேனே " எத்தனை ரகசியத்தை அவன் சொல்லப்போறானோ தெரியலையே.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  கேரளா காரன் எல்லாம் அடிக்க வராதீங்க... ஒங்க மேல எப்பயும் ஒரு நம்பிக்கை குறைவு தான்..உங்களை சீக்கிரம் நம்பிறப்புடாது...

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  இது அதுமாதிரிதான் காங்கிரஸ் கோவிந்தா ஆகப்போகிறது வாழ்க மோடிஜி வாழ்க கேரள வாழ்க இந்தியா

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  தேர்தல் டைம் இது எல்லாம் சகஜம் வடக்கன் கிழக்கு போகலாம் தெற்கண் மேற்கு போகலாம் .

  • நக்கல் - ,

   நீங்க சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா போன்றவர்களை மனதில் வைத்துக்கொண்டு பேசுகுறீர்கள் என்று நினைக்கிறேன்... சரிதான், அவர்கள் வேறு கட்சிக்கு போனால் பிஜேபி காணாமல் போய்விடும்....

  • நக்கல் - ,

   நீங்க சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா போன்றவர்களை மனதில் வைத்துக்கொண்டு பேசுகுறீர்கள் என்று நினைக்கிறேன்... சரிதான், அவர்கள் வேறு கட்சிக்கு போனால் பிஜேபி காணாமல் போய்விடும்....

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இதில் என்ன அதிர்ச்சி? விரைவில் பிரியங்காவே காங்கிரஸை விட்டு விலகுவார். அடி முட்டாளை நம்பினால் புருஷனை காப்பாற்ற முடியுமா?

 • Nepolian S -

  என்ன விலை

  • Ramesh Nagarajan - chennai

   என்ன நொண்ண இது எல்லாம் விலை போகாத மாடு அதுவா சந்தைக்கு வந்துருக்கு. காங்கிரஸ் என்ற கத்தி கப்பலில் மிகப் பெரிய ஓட்டை இருக்கிறது. கத்தி தன்னை காப்பாத்தும் என்ற கற்பனையில் எல்லா களவாணி பசங்களும் கூட்டாக ஏறிட்டாங்க. இப்ப கப்பல் மூழ்கும் அபாயம் தெரிய ஆரம்பிச்சிருக்கு. இப்ப ஒவொன்னா குதிக்க ஆரம்பிக்கும். பொறுமையா வேடிக்கை பாருங்க.

 • Anand - chennai,இந்தியா

  அதிர்ச்சி அடைஞ்சு என்ன செய்வார், வழக்கம்போல பாகிஸ்தான், சீனா மற்றும் இங்குள்ள கைக்கூலிகளின் உதவியை தான் நாடுவார்..போதாக்குறைக்கு ஆட்சிக்கு வந்தால் தேசத்துரோக வழக்குகளை நீக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறுவார்கள் என செய்தி உலாவருகிறது...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இனி ராகுலின் கூடாரம் காலியாகும்

 • Ambika. K - bangalore,இந்தியா

  இது நியூஸ் இல்லை Ravulo சோனியாவோ BJP யில் இணைந்தால் நியூஸ்

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  வைகோ நேத்து நாகர்கோவிலில் ராகுலை கட்டிப்பிடிக்கும் போதே தெரியும் , இது மாதிரி ஒரு தரமான சம்பவம் நடக்கும்னு .....

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

   நீங்க சொல்வது சரி. இரண்டு மாதம் முன்பு திருநாவுக்கரசை வைகோ கட்டிப்பிடித்தார். ஒரே வாரத்தில் அவரிடமிருந்து காங்கிரஸ் தலைமையை பறித்தது.

 • Azhagan Azhagan - Chennai,இந்தியா

  நன்று.......... வெற்றிக்கூட்டணிக்கு வரவேற்க்கிரோம்.

 • GOPUKUMAR .S - NAGERCOIL,இந்தியா

  இவர் சோனியா வீட்டில் வரவேற்பறை மேலாளர் . அவ்வளவு தான் .

  • partha - chennai,இந்தியா

   சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் ... கதையா??

 • VIJAIAN C - ,

  If joker (Rahul) continues his comedy daily many more will quit Congress!!!!

" "
Advertisement