Advertisement

பார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர்

புதுடில்லி: ரபேல் விமானம் வாங்கியது தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு விசாரணை தேவை என லோக்சபாவில் காங்., உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.

இன்றைய லோக்சபாவில் ரபேல் தொடர்பாக காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய குரலுக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கிறது.


எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ரபேல் குறித்து ஏற்கனவே பார்லி.,யில் விவாதிக்கப்பட்டு விட்டது. பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

அமைச்சரின் பேச்சில் திருப்தி அடையாத காங்., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (56)

 • makkal neethi - sel,இந்தியா

  திருடர்களுக்குள்ளே தில்லு முள்ளு

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  டஸால்ட் விமான கம்பெனி.. டகால்ட்டி மோசடி ஒப்பந்தம்..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //இதற்கு வாய்ப்பே இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். // ஜெயிலுக்கு போக மாட்டேன்னு சொல்றார்.

 • venkataraghavan - Chennai,இந்தியா

  The reason why congress & rest of the opposition insists for JPC is to see if it would benefit them in loksabha election. If any of them have any evidence, why don't they go for review petition in SC providing evidence?

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  அப்ப 2 ஜி க்கு மட்டும் ஏன் வச்சீங்க

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  தலை கீழாக நின்றாவது , இந்த விமானத்தில் உள்ள பாகங்களின் விபரங்களை , பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தெரியப்படுத்தவேண்டிய அவசியம், அதுதான் என்னன்னவோ குற்றசாட்டு, இதை தவிர அவருக்கு வேறு வேலையே கிடையாது.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   மடியிலே கனம்.. மோசடிகளுக்கு வழியெல்லாம் பயம்..

 • balaji - chennai,இந்தியா

  நாங்கள் எப்பொழுதும் டுமிழர்.. தான்.... தமிழரில்லை.....

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  பார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர்...இன்னும் இரண்டு மாதம் தான்..அப்புறம் இவர் இப்படி பேசமாட்டார்..ஆட்சிக்கு வருபவர்கள் பார்லி., கூட்டுக்குழு விசாரணையை அமைப்பார்கள்.அதில் இவரின் பேரும் இருக்கும்..அது சரி..எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும்..இவர் எப்படி புரிந்துகொள்வார்..?.

 • Preabhu - Tiruppur,இந்தியா

  வடிவேலு தலைநகரம் படத்தில் சொல்வார். எங்கள் ஏரியா பக்கம் வந்து பாரு, வீதி பக்கம் வந்து பாரு வீட்டு பக்கம் வந்து பாருனு அதே மாதிரி காங்கிரஸும் ஒவ்வொரு விசாரணைக்கும் பாஜக வை வர சொல்கிறது.

 • Ganesan Madurai -

  இவர் எதுக்கு மொதல்ல பெயில்ல ஊரச்சுதிகினு இருக்கார்? 20கமிஷன் படியாம 7 வருசமா ரபேல் பைலு மேல தூங்குனது உலகத்துக்கே இப்ப தெரிஞ்சு போச்சு.

 • Ganesan Madurai -

  ஆதாரம் தன்னிடம் இல்லை என்று மைனர் பப்பூ பார்லிமெண்ட் கூட்டத்தில் கூறிவிட்டு இப்போது யாரை ஏமாற்றப் பார்கிறான்?

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  ராஜ்நாத்ஜி ஏன் இந்த பயம்? பார்லி கூட்டுக்குழு வைக்க என்ன தயக்கம்? அலறல்? நாங்கள் நேர்மையான ஆட்சி என்று சொல்லும் நீங்கள் இப்போது நடுங்கினால் பி ஜே பி ஊழல் ஆட்சி என்றுதானே அர்த்தம். அதற்கு ஆமாம் நாங்கள் ஊழல் செய்கிறோம் என்று பார்லி யில் சொல்லி விட லாமே. நீங்களே காட்டிக்கொடுத்து விட்டிர்கள்.

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   உங்கள மாதிரி உள்ள ஆட்கள் இருக்கிற தால் தான் பப்பு போல அறிவற்றவர்களை தலைவர் ஆக்கி வைத்துள்ளார்கள்

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  காங்கிரஸ் ​யோக்கியனுக்கு ​போபர்ஸ் பீரங்கி மற்றும் டசால்ட் அகஸ்டா ​வெஸ்ட்​லேண்ட், பாஜகவுக்கு ர​பேல் ஆக​மொத்தம் இந்தியா​வை கூறு​போட்டு விற்பதில் உங்களுக்குள் மகா​போட்டி​யே இருக்கும்​ போல்இருக்கு. எனக்கு ஒரு சின்னசந்​தேம் இந்த பாஜக அரசு தவறான தகவ​லை மக்களிடம் பரப்பியதற்காக யார்யார்மீ​​தோ அவதூறுவழக்கு​போட்டது. ஆனால் ராகுல் மீது ஒரு வழக்குகூட ​போடவில்​லை அதுதான் ​நிரம்ப சந்​தேகமா இருக்கிறது. எப்படி​யோ ​வெள்​ளையாக கதர்​வேட்டி கட்டினவனும் சுத்தமில்​லை காவி​வேட்டி கட்டினவனும் சுத்தமில்​லை. இந்த லட்சணத்துல கங்​கைய சுத்தம் ​செய்ய​போறாங்களா? உங்களுக்கு எல்லாம் எதுக்கு நாடு. ​

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  காவி கரையான்கள் ஒழிக்கப்பட வேண்டும்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   கரையான் இல்லை.. புற்றுநோய்..

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  ராகுல் ஆதாரமின்றி பேசுவது தெரிகிறது.....இவர்களிடம் பல குடும்ப வக்கீல்கள் இருந்தும் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை.......

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  பல அமைச்சர்கள் விளக்கம் அளித்தாகிவிட்டது...உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கி உள்ளது ..CAG யும் அவர்கள் அறிக்கையை அளித்தாயிற்று.... பிரதமரும் விளக்கம் கொடுத்து விட்டார் ...ஆனால் நாங்க எதையும் நம்பமாட்டோம் .. ஆனால் ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கை வெளியிடும் திருத்தப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட காகிதத்தை வச்சிக்கிட்டு ஊழல் , ஊழல்ன்னு ஊளையிடுவோம் ... .கூட்டு குழு விசாரணை பண்ணிட்டா மட்டும் அப்படியே இவனுங்க நம்பிடுவானுங்க ?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   2 g க்கும் கோர்ட் தீர்ப்பு சொல்லிட்டுதே ஜீஜி.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை மக்கள் நம்ப தயார் இல்லை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி ஆதாயம் தேட பார்க்கிறது இத்தாலிய காங்கிரஸ் கட்சி.

  • suresh - chennai,இந்தியா

   நடக்காத ஒன்றுக்கு இந்த பதறல் ? நெருப்பில்லாமல் புகையாது ,,,நெருப்பை மூடலாம்...புகையை மூட முடியுமா ?

 • suresh - chennai,இந்தியா

  பல வருட 2 ஜி விசாரணைக்கு பின்,,,ஆதாரங்களுக்காக தினம் தினம் காத்திருந்தேன் ஆனால்,,,ஒரு ஆதாரம் கூட வரவில்லை என 2 ஜி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் ஷைனி ,,,ஆனால் இடைப்பட்ட காலங்களில் 2 ஜி ஊழல் வழக்கு என அது சம்மந்தமான ஏதோ சில செய்திகள் மக்கள் வாசிக்கும் செய்தி தாள்களில் பெரும்பாலும் அன்றாடம் வெளி வந்தது...ஊழல் உண்மையோ இல்லையோ,,,நெருப்பில்லாமல் புகையாது என்ற மக்களின் எண்ணம் ஏற்ப,,,அந்த 2 ஜி வழக்கு விசாரணை காங்கிரஸ் மீது தீராத கோபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது,,அது தேர்தலிலும் எதிரொலித்தது,,,தற்போது பாஜக அதை எண்ணியே விசாரணைக்கு அஞ்சுகிறது,,,விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால்,,,ரபேல் ஊழல் வழக்கு விசாரணை என செய்தி தாள்களில் வலம் வர துவங்கும்,,,அதில் பாரிக்கர்,,நிர்மலா,,,ஜெட்லீ என பலர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்,,,அவையனைத்தும் செய்திகளாக,,,விவாத நிகழ்ச்சிகளில் வாதங்களாக மக்கள் அவ்வப்போது பார்க்க நேரிடும்,,,அதுவும் இந்த தேர்தல் நேரத்தில்,,,பாஜகவிற்கு பெரும் பின்னடைவை தரும்,,,இதுவே விசாரணைக்கு பாஜக அஞ்ச காரணம்,,.விசாரணையில் ஊழல் நிரூபிக்கப்பட்டால்,,,அது வேறு விஷயம்.ஆனால் விசாரணையே பாஜகவை முடித்து விடும்.

  • Darmavan - Chennai,இந்தியா

   அபத்தமான கற்பனை. 2G வழக்கை கெடுத்தது CBI யில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமான கருப்பு ஆடுகள் அவைதான் இப்போது மோடியால் மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த cbi ஜட்ஜின் தீர்ப்பு உச்ச நீதியின் தீர்ப்பை/ லைசென்ஸ் கான்சலை அர்த்தமற்றதாக்கி விட்டது என்பதே இதில் சூழ்ச்சி உள்ளது என்பது நிரூபணம்.

  • VIJAIAN C - ,

   Supreme Court has dismissed that there is no corruption,so dont blabber nonsense like your leader Rahul,if your leader has evidence file it in Supreme court!!!!!!

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அத்தனையும் புருடா.. மக்கள் பணத்தை சுரண்டி, கார்ப்பரேட்களுக்கு இறைக்கும் கமிஷன் ஆட்சி..

  • shankar - milton,கனடா

   அதுதான் சுடலை இன்னிக்கு அம்பாணியை சந்தித்தாரா ?

  • TechT - Bangalore,இந்தியா

   உண்மை

 • suresh - chennai,இந்தியா

  எவ்வளவு பெரிய அதி புத்திசாலி குற்றாளியாக இருந்தாலும்,,,ஓர் சிறு தடயத்தையாவது விடாமல் செல்ல மாட்டான்,,இது குற்றவியல் வல்லுனர்களின் ஆழமான நம்பிக்கை..நான்கு வருட பாஜக ஆட்சியில் குறிப்பிடும்படி என எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் சொல்ல முடியவில்லை என்ற துணிச்சலே... ஐந்தாம் வருட ஆட்சியில் சற்று துணிச்சலோடு,,, பல நடைமுறைகளை மோடி புறம்தள்ளி ஒப்பந்தத்தை போட்டு விட்டார்,,, குற்றவாளிகளின் வல்லுநர் பார்வையை மோடி மெய்ப்பித்து விட்டார்... இது மனித மரபணு சம்மந்தப்பட்டது,,, அதை மீற எந்த கொம்பனாலும் முடியாது என்பதை இயற்கையும் நிரூபித்து விட்டது.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  2012ல (UPA govt) ஒரு விமானத்துக்கு ரூ.526 கோடி பேசியதை 2016ல ரூ.1670 கோடினு மாத்தி வாங்குறீங்க... Flyaway cost of Rafale B: €74M, Rafale C: €68.8M, Rafale M: €79M......... ரஃபேல் போர் விமானத்தின் எந்த சப்-மாடலும், எந்த FINANACIAL YEAR-லும் மூணு மடங்கு விலை ஏறவில்லை. ACCESSORIES, MAITENANCE இதெல்லாம் இல்லாம எவனும் எந்த பொருளையும் வாங்க மாட்டான்.. 2008, 2011 மற்றும் 2012 (before MODI govt.) காலகட்டங்கள்ல மட்டுமே, மிக சிறிய அளவிலான s மட்டுமே Rafale போர் விமானங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.... அதுக்கெல்லாம் கூட 3 மடங்கு விலை ஏறி இருக்கும்னு சொன்னா, கேக்குறவங்க நிச்சயமா வாயால சிரிக்க மாட்டாங்க.. 2014ல தான் ஒரு பெரிய (towards development of F3R stanadard) அறிவிக்கப்பட்டிருக்கு.. ஆனா அது கூட 2018ல தான் Validation நடத்தியிருக்கும் டஸ்ஸால்ட்..

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு வந்தால் டசால்ட் கம்பனியை மிரட்டலாம். டசால்ட் கம்பனிக்கு போட்டி கம்பனிக்கு இந்த விபரங்களை கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளலாம். அதனால் தான் காங்கிரஸ் விசாரணைக்கு கதறுகிறது. உச்ச நீதி மன்றம் விசாரித்த பிறகும், விமானப்படை உயர் நிலை அதிகாரிகள் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து கூறிய பிறகு இதை நீதி மன்றம் ஆராய்ந்து எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று கூறிய பிறகும் ராகுல் வின்சியும், அவனது அரை வேக்காடு கூட்டாளிகளும் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள் ? இவர்கள் தடை செய்ய விரும்புகிறார்கள் என்றே பொருள். இவர்கள் காலத்தில் ராபட் வாத்ரா சொல்லும் கம்பனிக்கு ஆர்டர் தரவில்லை என்று தான் காங்கிரஸ் விமானங்களை வாங்கவில்லை. விலை படியவில்லை என்பதால் கை விடப்பட்டது. இப்போது எல்லாம் போச்சே என்று புலம்புகிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் மிரட்டி வைக்கவே இந்த கதறல் வேறு எதுவும் இல்லை. இப்போது வரிசையாக காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரிகளையும், உளவுத்துறை அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர். அப்படியே இந்தியாவில் தொழில் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையும் மிரட்டி வைக்கவே இந்த ஏற்பாடு. காங்கிரஸ் இல்லாமல் எதுவும் இல்லை என்கிற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த தீவிரமான கத்தல் கதறல் பொய்கள்.

  • TechT - Bangalore,இந்தியா

   உனக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி.

 • suresh - chennai,இந்தியா

  ரபேல் விவகாரம் பாஜக காலை பிடித்த பாம்பு, தற்போது அதிகாரம் கொண்டு விசாரணையில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் நிச்சயம் ஒரு நாள் பாஜகவை பதம் பார்க்காமல் விடாது, வரும் தேர்தலில் பாஜக தோற்றால், உறுதியாக சொல்வேன், ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்ற படிகளில் தவம் இருப்பார்கள்.

  • Anand - chennai,இந்தியா

   அல்லுலோயா அல்லுலோயா

  • Darmavan - Chennai,இந்தியா

   நீ தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.

 • Anand - chennai,இந்தியா

  கேவலமான ஜந்துக்கள்.

 • suresh - chennai,இந்தியா

  மோடி ரபேல் ஒப்பந்தம் போடுவதற்கு 13 நாட்கள் முன்னர் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபேன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்தது, புரியாத மர்மம், அம்பானி நிறுவனம் சேர்க்கப்பட்ட வேண்டும் என முடிவு செய்து, நிறுவனம் தொடங்கப்பட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தெள்ளேன் தெளிவு, முன்னேற அம்பானி நிறுவனம் சேர்க்கப்பட்டது என வாதம் செய்தாலும், 13 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நிறுவன பதிவெண் தான் ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, யாரோ ஒப்பந்தத்தில் பலன் அடைந்துள்ளனர் என்பது நிரூபணம், அவசர அவசரமாக ஓர் நிறுவனத்தை பதிவு செய்து, அதனை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்ன தகுதி அடிப்படையில் அந்த நிறுவனம் சேர்க்கப்பட்டது? என்ன விதிமுறையின் கீழ் அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது? நியாமான இந்த கேள்விகளுக்கு .. தாங்கள் ஊழல்வாதிகள் இல்லை என்பதை விசாரணை மூலம் நிரூபிக்க வேண்டியது பாஜகவின் கடமை, விசாரணையே வேண்டாம் என சொல்வது தாங்கள் செய்த ஊழலை தங்கள் வசம் உள்ள அதிகாரம் கொண்டு தப்பிப்பதற்கு ஒப்பாகும்...ஆட்சி மாறினால்,,,பல பாஜக தலைவர்கள் நீதிமன்ற படிகளை ஏறும் நிலை வரும் என்பதில் துளியும் சந்தேகமியில்லை.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  முதலில் நேருவின் ராணுவஜீப் ஊழலில் ஆரம்பித்து முத்ரா, நகர்வாலா, டெல்கி, போபர்ஸ், ஊறுகாய், காமன்வெல்த், 2ஜி, நிலக்கரி, அகஸ்தா வெஸ்ட்லேண்ட், டெக்கான் ஹெரால்டு ஊழல் வரை இத்தாலி குடும்பம் செய்ததை எல்லாம் விசாரித்து முடித்து தண்டனையும் வழங்கிய பிறகு இதற்கு வரலாமே

  • suresh - chennai,இந்தியா

   நீங்க தான் ஊழல் இல்லா சொக்க தங்கமாச்சே,,,நீங்க விசாரணைக்கு அஞ்சாமல் வரலாமே .

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்போ இந்த யுகத்திலே நீங்க மாட்டப் போறதில்ல. எல்லாத்தையும் ஒரேசமயத்தில் விசாரிக்கிறதில என்ன ஆயிடப்போவுது ? அதுவும் எந்த தப்பும் நடக்கலையே...

  • தேவராயன் - காரணோடை,இந்தியா

   பாபர் மசூதி வழக்கை விசாரதிக்கறதுக்கே நீதிபதிகள் இல்லைன்னு வழக்கு தள்ளிப்போய்க்கிட்டிருக்கு. இதுல, இவ்வளவு அதிமுக்கிய வழக்குகள் என்று கருதப்படுபவைகளை எல்லாம் எப்படி ஒரே நேரத்தில் விசாரிக்க முடியும்?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பாபர் மசூதி வழக்கு ஊழல் சம்பந்தப்பட்டதல்ல..

 • suresh - chennai,இந்தியா

  நான் யோக்கியன் ஆனா விசாரணைக்கு ஒத்துக்க மாட்டேன், ஆமா நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறே ? இது சாதாரண மக்களின் எண்ணம்,,,அதான் கோர்ட்டே ஒன்னும் இல்லைன்னு சொல்லிடுச்சே அப்புறம் என்ன விசாரணை ? இது பாஜக விசுவாசிகளின் எண்ணம் ? யார் எண்ணம் சரி என்பதை தேர்தல் முடிவு சொல்லும்.

  • தேவராயன் - காரணோடை,இந்தியா

   தேர்தல் எப்படி சொல்லும்? நீதிமன்றத்துக்கு தெரியாதது மக்களுக்கு எப்படி தெரியும்? இந்த சேற்றை வாரிவீசும் காங்கிரஸின் தந்திரத்தால் அவர்கள் சாதிக்க நினைப்பது 'நாங்கள் ஊழல் செய்தவர்கள்தான். ஒத்துக்கொள்கிறோம். அதேபோல்தான் பாஜகவும். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல' என்று மக்களை நினைக்கவைக்கும் ஒரு நரித்தனமே. அதற்கு ஊடகங்கள் தூபம் போடுகின்றன. நாட்டின் உயரிய மதிப்புடைய உச்சநீதிமன்றம், காங்கிரஸ் வழக்குப்போட்டதின் பேரில் விவரங்களை எல்லாம் கேட்டுப்பெற்று 'எங்களின் மனசாட்சிக்கு திருப்தியாகத்தான் விவரங்கள் உள்ளன. ஆகையால், ஊழல் நடந்திருப்பதற்கான சந்தேகம் எங்களுக்கில்லை. அதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை' என்று மிகத்தெளிவாகக் கூறியபின்னும் காங்கிரஸும், உங்களைப் போன்றவர்களும் இன்னும் 'ரபேல்... ரபேல்...' என்று தொண்டை கிழியக் கூவுவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த நோக்கம் எந்நாளும் வெற்றிபெறப்போவதில்லை. கோடிக்கணக்கான மக்களை சில நூறு பேர், ஊடகங்களிலும் இணையத்திலும் இட்டுக்கட்டி உங்கள் தலைவர் வழியில் சொல்வதுபோல் உளறிக் கொண்டிருக்கிறீர்கள். 'ஆதாரம் எங்கே?' என்று உச்சநீதிமன்றம் கேட்டதற்கே துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவந்தவர்கள், வெளியே வந்து பூட்டிய வீட்டின்முன் சவுண்ட் விடுவது, நகைச்சுவையின் உச்சம். மேலும், இது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருப்பதும், வேறு ஊழல் எது பற்றியும் கூற முடியாமல் எதிர்க்கட்சிகள் தவிப்பதும், பாஜக ஆட்சியில் வேறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என்பதற்கான வலுவான அத்தாட்சி. (ஆமா? அப்புடியே அந்த சாரதா சிட்பண்ட் பத்தியும் கொஞ்சம் விவரங்களை அள்ளித்தெளிக்கறது? அதுல ஊழல் நடக்காம, தேசத்தின் நலனா பாதுகாக்கப்பட்டது? ஊழல் என்று கூவுபவர்களுக்கு கண்கள் ஒருபக்கம் மட்டும்தான் தெரியும் போல? உங்களின் 'நடுநிலைத்தனம்' சூப்பருங்கோவ்).

  • Darmavan - Chennai,இந்தியா

   பார்லிமென்டின் கூட்டுக்குழுவில் தன் எடுபிடி கார்கேயை வைத்து விளையாடலாம் என்பது பப்புவின் எண்ணம் .கார்கே என்ன யோக்கியமானவன். என்பது எல்லோரும் அறிந்ததே... அதைவிடவா உச்ச நீதி குறைந்துவிட்டது.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  விசாரணை எல்லாம் கிடையாது . தேசமே எங்களது. நாங்கள் தேசத்தை விற்போம். எது வாங்கினாலும் ஆட்டைய போடுவோம். அதை கேட்க நீங்கள் யாரு. வெளங்கிரும். இந்தியர்கள் வேண்டுதல் எல்லாம், இந்த ஒட்டு போடும் இயந்திரம் ஒழியணும், வாக்குசீட்டில் பிஜேபி கு அப்படிக்கணும் என்பதுதான் .

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

   ஜெய் ஹிந்த். தன் மீதும் அரசு மீதும் தவறில்லை என்று பல கட்டங்களில் அரசு நிரூபித்து விட்டது. அனைத்திலும் நாட்டின் நலன் கருதி விசாரணை அமைப்புகள் விலையை வெளியிடவில்லை. அப்படியிருக்கையில் கூட்டு குழு விசாரணை என்றால் காங்கிரஸ் தலைமை வகிக்கும் குழுவுக்கு விலையை சொல்ல வேண்டி வரும். காங்கிரஸ் நம்பக தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகிறது ஆகையால் கூட்டு குழு விசாரணை முடியாது. காங்கிரசிற்கு சொல்வதும் பாகிஸ்தானுக்கு சொல்வது ஒன்னு தான்

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

   ஜெய் ஹிந்த். தன் மீதும் அரசு மீதும் தவறில்லை என்று பல கட்டங்களில் அரசு நிரூபித்து விட்டது. அனைத்திலும் நாட்டின் நலன் கருதி விசாரணை அமைப்புகள் விலையை வெளியிடவில்லை. அப்படியிருக்கையில் கூட்டு குழு விசாரணை என்றால் காங்கிரஸ் தலைமை வகிக்கும் குழுவுக்கு விலையை சொல்ல வேண்டி வரும். காங்கிரஸ் நம்பக தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகிறது ஆகையால் கூட்டு குழு விசாரணை முடியாது. காங்கிரசிற்கு சொல்வதும் பாகிஸ்தானுக்கு சொல்வது ஒன்னு தான்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இப்படி சொன்னால் எப்படி , கொஞ்சம் கூட்டு பொரியல் செய்து தேர்தல் வரை ஓட்டலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் - ராகுல்

  • Suri - Chennai,இந்தியா

   . அப்போதைய பாதுகாப்பு அமைச்சரை தள்ளி வைத்து பேச்சுவர்ரதை நடத்தப்பட்டுள்ளது என்ற தகவலை கூறுகிறது. இப்பொழுது உச்ச நீதிமன்றம் தானாகவே அந்த வழக்கை மறுபடியும் எடுத்து விசாரிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உச்சநீதிமன்றமும் மோடியும் பதில் கூறியாகவேண்டும்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   யார் கூறுகிறது , அந்த ராவுலா ?

 • Suri - Chennai,இந்தியா

  மடியில் கனம் இருப்பதால் விசாரணை கிடையாது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   கூட்டு பொரியல் செய்வதற்கு காங்கிரஸிற்கு நேரம் இருக்கிறது மற்றவர்களுக்கு நேரம் இல்லை

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   JPC கேட்கும் அல்லக்கைகள், முதலில் ஒரு நம்புகின்ற மாதிரி ஆதாரங்களை எடுத்து கிட்டு வாங்க? பின்பு கூவலாம்?? அந்த ஆதாரங்களை வைத்து சுப்ரீம் கோர்ட் கேஸ் பைல் பண்ணலாமே? அப்படி எதுவும் இல்லை என்றால் என் நாட்டின் மக்கள் சார்பாக பொய் பரப்புவதை வண்மையாக கண்டிக்கிறோம். ஸ்டாப் லயிங் .

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   என்ன இப்படி முட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் நீ.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement