Advertisement

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை பொய்: ராகுல்

புதுடில்லி: டில்லியில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: சிஏஜி அறிக்கை பொய்யானது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகர் போல் செயல்பட்டார். சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ரபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள் அனில் அம்பானிக்கு எப்படி தெரியும். தனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்க போகிறது என்பது அம்பானிக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தது . ஆனால், பரீக்கருக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (60)

 • kulandhai Kannan -

  இவர்தான் சில நாட்களுக்கு முன்வரை சி.ஏ.ஜி அறிக்கை எங்கே என்று கூவிக் கொண்டிருந்தார்

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ராகுல் அவர்களே ஒரு சி எ ஜி அறிக்கையை தயார் செய்து பார்லிமென்டில் தாக்கல் செய்யலாமே. ராகுல் சமாதானமடைய இதை தவிர வேறு வழி இல்லை.

 • Anand - chennai,இந்தியா

  ஒரு அந்நிய நாட்டு பெண், வீணாப்போன கட்சியை கைக்குள் போட்டு, நாட்டை கொள்ளையடிக்க விட்டதின் பலன் இன்று நம் நல்வழிநடத்தும் மண்ணின் மைந்தர்களை பார்த்து பொய்யர் என்கிறான் ஒரு உதவாக்கரை.

 • Darmavan - Chennai,இந்தியா

  எப்படியோ மக்களை/ அப்பாவிகளை ஏமாற்றி பதவிக்கு வர வேண்டும் ..இந்த வெட்கமில்லாதவன் நாட்டுக்குநல்லதா செய்யப்போகிறான்.

 • siva india - chennai,இந்தியா

  எப்போதும் உளரும் கற்பனை கனவு பிரதமரும், கற்பனை கனவு முதல்வரும் கற்பனையை கூட நிஜம்போல சொல்லமுடியாமல் முடியாமல் கனவிலும் கூட உளருவார்கள்

 • siva india - chennai,இந்தியா

  ஒரு வேளை இவர்களுக்கு சாதகமாக ஏதாவது ஒரு வரி கிடைத்து இருந்தால், மம்தா போல வெற்றி கூக்குரல் விட்டு இருப்பார்கள். கொள்ளு என்றாலே வாய் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை இருக்க மூடிக்கொள்வார்கள். அநாகரீகமான அரசியல்வாதிகள்.

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  இவர் என்ன பேசினாலும்.. சாரி ..என்ன உளறினாலும், ஆமாம் சாமி போடுவதற்கு மோடி ஒளிகா குரூப் தயாராக உள்ளது. உலகிலேயே அரசியலில் மிகச்சிறந்த கோமாளியென்ற பட்டத்தை ஏற்கெனவே ராகுல் பெற்று விட்டார். கோமாளியை ரசிக்கும் கூட்டம், கோமாளிக்கூத்து முடிந்த பிறகு நிஜ உலக வாழ்க்கைக்கு திரும்பாமல் கற்பனையிலேயே மிதந்து கொண்டிருக்கிறது.. பாவம்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று யார் சொன்னார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தேசிய குடும்ப கட்சியின் லேட்டஸ்ட் அவதாரம் இந்த இளவரசர் பாப்பு. சரியான வேஸ்டு.

 • kalyanasundaram - ottawa,கனடா

  khangrass is digging its own grave due this illiterate immature idiot

 • நக்கல் -

  ஏம்பா பப்பு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீதானப்பா CAG ரிப்போர்ட் எங்கேன்னு கேட்ட.. இப்ப பொய்ன்னு சொல்லற.... சாப்பாடு ஊட்டும் பொழுது குழந்தை அடம்பிடிக்கும்.. அம்மா சமாளிச்சு ஊட்டுவங்கா... நீ அடங்காம இருந்தா என்ன செய்வது... What are you smoking???

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  தன் குடும்பத்தை காப்பாற்ற ராகுல், மோடி மீது சேற்றை அள்ளி இறைப்பது நிதர்சனமாக தெரிகிறது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பொய்யனுங்க செய்யெற எல்லாமே பொய்யித்தான், ராகுல்ஜி...

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   தேர்தலுக்கு பின்பு பப்பு உங்கள மாதிரி ஆகிவிடுவார்...

  • sankar - trichy,இந்தியா

   சி ஏ ஜிக்கும் அரசுக்கும் சம்பந்தமே கிடையாது . அரசாங்கத்தால் ஆட்டவோ அசைக்கவோ முடியாத அமைப்பு சி ஏ ஜீ . அவங்களே ஒண்ணுமில்லன்னு சொன்னா அது சரியாத்தான் இருக்கும் பப்புவின் பப்பு வேகவில்லை

  • partha - chennai,இந்தியா

   இந்த மாற்றுக்கண் காரரை முதலில் ஒரு நல்ல ... இடம் காண்பிக்கவேண்டும் போல

 • Kalam - Salem,இந்தியா

  அண்டம் முழுதும் பொய் பொய் , இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய் . அப்பிடின்னு கமல் தன்னோட சினிமா பாட்டை ராகுலுக்கு விளக்கி இருக்கார் .

 • srinivasan - stockholm,சுவீடன்

  பப்பு மட்டுமே உண்மை

 • sugumaran - chennai,இந்தியா

  உனக்கு எதுமே புரியாது எல்லாமே பொய் நீ எதையும் நம்ப தயாராக இல்லை

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சுயநலவாதிகள் தற்போது அதிகம் பெருகி விட்டார்கள் , பெண்ணை வைத்து திருமண வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் , ஆணை அடிமையாக ./ வீட்டு வேலைக்காரனாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் , இந்த பையன் விஷயத்தில் அவன் செய்ததுதான் சரி , மாமியார் , மாமனாருடன் வாழ முடியாதவள் நாளை கணவனுடனும் வாழமாட்டாள். மேலும் பல குடும்பங்கள் இவர்களால் சிதைந்து போயிருக்கிறது. பலபேர் திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் என்று ஆரம்பிப்பார்கள் நல்லவேளை இந்த மாப்பிள்ளை தப்பித்து விட்டார். அடுத்த வரன் வரும்போதே அந்த பெண்ணின் விட்டார் இதை பின்னல் திணிப்பார்கள். ஆகவே பிள்ளை வீட்டார் இந்த விஷயத்தில் முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடவேண்டும்.

 • அருண் பிரகாஷ் -

  இனி யார்தான் அதில் ஊழல் இல்லை என்று கூறவேண்டும் இவருக்கு, தேர்தல் வரை இவருக்கு பாஜக பற்றி பேச வேறு எந்த விஷயமும் இல்லை,எனவே அதை பிடித்துக்கொண்டு தொங்குகிறார். இடைத்தரகர் அப்படினா எங்களுக்கு புரியும், எல்லா அடித்தட்டு மக்களுக்கும் புரியும்படி எங்களோட மைக்கேல் கிறிஸ்டியன் ,நிரா ராடியா மாதிரினு சொல்லுங்க, அப்புறம் தினமும் பத்திரிக்கை சந்திப்பு நடத்துறீங்க,அப்டியே உங்க மேல இருக்குற குற்றச்சாட்டு ஜாமீன் குத்தகை பற்றியும் கொஞ்சம் பேசுங்க. நேஷனல் ஹெரால்ட்,வரி ஏய்ப்பு, ராபர்ட், உங்க பெயர் போலவே பப்பு வேகாம அக்கா பிரியங்கா அரசியலுக்கு வந்த நிர்பந்தம் எல்லாம் பேசுங்க,நல்லா இருக்கும்ல..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அம்பானிக்கு முன்னரே தெரிந்தது , பரிக்கருக்கு தெரியவில்லை , இப்படி முதிர்ச்சி இல்லாமல் பேசுவதை விட்டுவிட்டு என்ன பிரச்சினை என்று சொல்லு. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இதில் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இப்போது CAG அறிக்கையும் வேண்டாம். பேசாமல் உங்கள் மருமகன் வாத்ராவை தலைவராக போட்டு ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் அறிக்கையை கொடுங்கள்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   அம்பானிக்கு மும்பே தெரிந்தது என்பதும், பரிக்கருக்கு தெரியாது என்பதும் இவருக்கு எப்படித் தெரிந்தது?

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  HAL க்கு வரவேண்டிய ஆர்டர் ஏன் அம்பானிக்கு சென்றது. இதிலிருந்தே தெரிகிறது ஊழல் நடந்திருக்கிறது என்று.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  கோர்ட்டு சொன்னாலும் சரி, CAG சொன்னாலும் சரி, ஊழல் நடந்திருப்பதாக மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

  • partha - chennai,இந்தியா

   மக்கள் என்றால் Rajavelu E. - Gummidipoondi,இந்தியா என்று பொருள்கொள்க

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ரஃபெல் விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிளிப்பிள்ளைக்கு சொல்வது மாதிரி தெளிவாக விளக்கம் அளித்துவிட்டார். எந்த ஊழலும் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. இப்போது சிஏஜியும் சொல்லிவிட்டது. இன்னும் இந்த தற்குறிக்கு அடங்கமாட்டேன் என்கிறது. பாவம் கான்கிராஸ் இளவரசரும் பொழப்பு நடத்தணும்ல. இந்த பஃபூனுக்கு லூசுத்தனமான கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் எந்த வேலையும் பார்க்க முடியாது என்று அவரவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

   எவ்ளோ சொன்னாலும் இந்த சமத்துக்கு மண்டைல ஏறாதுங்க

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  A TO Z காவி கரையான்கள் அரித்துவிட்டது

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  உச்ச கோர்ட்டை மத்திய அரசு தவறாக வழி நடத்தியதுனு சொல்றான். ஜனநாயகத்தையும், நீதிமன்றங்களையும் கேலிக்கூத்தாக்குகிறான்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   சோனியாவுக்கு, ராகுலுக்கு, சிதம்பரம் குடும்பத்துக்கெல்லாம் ஜாமீன் குடுக்குறப்பெல்லாம் ஏன் மத்திய அரசு வழி நடத்தவில்லை. அதற்கு ஏதாவது காரணம் சொல்லலாமே இவர்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இவரை முன்னிருத்தி விளையாடுவது அவர்கள்தான். Very dangerous.👹👹

 • S.Bala - tamilnadu,இந்தியா

  ஒரு பொய்யை பல முறை உரக்க கூறினால் அது உண்மை ஆகிவிடாது. உங்களுக்கு யார் வந்து உண்மை இது என்று கூற வேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பல வழக்குகளில் சிக்கி ஜாமினில் உள்ளீர்கள். முதலில் அது உண்மை என்று கூறி சரணடையுங்கள் . பின்னர் இந்த வழக்கை பற்றி பேசலாம் . தன முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு அடுத்தவன் அழுக்கை பற்றி பேசாதீர்.

  • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

   இப்படி கூட சொல்லலாம், உண்மையை பலமுறை கூறினாலும் சில மரமண்டைகளுக்கு அது புரிவதில்லை.

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  யார் சொன்ன நம்புவார்.. 2 ஜி நீதிமன்றம் சொன்னது சரியா? தவறா? நீங்கள் சொல்லுங்கள்....

 • Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ

  பிஜேபி ஒன்னும் ஊழல் பண்ணல. வோட்டு பிஜேபி கு தான்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது , இப்போது CAG யும், இனிமே இங்கு உளறாமல் உன் மச்சானை ஜாமினில் எடுக்கும் வேலையையும் , அடுத்து உங்கள் மற்றும் உங்கள் தாயார் ஜாமீனை புதுப்பிக்கவும் விண்ணப்பம் போடுங்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  உண்மையை மொத்தமாக நாங்கள் தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம் , ஆகவே மற்றவர்கள் சொல்வது எல்லாமே பொய் , போலி காந்தி பெயரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றும் நாங்கள் சொல்வதை மட்டும் மக்கள் நம்புங்கள் - ராகுல் காந்தி.

 • pathy - muscat,ஓமன்

  ராகுல் ஜி. நீங்கள் யார்சொன்னால் நம்புவீர்கள்?? முதலில் உங்களுக்கு அதை புரிந்துகொள்ள அறிவுமுதிர்ச்சி வேண்டும். அதுஇல்லையேல் யார சொன்னாலும் நீங்கள் அதை பொய் என்று தான் கூறுவீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் வெட்டி அரசியல் செய்யநினைக்கிறீர்கள். அது இப்போது பலிக்காது. மக்களுக்கு தெரியும் யார் நல்லவர் யார் ஊழல் வாதி என்று??

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எட்டாம் கிளாஸ் பாடம் புரிவதே இவர்க்கு கடினம் ?? சிஏஜி அறிக்கை எல்லாம் எங்க புரிய போகிறது ?? இவரு ஒரு வட நாட்டு உதவாக்கரை , இவரை எல்லாம் நம்பி ஒரு கூட்டம் வேற சொம்பு அடித்து கொண்டு இருக்கிறது

  • partha - chennai,இந்தியா

   எட்டாம் கிளாஸ் பாடமா?? இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் இரண்டாம் கிளாஸ் பாடத்தை சரியாக படிக்கத்தேரியாத ஐந்தாம் கிளாஸ் மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சமீபத்திய செய்தி ஒன்று படித்தேன் பேசாமல் பப்புவை தமிழ்நாட்டு பள்ளியில் இரண்டாம் கிளாஸ் சேர்த்துவிடலாம்

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  போபார்சத்தை தவிர மத்ததெல்லாம் பொய், அதாவது நீ சொல்வதெல்லாம் வடிகட்டின பொய் ராகுல்.

 • Madhavan Nagarajan -

  60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் இருண்ட ஆட்சி

 • Madhavan Nagarajan -

  சுதத்திர இந்தியாவின் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் இருண்ட ஆட்சி

 • Madhavan Nagarajan -

  நிலக்கரி ஊழல்ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஊழல்காமன்வேல்த் போட்டி ஊழல் ஃபோபஸ் ஆயுத ஊழல்

 • Madhavan Nagarajan -

  10 ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சியை விட வா

 • Madhavan Nagarajan -

  ராகுல் நீங்கள் திருப்ப திரும்ப ஊழல்நடை பெற்றதாக கூறுகிறீர்கள்

 • Murukesh - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  போபர்ஸ் உண்மை, நேஷனல் ஹெரால்ட் உண்மை, ராவுல் வின்சி உண்மை, Bianca வட்ரா உண்மை, சானியா மனோ உண்மை, குவட்ரோச்சியை இத்தாலிக்கு கடத்தியது உண்மை, உங்கள் வியாபார சாம்ராஜ்யம் சீனாவில் இருப்பதால் அந்த நாட்டிற்கு கூஜா தூக்குவது உண்மை.....பப்பு நீ பூட்ட கேஸ்

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   எவ்வளவு கூவினாலும் அடுத்த ஆட்சி பப்பு ஆட்சியேதான் ..

  • partha - chennai,இந்தியா

   நல்லவேளை உம்மைப்போன்ற ....கள் இந்தியாவில் இல்லை

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

   மாலிக் பப்பு என்று சொல்லும்போதே தெரியவில்லையா.....அவர் விரக்தியில் பேசுகிறார்

  • ssk - chennai,இந்தியா

   முதல்ல அமேதி தொகுதில ஜெயிக்கிட்டும் ... அப்பொறம் பார்க்கலாம்....

  • Anand - chennai,இந்தியா

   சவுதியில் பப்பு ஆட்சி நடந்தால் இத்தாலியர்களுக்கு கொண்டாட்டமே...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மூன்று மாதங்களுக்கு மேலாக இதே சி ஏ ஜி அறிக்கை தயாரித்துக் கொண்டிருந்த போது ரா.. உல் ஏன் ஆட்சேபிக்கவில்லை? இப்போ தனது பொய்கள் தோலுரிக்கப்பட்டதால் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி ஞானோதயமா? அப்போ நம்ம ஊர்காரனுக்கு அறிவில்லை. பதிலாக இத்தாலிய சி ஏ ஜி&  நீதிபதிகள் தீர்ப்பு சொன்னால்தான் நம்புவாரோ? ரங்கநாத் மிஸ்ரா போன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு அரசியல் பதவிகளை வாரிவழங்குவதைத் துவக்கிய கான்கிராஸ் அரசியல்சட்ட தூண்களின் நேர்மையைப் பற்றி பேசத்தகுதியற்றது.

 • Uthiran - chennai,இந்தியா

  பப்புவுக்கு முதிர்ச்சி கொஞ்சம் கம்மி

  • N S Sankaran - Chennai,இந்தியா

   கொஞ்சமா ?,

  • partha - chennai,இந்தியா

   கொஞ்சம் என்பது ஒரு understatement

 • Senthil Kumar -

  வழக்கம்ப்போல் பப்பு புலம்பல்

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  ராஹுலு உன்னை எல்லாம், இந்த நாட்டை விட்டே விரட்டணும். அது விரைவில் நடக்கும்.

 • venkat - chennai,இந்தியா

  இதனால் எல்லாருக்கும் அறிவிப்பது என்ன வென்றால் நானும், என் குடும்பத்தாரும், கட்சியினரும் மற்றும் என்னுடைய கூட்டாளி கொள்ளையர்களும் சொல்வது மட்டுமே நிஜம். மற்றவர்கள் சொல்வது எல்லாம் பொய். இப்படிக்கு பப்பு.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  எதிர்பார்த்தது தான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement