Advertisement

ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை முன்பு தாயாருடன் வாத்ரா ஆஜர்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, தன் தாயுடன் இன்று ஆஜரானார்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தான் பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015ல், மிகவும் குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது. பின், அதிக விலைக்கு, அந்த நிலம், ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், வாத்ரா ஆஜராகவில்லை. 'இந்த வழக்கில், வாத்ராவும் அவரது தாய், மவ்ரீனும், அமலாக்க துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.


அதன்படி, ஜெயப்பூரில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவ்ரீன் இன்று ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை முன் வாத்ரா ஆஜராவது இது நான்காவது முறையாகும்.



முன்னதாக, வெளிநாடுகளில் சொத்து வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, வாத்ராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், சமீபத்தில், மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37 + 17)

  • John - Chennai,இந்தியா

    ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு பேசத் தொடங்கியவுடன், ராணுவ சாதனங்களை வாங்குவதில் தவறு இருந்தாலும் அது ஊழல் நடவடிக்கையில் சேராது என்று முக்கியமான 8 பிரிவுகளில் மோடி அரசு திருத்தம் செய்துள்ளது.

  • John - Chennai,இந்தியா

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ராணுவ சாதனங்கள் வாங்குவதில் ஊழல் நடந்தால் தண்டிக்க வகைசெய்யும் பிரிவுகளை ஊழல் தடுப்பு பிரிவுகளில் சேர்த்திருந்தது.

  • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

    மான்புமிகு ராபெர்ட் வாத்ரா காந்தி அவர்கள் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்மை கோர்ட் தீர்ப்பு மூலமாக ஒரு நாள் வெளிவரும். வாழ்க வளமுடன்.

    • VIJAIAN C - ,

      Yaarupa thambi nee?????,Enna oru arivu!!!!

    • meenakshisundaram - bangalore,இந்தியா

      இதிலே 'மாண்புமிகு" எங்கேயிருந்து வந்தது ?ஏதேனும் திராவிட கட்சியே சேர்ந்து அமைச்சர் ஆகிவிட்டாரா வாதரா ?

  • ANAND BALAJI - Bangalore,இந்தியா

    Innum ethanai kaalam emaatruvaar.. Tirudar munnetra kolaignar Kollakootta adimai khangress communists missionary agent.. inga khangress muttukudukkaravangalukku..ore Kelvi..soruthan saapdringala..

  • rajan. - kerala,இந்தியா

    அடேய் வடிவேலா அங்கே என்னடா சத்தம். அண்ணே அது நம்மூரு சுடலையும் கனியும் அமலாக்க துறை விசாரணைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்குறாங்க. வடோரா அண்ணன் ஊழலுக்கு ஒரு மரியாதையை பண்ணுறாங்க. ஓ அப்போ இவனுங்க ஊழல் கட்சி செய்ச்சிருமாகும்.

  • yaaro - chennai,இந்தியா

    இந்த மகானுக்கு நான் வைத்த பேர் robber vadra

  • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

    கருணாநிதி மற்றும் சசிகலா பரம்பரை பணக்காரர்களா என்ன?...

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    காங்கிரஸ் ஆண்டபோது சோனியா மாப்பள்ளியுன்னு மன்னிப்பு பிஜேபி எதுக்கு விட்டுத்தரனும் பிராடு இவன் செய்தாலும் பிராடுத்தானுங்க

  • Preabhu - Tiruppur,இந்தியா

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவே நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று இருப்பார்.

  • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

    அவரு மீண்டும் மகாத்மா காந்தியுடன் வந்தாலும் உண்மையை சொல்ல மாட்டாரோ?.. அவ்வளவு அழுத்தமானவரா?.

  • Mithun - Bengaluru,இந்தியா

    இப்படியே போனால் காங்கிரஸ்க்கென்று தனி நீதிமன்றம் டெல்லியில் கட்டப்படவேண்டும். இப்படி செய்தால் அரசாங்கத்தின் பண விரயம் குறையும்.

  • Mithun - Bengaluru,இந்தியா

    ராஹுல் துபாய் வந்து சென்றதிற்கு பின்னர் ஒரு அரபி கேட்டார். என்ன வித்யாசம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் என்று. அதற்க்கு ஒரு நண்பர் சொன்னார். அரிசி என்பது தேசியவாதி, கல் என்பது உழல்வாதி. பாஜக என்பது அரிசியில் இருந்து கல் பொறுக்குவது போன்றது, காங்கிரஸ் என்பது கல்லில் இருந்து அரிசியை பொறுக்குவது போன்றது என்று அவருக்கு புரியவைத்தார்.

  • anbu - London,யுனைடெட் கிங்டம்

    ஐயா ஊழல் குடும்ப தொழிலாகவும் குடும்பமே பெயிலில் இருப்பதாலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒரே தினத்தில் விசாரணைக்கும் ஆஜர் ஆகும் வகையில் ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    Pattikattan மற்றும் புகழ் கவனத்துக்கு...இப்போது கைது செய்தால் நமது ஏமாளி மக்கள் அப்படியே அழுது கான்+கிராஸுக்கு மீண்டும் நாட்டை சுரண்ட வாய்ப்பு அளிப்பார்கள்.....

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இந்த வழக்கு நடக்கும் இடத்துக்கு சென்று வதேராவுக்கு தார்மீக ஆதரவுகொடுக்க சென்னையிலிருந்து கழகத்தின் சார்பில் யாரும் அனுப்பிவைக்க படவில்லையா

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

    பிரியங்காவை திருமணம் செய்யும் முன் சில லட்சங்கள் சொத்து வைத்திருந்த இவர் மற்றும் இவரது தாய் தந்தையர், இப்போது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு ஓனர். இவர்கள் மீது அம்பு பாயும் என்று தான் ப்ரியகாவை அரசியலுக்கு கொண்டு வந்தார்கள். ஊழல் செய்வதில் கில்லாடிகலாகவே இருந்து வருகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவரது கட்சி காரர்கள். இதில் மெகா கடுபந்தன். என்ன என்னவென்றால் இவர்கள் அனைவருமே பெயில் ஆசாமிகள் தான். கோடானுகோடி பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து அதுவும் விழி பிதுங்கும் அளவு வைத்துள்ளனர். இதே நிலைமை தான் அடுத்தது மாயாவதி, அகிலேஷ், தீதி எல்லோருக்கும். அந்த பயத்தில் தான் இவர்கள் ஒன்று கூடி கட்டை பந்தன் போட்டுள்ளனர். மக்கள் எவ்வளவு நாள் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் ?

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    வாத்ரா காந்தி என்று போடுங்கள். காந்தி பெயரை காப்பற்றுவதற்காகவே பிறந்தவர் இவர்.

    • srinivasan - stockholm,சுவீடன்

      ராபர்ட் நேரு காந்தி ...

  • C.Elumalai - Chennai,இந்தியா

    அரசு நிலத்தையும், ராணுவ நிலத்தையும், ஆட்டைய போடுவதில், இந்திரா குடும்பம், அகில உலக கில்லாடிகள். ஹரியானாவில், ராணுவ நிலத்தில் 3000 ஏக்கரை, ஆட்டைய போட்டவர், சஞ்சாய்கந்தி. இன்று பிரியங்கா, ஆட்டைய போடுகிறார். மகாத்மாகாந்தி, வெள்ளையனிடமிருந்து, நாட்டைமீட்டார். இன்று இத்தாலிகாந்தியிடம் நாட்டை, அடகுவைத்துவிட்டார்கள், காங்கிரஸ்கார்கள்.

    • Pannadai Pandian - wuxi,சீனா

      நாடு நாசமாப்போச்சு இந்த இத்தாலி குடும்பத்திடம் சிக்கி….

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    இந்த கருமத்தை எல்லாம் மறைக்கிறதுக்கு தான் அந்த காதலர் தினம் குணால் லை களம் இறக்கி உட்டீரா மிஸ்டர் "ராபர்"...ட்...வாத்ரா..?

    • VIJAIAN C - ,

      HAHAHAHA

    • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      யு மீன் ப்ரியங்கா ??

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      ஆமாங்க சார்....எனக்கு கண்ணு கொஞ்சம் டிம்.....இந்த அம்மினிய பார்க்கும்போது பாவம் அந்த பையன் தெரியுறான்.. இப்போ .. "ராபர்" ட் வாத்றா தீயா வேலை செய்யுறான்......

    • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      விளக்கமா சொல்லணும் அல்லது பப்பு ரேஞ் அல்லக்கைகளுக்கு புரிய வாய்ப்பில்லை

  • Ambika. K - bangalore,இந்தியா

    ஐயா புகழ் vaadhra யாரோ ஒருவரிடம் இடம் வாங்கி லாபத்திற்கு விற்கவில்லை அரசால் இந்த இடம் விற்கக்கூடாது என்று notify செய்த இடத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி ஆகாச விலைக்கு விற்றதால் வந்த வம்பு என் தலைவனை போல் ஊழல் செய்ய யாரால் முடியும் என்று பெருமை பேசும் Unakku புரியாது

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

    தயாளு மாதிரி வாத்ரா அம்மையாருக்கும் நீதிமன்றத்துக்கு நடக்க வேண்டிய சூழல் ..

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    எப்பேற்பட்ட குடும்பம் ..இதுவல்லவோ தேச சேவை செய்ய தகுந்த குடும்பம் ….

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    இவர்களைஎல்லா எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதர்க்காகத்தான் பிரியங்காவின் அரசியல் பிரவேஷ(ச)மோ"

  • ganapati sb - coimbatore,இந்தியா

    பாமிலி ஐஸ்க்ரீம் பேக்கேஜு போல பாமிலி பெயில் பேக்கேஜு வாங்குகிறார்கள் என மோடி சொன்னது சரிதான்

  • VIJAIAN C - ,

    super kudumbam!!!!!!

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    அடேய் ஆஃப்ரசண்டிகளா..காங்கிரசுக்கெல்லாம் சொம்பு தூக்காதீங்கடா...

  • கோமாளி - erode,இந்தியா

    இவரை காப்பாற்ற தான் இவர் மனைவி அரசியலுக்கு வருகிறாரா?? இல்லை அவர் அரசியலுக்கு வருகிறார் என்பதனால் இவர் மீது இருக்கும் வழக்குகள் தூசு தட்டப்படுகிறதா?

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    இனி கோர்ட்டு கோர்ட்டாக படியேறி ஜாமீன் / பெயில் வாங்குவதுதான் ஒரே வேலை. மச்சான் பிரதமராகி தன்னை காப்பார் என்று எண்ணினால் அந்த எண்ணத்தில் மண்ணுதான் விழும்

    • Pannadai Pandian - wuxi,சீனா

      விடாது கருப்பு (மோடி)…..பறந்து வந்து தாக்கும்…...

ராஜஸ்தான் நில மோசடி வழக்கு : வாத்ரா இன்று ஆஜர் (17)

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    எல்லா மாநிலத்திலேயும் அரசாங்க நிலத்தை ஆட்டையை போட்டு விற்றிருக்கிறான். கொஞ்சம் விட்டிருந்தால் இந்தியாவையே பிளாட் போட்டு விற்றிருப்பான்.

  • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

    காங்கிரஸ்காரர்கள் தான் கில்லாடி என்று நினைத்தால் ஊழல் செய்வதில் நாட்டை கொள்ளை அடிப்பதில் மதக்கலவரம் உண்டாக்குவதில் குண்டுவெடிப்பு கலாச்சாரங்களில் கில்லாடிகள் ஆனால் இங்கே கருத்து எழுதும் காங்கிரஸ் அல்லக்கைகள் 17 வருடங்களுக்குப் பிறகு பிளாட் விலையை பற்றி கட்டிட விலையை பற்றி எவனாவது வருவானா அவ்வளவு பித்தலாட்டமான கருத்துக்களை பதிவு செய்வது இவர்களெல்லாம் காங்கிரசில் ஒரு வழியாக மந்திரி பதவி கிடைத்தால் அடுத்த நாட்டுக்கு கூட்டிக் கொடுத்து விட்டு போய் விடுவார்கள் இங்கு இருக்கும் நல்லவர்களுக்கு மிகவும் சோதனையான காலம்தான் இந்த காங்கிரஸ் அல்லக்கைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் என்னதான் நல்லது நடந்தது தெரியவில்லை இவர்களுக்கு இறைவன் தான் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க தாய்நாடு

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    திருட்டு பயல்கள் விசாரணைக்கு ஆஜராக கூட நீதிமன்றம் உத்தரவு போட வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பணம், அதிகார திமிர். என்று இந்த நாட்டின் சட்டம் அனைவர்க்கும் சமமாக செயல்படுகிறதோ அன்று தான் இந்த நாட்டிக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம்.

  • Rajan - chennai,இந்தியா

    முடிந்தால் அவரை ஜெயிலில் அடைக்கவும்...இதை பா ஜ அரசுக்கு சவாலாக விடுகிறேன்....முடியாது...பேமிலி பேக் என்ற சுறாமீன் வாங்கியுள்ளார்கள்....

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    விசாரணை நடத்துறதெல்லாம் இருக்கட்டும் .. உங்களால ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா சொல்லுங்கள் .. அந்த நாளை எதிர்பார்க்கிறேன் ..

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      முடியாது. அவர்களுக்கு ஜாமீன் / பெயில் கொடுக்க தான் நீதிபதிகள் இருக்கிறார்கள்.

  • S.Ganesan - Hosur,இந்தியா

    ஒரு இடத்தை குறைந்த இடத்துக்கு வாங்கி அதிக இடத்துக்கு விற்பதில் என்ன குற்றம் கண்டார்கள் ? விளக்குங்களேன் ப்ளீஸ்

  • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

    அய்யா புகழ் அவர்களே உங்க பிளாட் ஓனர்போல ஏமாற இவர் முட்டாள் அல்லவே... சோனியாவின் மருமகன் .....

  • tamil - coonoor,இந்தியா

    இன்றுடன் அவர் தொடர்ந்து ஐந்தாவது தடவையாக அமலாக்கத்துறையினரிடம் ஆஜர் ஆகி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார், தவறு செய்திருந்தால், தாராளமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க யாரும் தடை போட முடியாது, ஒரு மிரட்டலுக்காக இருந்துவிடக்கூடாது,

    • VIJAIAN C - ,

      He was summoned 3 times for this case by ED and he didnt appear,finally as per Rajasthan Court order he is appearing!!!!

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பின்னால் இருப்பவர்கள் துணிச்சலில் இருக்கின்றார்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    பொண்டாட்டி அரசியல் செய்வதே இவனை காப்பாற்றத்தான். வரும் தேர்தலில் மோடி மீண்டும் ஜெயித்தவுடன் இவனுக்கு கண்டிப்பாக ஜெயில்தான்

    • pattikkaattaan - Muscat,ஓமன்

      ஏன் இப்பவே ஜெயில்ல போட்டிருக்க வேண்டியதுதானே ?..

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    பொறாமைப்பட்டு பயனில்லை. எங்கள் எதிர் ப்ளாட்டில் ஒரே தகராறு. இப்போதைய ஓனர் 2001இல் ஒரு சென்ட் 1.5 லட்சம் குடுத்து வாங்கினாராம். போன வருடம் அதை ஒரு சென்ட் 16 லட்சம் மேனிக்கு விற்க அக்ரிமெண்ட் போட்டாச்சு. ஆனால் பழைய ஓனர் வந்து, "என்னை ஏமாற்றி கம்மி விலையில் புடுங்கிக்கிட்டார் என்று கேஸ் ஃபைல் பண்ணியிருக்கார் போல.. இப்போதைய ஓனர் அப்பிராணி..பாவம். என்ன செய்வது என்று பயந்து கிடக்கிறார்.

    • VIJAIAN C - ,

      Robert has purchased property for under value 72 lakhs in 2010 and sold it at 6 crores in 2012 without doing any construction or anything on the land,if you can tell me how to this business I will quit my job and start this business,this same technique was used by Azhagiri during 2006 to 2011 during kalaigar rule!!!!

    • Pannadai Pandian - wuxi,சீனா

      With political power, they twist common people's arms. This is just the copy of what DMK was doing during 2006-2011 misrule. Now all corrupt elements joined together to oppose Modi. The prime reason is that these political parties like congress, dmk, akilesh, mayavathi is to loot the nation again as during the period of 2004-2014. Modi is the stumbling block for their greediness.

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

    டெல்லியில அமலாக்கத்துறை விசாரணை முடிந்தவுடன் ஹார்லி டேவிட்சன் பைக்குல பய புள்ள ஊரை சுத்தி வருது ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement