Advertisement

பிரதமர் மோடியின் குமரி வருகை மார்ச் 1க்கு ஒத்திவைப்பு

சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்., 19க்கு பதில் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறி உள்ளார்.

கடந்த ஜன.,27 ல் மதுரை வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர், பா.ஜ., பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.,10)ல் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்த பின்னர், மற்றொரு தனி மேடையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, வரும் 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதாகவும், அப்போது, வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், பிரதமர் மோடியின் குமரி வருகையில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறி உள்ளார். 19ம் தேதிக்கு பதில், மார்ச் 1ம் தேதி பிரதமர் கன்னியாகுமரி வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (61)

 • RM -

  Travel by Govt.money with fellow leaders.After that within 10 feet BJP election meeting.Tamilisai Madam should ashamed of herself for shouting in that meeting that her party is pure.BJP also shows wherever possible they will waste public tax money.

 • sridhar - Chennai,இந்தியா

  கருப்பு பலூன் ஊதி ஊதி சைக்கோ வாய் கிழிஞ்சிடப்போகுது., கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் ஒரு பத்து நாள் தள்ளி வராரு.

 • S Ramkumar -

  ஒரு பிரதமர் வருவது தளளி போவதற்கு எத்தனை விதமான மட்ட ரகமான கருத்துக்கள். இவர்களால் தமிழன் மானம் கப்பலேறுகிறது.

  • Sangeedamo - Karaikal

   என்ன செய்வது உடன்பிறப்பே..? இப்படிப்பட்ட உடன்பிறப்புக்களையும், கழக கண்மணிகளையும் நம்பி தானே திராவிட கழகங்கள் பிழைத்து கொண்டிருக்கிறோம்.... மானத்தை பற்றி எல்லாம் கவலை பட்டால் ஆட்சியை பிடிப்பது எப்படி... துட்டு பார்ப்பது எப்படி.....

 • முடியட்டும் விடியட்டும் - TAMIL NADU,இந்தியா

  இன்னும் பேரம் முடியல போல அடிமைகள் ரொம்ப தண்ணி காட்டுகிறார்கள் போல

 • RM -

  Always India is blaming for Eelam tami l war end.This is not true. The end came because of some foreign living refugees ,donot want to help its leader.Please read Ananda padmanaban who was right hand if its leader.Also see Norway report.Even the last minute India wants to stop the war. India send peace keeping force.India tried to solve .But Eelam tamils attitude towards India always thanklessness. Even after war lot of reforms plan helped by India.It is a story that India is a reason fr killing.LTTE itself used people as shield . Of course it us painful for fellow Tamils killed in war but this could have been avoided,if LTTE solved in a non- violent way. Also selfish some foreign living eelam leaders are also reasons. Lot if foreign living eelam tamils gave their hard earn money for LTTE but these selfish people ate and they are the real reason .Even Eelam tamil know this truth.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  விளம்பர ஷூட்டிங் தானே எப்போ வேண்டுமானாலும் வரலாம் .

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ கூட்டணி முடிவு தள்ளிப் போகுதுன்னு அர்த்தமா ?

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  தமிழக மக்களின் எதிரி என யாரையும் மொத்தமாக சொல்லவேண்டாம்.... 1996ல் ஜெயலலிதா எதிரியா? 2001,2011,2016ல் கருணாநிதி எதிரியா?..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தமிழக பாஜக பொறுப்பாளர் பியுஷ்கோயல் (அப்ப, தமிழிசைக்கு, எச் ராஜாக்கு என்ன பொறுப்பு என்று கேட்கக்கூடாது. எச் ராஜா கேரள பாஜக வுக்கு பொறுப்பு. அப்போ ஶ்ரீதரன்நாயரின் பொறுப்பு என்ன என்றும் கேட்க கூடாது. அது பாஜக உட்கட்சி விவகாரம்). பியுஷ்கோயல் ரெண்டு முறை தமிழக. பயணத்தை ஒத்திவைத்தார்..எடபாடி ராக்ஸ். பாஜக கண்ல வெரல.வுட்டு ஆட்றாரய்யா மனுஷன். சூப்பர். கூட்டணி வெச்சுப்பார்..கடைசி ல...என்ற ஒரே கனவு எதிர்பார்ப்பு, நம்பிக்கை யில் தான் பாஜக ஓடுது. ஆனாலும் இந்த பாஜக வினரின் அகங்காரம் ஆணவம் திமிர் அவமரியாதை எல்லாம் ஏன் தொடர்கிறது? அடிப்படையில் நாகரிகம் தெரியாத கலாச்சாரம் இல்லாத கூட்டம் அதனால் தான். எபிஎஸ் சார்..சபாஷ்..வுடாதீங்க...த்ராட்ல வுட்டு இளுத்தடிங்க..பாக்கவே சந்தோஷமா இருக்கு.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  சிறுபான்மையினர் தங்கள் வழிபாட்டு தலங்களில் சத்தியம் வாங்குகின்றனர் ஆனாலும் பாஜக மீண்டும் ஜெயிக்கும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒரு தனியார் தொலைக்காட்சி கருத்து கணிப்பில் முதல் இடத்தில உள்ளார் பொன்னார் , அவர் செய்த சேவைகள் ஏராளம் குமரி வெற்றி உறுதி.

  • praveenv - chennai,இந்தியா

   கிருத்தவ மிஷனரிகளின் எத்தனை எத்தனை stay க்கு அப்புறமும் கூட பொன்னர் அவர்கள் பல நல்ல திட்டங்களை ஆரம்பிச்சு முடிச்சார் பாருங்க, அவர் தான் கன்னியாகுமாரி ஹீரோ.

 • Nepolian S -

  யாரும் வருத்தப்படவில்லை ....வரவே வேண்டாம்

  • sridhar - Chennai

   யாரும் என்றால் அல்லேலுயாவா?, அவங்க வருத்தப்பட்டாலும் கவலை இல்லை. இந்திய குடிமகன் வரக்கூடாது, இத்தாலிய அம்மையார் வரணுமா?

 • Saleem Khan - Nagercoil ,இந்தியா

  வாருங்கள் ஐயா, எங்கள் பொன்னார் செய்த சேவையை பாருங்கள். பார்வதிபுரம் & மார்த்தாண்டம் பாலங்களே சாட்சி. குமாரி மாவட்டத்தில் எந்த ஒரு திட்டமும் 5 ஐந்து வருடங்களுக்குள் முடிந்ததில்லை...

  • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

   மோடியை மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் பாலம் வழியாக அழைத்துவரத் தயாரா...?

  • praveenv - chennai,இந்தியா

   5 வருடத்துக்கு முன்னாடி 30 வருஷமா யாரும் எதுவுமே தொடங்கவேயில்லியே Mr Khan. கிருத்தவ மிஷனரிகளின் எத்தனை எத்தனை stay க்கு அப்புறமும் கூட பொன்னர் அவர்கள் ஆரம்பிச்சு முடிச்சார் பாருங்க, அவர் தான் கன்னியாகுமாரி ஹீரோ.

 • masthan sombu - korukku pettai ,இந்தியா

  ஏன் கூட்டம் சேரலையா? இன்னும் நிறைய காசு கொடுங்கள்.. மக்கள் வருவாங்க.. ஆனா ஒட்டு போட மாட்டாங்க.. சும்மா மஸ்தானுக்கு கணக்கு காட்டத்தான்

  • CECIL KALLADAI - chennai,இந்தியா

   காசு கொடுத்து கூட்டம் கூடுவது உங்களின் வேலை. பிரதமருக்கு வருவது தானா வருகிற கூட்டம். அவர் பின்னால் இருக்கும் கூட்டம் குவாட்டருக்கும் பிரியாணிக்கு காசுக்கும் கூடும் கூட்டம் இல்லை. தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட கூட்டம்

  • Raja - Trichy,இந்தியா

   வட கிழக்கில் நடந்த கூட்டத்தில் நிறைய போஸ்ட் கம்பம் இருந்தது, மக்கள் கூட்டத்தை விட என்று பட்சி கூறியது நெசமா?

  • தேவராயன் - காரணோடை,இந்தியா

   வடகிழக்குன்னா ஈரோட்டுப்பக்கம், தூத்துக்குடிப்பக்கம்னு சொல்லுவீக.. அப்புடித்தான? 'டாஸ்மாக்' தேசத்துல வேற என்ன எதிர்பாக்க முடியும்?

 • ஆப்பு -

  ரெண்டு தடவை வந்தும் கூட்டணி பேரம் படியலை. படியும் வரை தமிழகம் மீது கரிசனப் படையெடுப்பு தான். இன்னும் எத்தனை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப் போறாரோன்னு அதிகாரிங்க தலையைப் பிச்சுக்கறாங்க.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அடுத்தடுத்து பிஜேபி தலைவர்கள் வருகை , ஒன்பது லோடு கருப்பு பலூன் ஊதி , சைக்கோ மருத்துவமனையில் அனுமதி.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி மோடிதான் தருவாராம்.

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   அதில் என்ன சந்தேகம்...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  Srilankan tamils were ed by Sinhalese. DMK has nothing to do with s foreign country's internal civil war. It is a state party and not holding defence ministry. Similar manner, now, bjp days, india is hindu country and they attempt to other religion people is my gear. bjp govt is not even releasing indian tamils in prison for 40 years. Taking srilankan politics has no meaning, since it is not in the hands of a state govt. Please understand. DMK and congress has no gains out of srilankan tamils ings. Congress govt sent peace keeping force to rescue lankan tamils, but that was criticized badly.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   தவறான வரலாறுகளை பதிவு செய்கிறீர்கள். உங்களுக்கு DMK பிடிக்கும் என்றால் தாராளமாக ஆதரியுங்கள் ஆனால் எல்லாரும் ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் உங்களுக்கு சௌகரியமாக நிகழ்வுகளை மாற்றி சொல்ல வேண்டாம். உண்மை அனைவருக்கு தெரியும்.

  • praveenv - chennai,இந்தியா

   pugazh V க்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ தெரியவில்லை போல..

  • தேவராயன் - காரணோடை,இந்தியா

   //Taking srilankan politics has no meaning, since it is not in the hands of a state govt.// அப்போ, கடற்கரையிலே குளுகுளு பொட்டியோட காலை முதல் மதியம் வரை உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் வெத்துப் பம்மாத்துன்னும், மக்களை முட்டாளாக்க நடத்தப்பட்டவைன்னும் வாக்குமூலம் குடுக்கறீங்களா ஐயா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  பயந்தாங்கொள்ளி

  • Sangeedamo - Karaikal,இந்தியா

   யாரை சொல்லறீங்க சுடலையை தானே... பாவம் அவரு அழுதுட போறாரு....

 • N.Murugan - Nagercoil,இந்தியா

  புளுகுமூட்டை வந்தா பி ஜே பி வளரும் என குமரி மக்கள் நாங்கள் நினைக்கவில்லை பொன்னார் சொல்ற பொய்களேய ஜீரணிக்கவில்லை முடியவில்லை இதில் மோடி சேர்ந்தால் ஜோர்தான் 5 வருடத்தில் செய்யமுடியாத என்னத்தை செய்யப்போறார் தெரியவில்லை

  • Chandradas.A - Kuzhithurai,இந்தியா

   உனது புளுகு மூட்டைகள் 60 வருட ஆட்சியில் என்ன எல்லாம் செய்தார்கள்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  வேஸ்ட்...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  டெல்லி முத்துவின் பொய்தான் இன்றைய ஆகாசப் புளுகு. தமிழக த்தின் எதிரி பாஜக. தமிழரைக் கொண்டே தமிழக த்தை நாசமாக்க முயல்வது பாஜக.

  • VIJAIAN C - ,

   S pugazh BJP is our enemy!!!!!!we want congress, DMK alliance which killed lakhs of tamils in Srilanka!!!!!!for 15 years DMK was with central government and resolved kaveri issue,bought many new development s in our state!!!!!

  • S.Govindarajan. - chennai ,இந்தியா

   தமிழகத்தை நாசமாக்கியது உங்கள் தி மு க தான். புகழ் .அடுத்தவர்மீது பழி போடுவார்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தல எவ்வழி தொண்டர் அவ்வழி.

 • DNS.udpm - ,

  Payam payam varuthu

 • Pandi - Katumandu,நேபாளம்

  @muthu உங்கள் எண்ணம் வியக்கவைக்கிறது. பாவம் நீங்களும்தான் முயற்சி செய்கிறீர்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால் மக்களுக்கு நன்கு தெரியும் யாரை எப்போது எங்கு எப்படி வைப்பது என்று. வரும் தேர்தலில் உங்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடும் ஜீ. குமரிக்கு வந்தாலென்ன கேஷ்மீர் சென்றாலென்ன..நடப்பது மிக நன்றாகவே நடக்கும்.

  • muthu - delhi,இந்தியா

   தெரியத்தான் போகிறது.மே மாதம் தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்ததுக்கப்புறம் பேசலாம்.

  • தேவராயன் - காரணோடை,இந்தியா

   //..மக்களுக்கு நன்கு தெரியும் யாரை எப்போது எங்கு எப்படி வைப்பது என்று..// சரி. தேர்தல் முடிவு வந்ததும் 'வாக்குப்பெட்டியில் ஊழல் செஞ்சிட்டாங்க.. அவூஊங்'னு அழுகைச்சத்தம் கேக்காதுங்களே? தங்களுக்கு சாதகமா வந்தா, 'மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு.. மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்'.. மக்கள் முழிச்சிக்கிட்டா 'வாக்குப்பெட்டியில் ஊழல்'. இதைத்தானய்யா காலம் காலமா சொல்லிக்கிட்டிருக்காங்க? இந்த முறை 100% அதாவது வாக்குப்பதிவு செய்யும் எல்லோருக்கும் 'தாங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம்' என்று பிரிண்ட் அவுட் காண்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையும் கூறியுள்ளது. அதை எப்படிக் குறை கூறுவது என்று இப்பொழுதே சிலர் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள். அந்தக்கூத்தையும் பார்ப்போம்.

 • muthu - delhi,இந்தியா

  தமிழ் நாட்டில் தேச துரோகிகள், நக்சல்கள், ஜிகாதிகள் பெருகிகொண்டே வருகிறார்கள். பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு அஞ்சி வாழும் நிலை இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் இருந்து வருகிறது. மேற்கு வங்கம் கூட வரும் தேர்தலில் மாறப்போகிறது. தமிழ் நாட்டில் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு பிஜேபி மட்டுமே. எனவே மோடி அவர்களை நான் வரவேற்கிறேன்.

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  மோடி ஜி .. அடிக்கடி இங்கு வாருங்கள் .. வேலை இல்லை .. வேலை இல்லை என கதறும் சமூக (வலைதள ) போராளிகளுக்கு 200 ரூவாய்.. பிரியாணி கிடைக்கும்..

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  முத்ரா கடன் கொடுத்தல் நாட்டிலேயே முதலில் சென்று கடன் வாங்குவோம். ஆனால் மோடி தமிழகம் வரக்கூடாது.

  • partha - chennai,இந்தியா

   கடன் வாங்குவது மட்டுமல்ல அதை எப்போது தள்ளுபடி செய்வார்கள் என்று திருப்பிக்கட்டாமல் காத்திருக்கும் டுமீளர்கள்

 • Pandi - Katumandu,நேபாளம்

  வந்து என்ன சொல்லுவாரு? காஜாவ பத்தி ஏதாவுது சொல்லுவாருன்னு நினைக்கிறேன். வாளுக பாரதம்.வாழ்க தமிழ்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  இனிமேல இவரு வந்தா என்ன , வராட்டி என்ன ?.. வாங்க வாங்கன்னு கதறுனபோது காதுலயே வாங்குல...

 • Nepolian S -

  கஜாவுக்கு வரவுமில்லை நயா பைசா வும் கொடுக்கல

  • MANI DELHI - Delhi

   என்னையா வம்பாபோச்சு. கஜா புயலை கூப்படவே இல்லை. வந்து காட்டு காட்டுன்னு காட்டி விட்டது. மோடியும் வராதே போ என்று கோஷம் போடுறீங்கள். அவரை காசு குடு என்று மட்டும் கேட்கிறீர்கள். அழையா விருந்தாளியின் அட்டகாசத்தை நீங்களே பாத்துக்குங்க. காசு குடுத்துட்டா மட்டும் நீங்க ஒன்னும் அவரை ஏற்கப்போவதில்லை . உண்மையை உணராமல் காரிய செவிடனாகவும், காரிய குருடனாகவும் தமிழக மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்து எடுக்கும்போது காமராஜை அன்று வீழ்த்தினீர்கள். கிடைத்தது என்ன? நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போனது தான் மிச்சம்....இன்று மோடியையும் சுயலாபத்திற்காக ஏசுவது எதிர்காலத்திற்கும் நம் இளைஞர்களுக்கும் நல்லதில்லை என்பது எப்போது உங்களுக்கு புரியப்போகிறதோ அன்று தமிழகம் தழைக்கும். அதை ஏன் இன்றே தொடங்காமல் உள்ளீர்கள்....

  • பாமரன் - நம்மூர்தான்

   ஹலோ மணி டெல்லி...(அதானே உங்க பேர்..??)... காமராஜர் ஆட்சியில அமைத்த அடித்தளத்தில் தமிழ்நாடு முன்னேறி மற்ற மாநிலங்களைவிட எங்கேயோ போயிடுச்சு... அட நீர் காவடி தூக்கற குஜராத்தைவிட எல்லா சோஷியல் பாராமீட்டர்களிலும் வெகுவா முன்னேறியிருக்கு... இதெல்லாம் தேசிய கழிசடைகளால் நடக்கல...

  • MANI DELHI - Delhi

   காமராஜர் தான் அடித்தளம் என்றால், ஏன் அவரை தோற்கடித்தீர்கள் என்பது தான் கேள்வி. அவர் சொன்னதை எவன் கேட்டான். இதை தான் காரிய செவிடு என்றும் காரிய குருடு என்று சொல்கிறேன். என் பெயர் மணி தான் டெல்லியில் இருப்பதால் இப்படி பெயரை குறிப்பிட்டுளேன். உங்கள் பெயர் தான் நீங்கள் சொல்லணும். ஒளிந்து கொண்டு கருத்துப்போட எங்களுக்கு தெரியாது. அடுத்தவர்களை கழிசடை என்று சொல்லும்போது அடுத்த 3 விரல்களும் உங்களை நோக்கி இருப்பதை மறக்காமல் கருத்தை போடுங்கள். கௌரவப்படுவதற்கும் வறட்டு கௌரவத்திற்கும் வித்யாசம் உண்டே? தெரியாதா...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு

   அது ஒன்னும் அவரு காசும் இல்ல, உங்க காசும் இல்ல ஜீஜி... // அவரை காசு குடு என்று மட்டும் கேட்கிறீர்கள் //

  • தேவராயன் - காரணோடை

   //அது ஒன்னும் அவரு காசும் இல்ல, உங்க காசும் இல்ல ஜீஜி..// அதனாலதான் அதைப் பொறுப்பா செலவழிக்க எல்லா முயற்சியும் செய்யறாரு. கஜா புயலுக்கு, முதலில் டிச. 2 ஆம் தேதியன்று, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து அறிவிக்கப்பட்ட ரூ.353.7 கோடிகளைத் தவிர, அதே மாதம் 31ஆம் தேதி நிவாரணத் தொகையாக ரூ.1,146 கோடிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. காங்கிரஸ் அரசாங்கத்தில், இதைவிட அதிகமாக பாதிக்கப்பட்டபோது, நாம் கேட்டது ரூ.9,300 கோடிகள். அப்பொழுது தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்டது மொத்தமே ரூ.500 கோடிகள்(). அப்போவெல்லாம் அரசாங்கக் காசு பத்தி கொஞ்சம் கூட வேலை செய்யாத அறிவு, அந்தத் அதிமேதாவித்தனம், தற்போதைய பாஜக அரசாங்கத்தின்போது மட்டும் சரியா வேலை செய்யுதுன்னா, அதுக்கே இந்த அரசாங்கத்தைப் பாராட்டணும் போலத் தெரியுதே? (ஒருவேளை, உங்க ஊரு கணக்குல 500 கோடிகள் என்பது 1500 கோடிகளைவிட அதிகம் போல? காங்கிரஸ் அரசங்கம்னா உங்க கணக்கே தனிதான் போங்க). மேலும், இதைத்தவிர, 2017 ஏப்ரல் மாதத்தில், தமிழகத்தில் நிலவி வந்த வறட்சியை சமாளிக்க ரூ.1,712 கோடிகளைக் கொடுத்தது மத்திய அரசு. இது குறித்து தமிழகத்தில் எந்த ஊடகமும் ஏன் பெரிதாகத் தெரிவிக்கவில்லை என்பதை உங்களைப் போன்ற இங்கு கருத்துப்பதியும் 'நடுநிலைவாதிகள்' கேட்காதது ஆச்சர்யம்தான்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  WELCOME Mr. MODIJI. WE ARE HONOURED BY YOUR KIND VISITS.

 • krishnan - Chennai,இந்தியா

  நாலு வருசமும் வராத ஆளு நாலு நாளைக்கு ஒரு தடவ வராரு.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   வேஷம், புளுகுமூட்டை

  • MANI DELHI - Delhi,இந்தியா

   ஏம்பா ரெண்டுபேரும் BP மாத்திரை சாப்பிடறதில்லையோ. அவர் வருவதை தள்ளிப்போட்டா ஏன் கொதிக்கிறீங்கள். அய்யா நீங்கள் ஓட்டுபோடாதவர்கள். மோதி எதிர்ப்பு கருத்து என்ற உங்கள் பருப்பு இப்ப தமிழ் நாட்டில் வேகமாட்டேங்கதோ... Anticipatory பெயில் மாதிரி நிகழ்வுக்கு முன்னாலேயே ரொம்ப பயப்படாதீர்கள். இப்போ மக்களுக்கு தேவை வருங்காலத்திற்கான நல்ல ஆட்சி. அது மோடி தான் தருவார் என்று உணர தொடங்கியாச்சு. உங்க கருத்துகளை பல கழக அல்லக்கைகளிடம் பகிருங்கள்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement