Advertisement

வேல்ஸ் மஹா உத்சவ விழா

சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் 33ம் ஆண்டு விழா மற்றும் வேல்ஸ் மஹா உத்சவ விழா கொண்டாடப்பட்டது. இதில் சினிமா பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன், ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரித்துறை உதவி ஆணையர் என். திலீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். உடன் பள்ளி முதல்வர்கள் ஜெயந்தி ராஜகோபால், பத்மா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement