Advertisement

'செல்பி'க்கு ஒருவர் பலி


ஜாபுவா : மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா பகுதியில் உள்ள பெருகார் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் இன்ஜின் மீது ஏறி, 'செல்பி' எடுக்க முயன்ற பங்கஜ், ௧௬, என்ற சிறுவன், மின்சாரம் தாக்கி பலியானான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement