Advertisement

கிராமி விருதுகள்

லாஸ் ஏஞ்சலஸ் : இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும், 'கிராமி' விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று நடந்தது. பிரபல பாப் இசை பாடகி, லேடி காகா, மூன்று பிரிவுகளில் விருது வென்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement