Advertisement

தூக்கிலிடுபவர் பணிக்கு விண்ணப்பம்

கொழும்பு : இலங்கை சிறைகளில், துாக்கிலிடுபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, அந்த நாட்டு சிறைத்துறை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருந்தவர், அதிலிருந்து விலகிய நிலையில், இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    ராஜபட்ச/ சோனியாவை விண்ணப்பிக்கச்சொல்லலாம் அனுபவமுள்ளவர்கள்

Advertisement