சீக்கியர்களின் புனித இடம்
துபாய் : ''பாகிஸ்தான் நாடுதான், சீக்கியர்களுக்கு புனிதமான இடம்,'' என, அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில், உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு வசதியாக, 'விசா' பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!