Advertisement

2019ல் கொள்கைகள் இடையிலான போட்டி: ராகுல்

லக்னோ: 2019 நடக்கும் லோக்சபா தேர்தல் இரு கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையிலான போட்டி என காங்., தலைவர் ராகுல் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த காங்., பேரணி முடிவில் அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறார். அவர்கள் முன்னேற்றத்தை பார்க்கிறார். சாதாரண ஏழை மக்களை மறந்து விட்டார். ரபேல் விவகாரத்தில் அம்பானிக்கு உதவி செய்துள்ளார். மோடி நேரிடையாக ரபேல் பேச்சில் ஈடுபட்டது ஏன்? மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. உத்திரபிரதேசத்தில் பிரியங்கா தலைமையில் காங்., ஆட்சியை பிடிக்கும்.

2019 நடக்கும் லோக்சபா தேர்தல் முக்கியமானது. இரு கொள்கைகள் இடையிலான போட்டி ஆகும். வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என கூறிய மோடி, இதில் தோல்வி அடைந்து விட்டார். மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். உபி.,யில் மாயாவதி, அகிலேஷ் ஆகியார் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. அவர்களுக்கும் நாங்கள் கடும் போட்டியை அளிப்போம். எங்களுக்கு தற்போது வரவிருக்கும் லோக்சபா தேர்தலே முக்கியம். பின்னர் உபி மாநில தேர்தலை முழுகவனம் வைப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • செந்தில் திருப்பூா் -

  ஒரு சிறு திருத்தம் கொள்ளை கூட்டத்துக்கும் கொள்கை கூட்டத்துக்கும் இடையே தான் போட்டி

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஆமாம். தேசிய குடும்ப கட்சி கான்-க்ராஸின் கொள்கை. மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது. பாஜகவின் கொள்கை: மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்திடுவது. பழசை புரட்டிப்பாருங்கள், தெரியும். அறுவது ஆண்டு ஆட்சி செய்த கான்-க்ராஸின் லட்சணத்தை. ஊழலோ ஊழல். தேசிய குடும்ப கட்சி கான்-க்ராசும், மாநில குடும்ப முன்னேற்ற ஊழல் கட்சியும் கைகோர்த்தால் என்ன நடந்தது என்று உலகமே அறியும்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  புரியாமல் தான் கேட்கிறேன் - காங்கிரஸ் கொள்கை கட்சியா அல்லது கொள்ளை கட்சியா - கடைசி எழுத்து பிழையோ.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  குடும்ப ஆட்சிக்கும், ஜனநாயக ஆட்சிக்கும் இடையேயான போட்டி. ஊழல் ஆட்சிக்கும், ஊழலை எதிர்க்கும் ஆட்சிக்கும் இடையேயான போட்டி. கொளகை என்பது கட்சிகளிடையே எதிர்பார்க்க முடியாத ஓன்று. எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, மக்களை ஏமாற்றுவதுதான் ஊழலும் குடும்பமும் சேர்ந்து ஆடும் நாடகம்.

 • Kalam - Salem,இந்தியா

  ஊழல் செய்வதுதான் காங்கிரஸ் கொள்கை. இடை தரகர்களுக்கு பல சிறு குறு தொழில் வாய்ப்புகளை பெருக்க வேண்டும் , இதுதான் காங்கிரஸ் கொள்கை, ஒரே ஒரு குடும்பம் நல்லா இருக்கோணும் நாடு பின்னேர ,

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஆமாம் கொள்ளைக்காரர்களுக்கா, அல்லது நல்லவர்களுக்கா என்பதுதான்.

 • blocked user - blocked,மயோட்

  காங்கிரசுக்கு கொள்கையாவது மண்ணாவது... அவர்களைப்பொறுத்தமட்டில் வின்சி ஒரு மன்னர் பரம்பரையில் வந்த ஆட்சியாளர்... ஊழல், தறுதலைத்தனம் எல்லாம் பண்ண உரிமம் பெற்றவன்.. கூட்டமாக மோடியை எதிர்க்கிறார்களாம்...

 • karthik - ,

  2919 கொள்ளை அடித்த காங்கிரஸ் போட்டி பிரியாங்காக்கும் பப்புவுக்கும்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  தேக்கியே பையா ...மே ஆப் கோ ஏக் சீஸ் பத்தாதேத்தா ஹும்....இது தான் காங்கிரஸ் கொள்கை ...நம்ம ஊரு சுடலை நான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுபவன் அல்ல என்கிற கொள்கை மாதிரி ....

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்ன பெரிய புண்ணாக்கு கொள்கை, கொள்ள அடிக்கனும், திரும்ப கொள்ள அடிக்கணும், திரும்ப திரும்ப கொள்ளை அடிக்கணும் அவ்வளவு தான், நாட்டு மக்கள் எக்கேடு கெட்டா எங்களுக்கு என்ன

 • madhavan rajan - trichy,இந்தியா

  காங்கிரசுக்கு என்ன கொள்கைகள் என்று முடிவாகிவிட்டதா? அந்த கொள்கைகள் இதற்கு முன்னால் அவர்கள் ஆட்சி செய்தபோது இருந்ததா? இருந்தது என்றால் அதை நிறைவேற்றினார்களா? அவை மக்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளா? அப்படி இருந்தால் ஏன் தொடர்ந்து அவர்களுக்கு நரசிம்மராவ் ஆட்சிக்கு பிறகு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இப்போது கொள்கைகள் மாற்றி இருக்கிறார்கள் என்றால் இவ்வளவு ஆண்டுகளாக எதற்காக காங்கிரஸ் மக்களுக்கு நன்மை செய்யாத கொள்கைகளை வைத்திருந்தது?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  காங்கிரஸ் மட்டைகள் : நமக்குத்தான் கொள்கையே இல்லையே தல , ராகுல் : அது மக்களுக்கு தெரியாது , வாய்க்கு வந்ததை உளறி அதுதான் கொள்கை என்று நம்ப வைக்கலாம் , இந்த நாட்டில் நம்மை நம்ப பல பேர் இருக்கிறார்கள்.

  • palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ

   ஆம்மாம் நிறைய பாவாடை கோமாளிக் கூட்டங்களும் முட்டாள் மூடர் கூட்டங்களும் paப்புவை சுற்றி சூழ்ந்துள்ளார் சூச்சிகூட்டம்

 • Darmavan - Chennai,இந்தியா

  பப்பு கொள்ளையனுக்கும் /தேச பற்றுள்ளவனுக்கும் இடையே யான கொள்கை போட்டி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement