"பாக்., பிரதமர் போல் செயல்படும் மோடி" - கெஜ்ரிவால் தாக்கு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டில்லி ஆந்திர பவனில் 12 மணி நேர உண்ணாவிரத மற்றும் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பலர் பங்கேற்றனர்.
சிபிஐயை கைவசம் வைத்துள்ளார்
சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி சிலரை கைது செய்ய முயற்சித்தது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தை மோடி தரக்குறைவாக நடத்துகிறார். பா.ஜ., அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களை கையாள்வதில் மோடி பாகிஸ்தான் பிரதமர் போல செயல்படுகிறார்.
டில்லியை பாகிஸ்தான் பிடிப்பது போல் மோடி சிபிஐயை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார். பிரதமர் மோடி சி.பி.ஐ., யை தன் கைவசம் வைத்து அவ்வாறு செய்வது சரியல்ல. டில்லி லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளார். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
வாசகர் கருத்து (28)
இம்ரான்ஜி......கொஞ்சம் டங்க் சிலிப் ஆயிடுச்சி மன்னிச்சுக்கோங்கோ.....
கெஜ்ரிவால் சொல்லுவது உண்மைதான். அண்டை நாடுகள் நம் நாட்டின் மீது படை எடுத்தால் ஆகும் சேதாரத்தை வீட தன் முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு கொள்கையின் மூலம் மோடி நம் நாட்டிற்கு மிக பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி விட்டார்.
கெஜ்ரி, ஒரு சந்தர்பவாதி.......முந்தைய தேர்தலின் போது அவசியமே இல்லாமல் மூன்று முறை சௌதி சென்று வந்ததாக கேள்வி....... வந்தப்பிறகு இராணுவத்தையும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்ததாக டில்லி வட்டாரங்களில் கேள்வி....
பாக்கிஸ்தான் பிரதமரை பற்றி பேசினால் ஏன் கோபம் வருகிறது
இதென்ன கானுக்கு புகழ்ச்சி மோடிக்கு இகழ்ச்சியா?சுமுக உறவு என்றால் ஏன் தீவிர வாதிகளை அடக்கவில்லை.பாக்கின் மத வெறி மாறாது..இதை நம்பி ஏமாறுபவர் புத்திசாலி இல்லை.
இந்தியாவைப்பிடித்த பீடைகள் அணிவகுப்பு.. 12 மணி நேரம் மட்டும் உண்ணாத விரதமாம்.. காந்தி வழி என்று இத்தாலிய வின்சி வழியை அல்லவா பின்பற்றுகிறதுகள்... தேசவிரோதத்துக்கு இலக்கணம் படைத்த இதுகள் கூட்டமாக சென்று பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு கால் கழுவி விட்டாலும் விடுங்கள்...
சந்திர பாபு தர்ணா முடிந்தவுடன் பிப் 13 மத்திய அரசை எதிர்த்து கெஜ்ரி தர்ணா பன்றாராம் ...அதில மமதை பேகம் கலந்துக்குவாராம் ....எல்லாம் மாநில அரசு நிர்வாகத்தையும் மாநிலத்தையும் கவனிக்கிறதை விட்டுட்டு தர்ணா பண்றதுவும் ஆதரவு தெரிவிக்கறதும் தான் முக்கிய வேலையா செஞ்சிகிட்டு இருக்காங்க ...
நீங்கள் எல்லாம் பாகிஸ்தானில் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறீர்கள். அதனால் அங்கு செய்யும் ஆட்சியைப் போல அவர் செய்கிறாரோ என்னவோ? காங்கிரஸ் ஆட்சியைக் கூட மோசமானது என்று குறை கூறினீர்கள். இப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாமல் யார் வரவேண்டும் என்று நீங்கள் உறுதியாக கூற மறுக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? உங்களையே நீங்கள் நம்பவில்லையா? அல்லது மக்கள் உங்களை நம்புவதில்லை என்று தெரிந்துவிட்டதா?
பாகிஸ்தான் நாட்டிற்கு இம்ரான் கான் பதவி ஏற்ற பிறகு அங்குள்ளோரின் நம்பிக்கையை பெரிதும் பெற்றிருக்கிறார். ஆட்சி மிகவும் சிறப்பான பாதையை நோக்கி செல்கிறது என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். என்னுடன் பணிபுரியும் அந்த தேசத்து அதிகாரிகளும் கூட அவரை பாராட்டுகிறார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னர் லஞ்சம் தலைவிரித்தாடியது என்றும் அதை மறைப்பதற்கு இந்திய எதிர்ப்பு என்று ஒரு நிலையை மட்டுமே வைத்து மக்களை அறியாமை இருளுக்குள் VAITHTHIRUNTHANAR என்றும் இப்போது அந்த நிலையை மாற்றுகிறார் என்றும், இந்தியாவுடன் பரஸ்பரம் அன்பை மட்டுமே பாராட்டப் போவாவதாகவும் எந்த நிலையிலும் இந்திய அரசிற்கு எதிரான நடவடிக்கையோ அல்லது எதிர்ப்பை காட்டவோ போவதில்லை என்றும் அப்படி செய்தால் அது தங்கள் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாகி நாடு பாழாகிவிடும் என்று அறிந்திருப்பதாக கூறி வளர்ச்சி பாதை மட்டுமே பார்க்க போவதாக கூறி செயல் படுகிறாராம். லஞ்சத்தை ஒழிப்பதற்கு முக்கியத்தும் கொடுக்கிறாராம். குறிப்பாக புதிதாக லஞ்சம் பெருகிவிடாமல் தடுப்பது ஒருகுறிகோள் என்றும் பழைய லஞ்ச பெருச்சாளிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கவனிக்கவேண்டும் என்றும் கூறி செயல்படுகிறாராம். லஞ்சத்தால் சீரழிந்து போன அந்த தேசத்தில், கடன் தருவோர் யாருமில்லை என்ற நிலை. அதை சீர்படுத்தவேண்டிய முக்கிய கால கட்டம் அவருடையது. அதற்கு முதலில் இந்தியாவில் இருக்கும் சில அரசியல் கட்சிகளுடனான நட்புறவை நிறுத்துவது, மற்றும் இந்திய அரசுடன் நல்லிணக்கம். அடுத்து வெளிநாட்டு நட்பு நாடுகளுடன் பொருளாதார உதவி பெறுவது, சவூதி மற்றும் சீனாவிடமிருந்து 30 பில்லியன் அளவிற்கு நிதிஉதவி பெற்றிருக்கிறார். அதை அதிகரிப்பதுடன் ஏற்றுமதி அதிகரிப்பது உள்நாட்டு உற்பத்தி பெருக்குவது, உள்நாட்டு கட்டுமானங்களை பெருக்குவது என்று மோடிபோல சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள். வளர்ச்சி பாதை தான் குறிக்கோளே அன்றி வெட்டியாக பேசுவோருக்கு செவிமடுத்து அவர்களுடன் மல்லுக்கட்டுவது அல்ல என்று கொள்கை வகுத்திருக்கிறார்களாம். கெஜ்ரி சொல்வது பல விஷயங்களில் சரியாகத்தான் தெரிகிறது அல்லவா? வளர்ச்சியே குறிக்கோள் என்று இருவரும் புதிய ஆட்சிமாற்றத்திற்கு பிறகு பழைய பெருச்சாளிகளை ஓரம்கட்டி தண்டித்து நாட்டை மேம்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள். அண்டைய நட்டு செய்திகளை பார்த்தால் அது உண்மையாக இருக்கும் என்று நம்ப இடமிருக்கிறதல்லாவா?
பாக் பிரதமர் தான் இவர்களுக்கெல்லாம் நண்பராயிற்றே?
நேற்றைய செய்தி: மம்தா கொல்கத்தாவில் "தர்ணா" - சந்திரபாபு, கேஜரிவால், தேஜஸ்வி, அகிலேஷ் நேரில் ஆதரவு. இன்றைய செய்தி: சந்திரபாபு டெல்லியில் "போராட்டம்" - மம்தா, கேஜரிவால், ராகுல், தேஜஸ்வி நேரில் ஆதரவு. நாளைய செய்தி: ராகுல் உ.பி யில் உண்ணாவிரதம் - சந்திரபாபு, மம்தா, கேஜரிவால், தேஜஸ்வி நேரில் ஆதரவு. இந்த போரட்டம் எதுவும் மக்களுக்கு அல்ல, தங்களை விசாரணையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள என்பதனால் நிறைவு செய்தி: 2019 தேர்தலில் மக்கள் மோடிக்கு ஆதரவு
ராவுல் வின்சியின் கட்சிக்காரர் மணிசங்கர் ஐயர் கேட்டால் கோபவப்படுவார். ஏனென்றால் ராவுல் தான் பாகிஸ்தான் பிரதமர் என்று கூறினார். சமோசா மாமா கெஜ்ரி இதை சொல்ல தகுதியற்றவர்.
பாக் பிரதமர் எவ்ளவோ தேவலாம், அவர இப்டில்லாம் சிறுமெ படுத்தக்கூடாது...
நீ ஒரு பாக்கிஸ்தான் கைக்கூலி என்று நிரூபணம் ஆகியுள்ளது.
I know about me and don't need any certificate from anti-nationals ... மதவெறி கும்பலோட கைக்கூலியாத்தான் இருக்கக்கூடாது...
, கடைசியா உனக்கு பாகிஸ்தான் பரவ இல்ல இல்லையா . அங்க போகலாமே
19 Dislikes and 1 Like. Immature guy. Go and live in Pakistan.
Pakistan PM is far, far better... Don't insult him...
It is very cheap for an Indian to comment like this!!!!!u may not like Modi,but still he is our PM,this just shows ur mental balance!!!!!!
The present Pak PM is a well educated man from a reputed university in England... This fact is a fact which guys like you can't digest/tolerate...
well educated alone does not add up to the quality of ruling, good administrative power, leadership capabilities, business tactics, implementing newer path-breaking technologies are very very important. Only a few come to this earth with these qualities. We had seen in the past how well educated were bending their back to do slavery and brought greater disruption in economy. When world looks at India in a different view after 2014, a few so-called educated, yet less knowledgeable, deny reality and show hatred at any cost. In really these people would never come out with paper works comparing Modi government performances to that of previous governments performances. If they do so unbiased, then they have to accept their defeats
போர்ஜரி மடியில் கணம் இல்லை என்றால் சி பீ ஐ வந்தால் என்ன சி பீ சி ஐ டீ வந்தால் என்ன
பாக்கிஸ்தான் பிரதமர் எப்ப டெல்லியை பிடிச்சான் ? எப்படின்னாலும் பேசலாமா?
உங்களை பொறுத்தமட்டில் ராணுவ அதிகாரி போலத்தான் செயல்பட்டிருக்க வேண்டும் ....சுயநலவாதிகளே இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா.
புகைப்படத்தைப் பார்த்தால் இவர்களுக்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது, மக்களின் வரிப்பணத்தில் இப்படி செய்வதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகின்றனர் என்பதை யாருமே உணர்ந்ததாக தெரியவில்லை, வந்தே மாதரம்
இப்போ தெரியும் டெல்லி மக்களுக்கு நாம் எவ்வளவு பெரிய முட்டாள் மற்றும் ஊழலுக்கு துணை போனவரை ஆதரித்து ஓட்டு போட்டோம் என்று, ஆந்திராவுக்கு மட்டும் ஏன் தமிழ்நாடு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கேக்க வேண்டியதுதானே?நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதில் கை தேர்ந்த காங்கிரஸ் ஆந்திராவை இரண்டாக பிரித்து தன் சொந்த காசில் சூனியம், தவறு தவறு,அரசு காசில் சூனியம் வைத்துக்கொண்டது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்திரபாபு மற்றும் சந்திரசேகர ராவ் ஆகியோர் ஆட்சியை பிடித்தனர். அதில் ராவ் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சியை பிடித்தார், ஆனால் பாபு அவர்களோ நன்கு ஊழல் செய்து தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு இல்லாமல் யாரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி இவரது மாமனாரால் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதே காங்கிரஸ் உடன் இணைந்து செயல்பட தொடங்கி இப்பொழுது முற்றிலும் கோணலாகி நிற்கிறார்.இவருக்கு முட்டு கொடுக்கும் கெஜ்ரிவால் ஒரு காலத்தில் ஊழலை எதிர்த்து குரல் கொடுத்தவர் என்று பெயர் பெற்றவர் அதனால் இப்பொழுது ஊழலை ஆதரித்து பெயர் எடுக்கலாம் என்று முடிவெடுத்து பேசுகிறார்..
ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த குஜிரிவால் இப்பொழுது ஊழலில் திளைத்த தலைவர்களுடன் கூடி குலவும் போதே தெரிந்து விட்டது இவரது லட்சணம் ?? இவர்க்கு காலிஸ்தான் குரூப் இடம் இருந்து வேற பண்ட்ஸ் வருகிறதமா ???
இவங்க இன்னும் எத்தனை மாநிலங்களுக்கு சென்று பேசி மோடியை பலப்படுத்தப்போகிறார்களோ தெரிலியேஇவர்களின் ஒவ்வொரு பேச்சும் மக்களை இவர்களிடமிருந்து விலகவே செய்யும்.