Advertisement

சிதம்பரத்திற்கு எச்.ராஜா கேள்வி

சென்னை : திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு, டுவிட்டரிலேயே பதிலளித்துள்ளார் பா.ஜ., தேசிய தலைவர் எச்.ராஜா. அவர் வெளியிட்டுள்ள டுவீட் :

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Darmavan - Chennai,இந்தியா

  பசி போன்ற திருட்டு அயோக்கியனெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுவது குறளுக்கு அவமானம்....சாத்தான் வேதம் ஓதுகிறது.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  எச் ராஜாவின் சகோதரரும் கும்பகோணம் லோக்கல் ஊழல் வழக்கில் சிக்கி நாயாய் அலைகிறாரே, அவர் என்ன பேக்கேஜ் எடுத்தார்?

  • Darmavan - Chennai,இந்தியா

   சகோதரர் தானே ராஜா இல்லையே

 • southindian - chennai,இந்தியா

  ப சி ஒரு கடற் ஆடை அணிந்த திருடன் அவர் குடும்பமே கொள்ளை அடித்து கலைஞர் குடும்பத்தை மிஞ்சி விடுவார்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜோடிச்செ கேசு சட்டதுக்கு முன்னெ நிக்கெவே நிக்காது (விசாரனெக்கி எடுத்துக்கிட்டாலும்)... அதுனாலதான் arrest ட்டுக்கு எதிரா ஜாமீன் குடுக்குது கோர்ட்டு... PC Sir level என்னெ,

  • Gopi - Chennai,இந்தியா

   உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவன்மேல வாரி இரைச்சா தக்காளி சட்டினியா ? மொதல்ல உங்க பேருல இருக்க முக்கண்ண மாத்துவே. எல்லாத்தையும் ஜோடிச்ச கேஸுன்னா அப்புறம் டிவி பேப்பர் அரசியல் எல்லாம் நாறிப்போவும். வசதிக்கு தகுந்த மாதிரி ஆள் மாறாட்டம் செய்யக்கூடாது

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  அவராச்சும் தன் மீது உள்ள கேஸுக்கு ஆஜராகிறார் ஆனால் நீர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவதூறாக பேசிவிட்டு தலைமறைவா இருந்த கோழை.....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தோற்றுப் போனவரை நிதியமைச்சர் ஆக்கிய நீங்கள்ளாம் ரீகவுண்ட் மினிஸ்டர் (மானிட்டர் என்று ஏன் ராஜா எழுதினார்??) என்று சொல்லலாமா? கைது பண்ணி போலி ஆவணங்கள் தயாரிக்க பார்த்தால், தடை வாங்கத்தான் செய்வார்கள்

  • Giridharan Srinivasan - Chennai,இந்தியா

   போலி ஆவணங்கள் தயாரிப்பதில் வல்லவர் உங்கள் ப. சிதம்பரம் என்பது உலகறிந்த உண்மை. இஷ்ரத் ஜஹான் வழக்கு மற்றும் நம் ராணுவத்தில் ஆஃபீசராக இருந்த ஸ்ரீ. ஸ்ரீகாந்த் புரோஹித் சம்பந்தமாக போலி எப்.ஐ,ஆர் தயாரித்து பல தில்லாலங்கடி வேலை / கோக்கமாக் வேலை செய்தது எல்லாம் ப. சிதம்பரம் தான். மேலும் 2009 பார்லிமென்ட் தேர்தலிலும் தன் [அப்போதைய] மத்திய மந்திரி [சிட்டிங் எம்.பி. மற்றும் மந்திரி ] என்ற செல்வாக்கை வைத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆஃபீஸ்ரை மிரட்டி தில்லாலங்கடி வேலைசெய்து தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க செய்த மாபெரும் உத்தமர் [பாவி] உங்கள் ப. சிதம்பரம் தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஹெச்.ராஜா நாக்கை பிடுங்குவது போல கேட்டிருக்கிறார். ஒயிட்காலர் கிரிமினல் என்ன பதிலளிக்கிறார் என்று பார்ப்போம்.

 • Sangeedamo - Karaikal,இந்தியா

  "எப்பொருள் யார், யார் வசம் கையூட்டாக கொடுப்பினும், அப்பொருள் உம்மை மெய்யாக காக்காது என்பதை அறிக.." குறள் விளக்கம்:மெய் பொருளை மக்கள் கண்டு உணர்ந்து விட்டால் சிதம்பரம் போன்றவர்கள் கம்பி எண்ணுவதையும், களி தின்பதையும் உண்மையாகவே யாராலும் மாற்ற முடியாது என்பதே திண்ணம்.....

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பணப்பசி ப.சி. கொள்ளை அடித்த பணத்தை பாதுகாக்க என்னவேண்டுமானாலும் செய்வார், சொல்லுவார்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒவ்வொரு வரவுசெலவுத்திட்டம் போடும்போதும் திருக்குறள் மேற்கோள்காட்டி பேசி தமிழக மக்களை ஏமாற்றி நடுத்தரமக்களை வாட்டிவதைத்தவர் சிதம்பரம்

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சரியான பதில், ஊழல் நபர்களுக்கு மோடியை பிடிக்காது.

 • pathy - muscat,ஓமன்

  நல்ல பதில். இனியும் இவர்கள் மக்களை ஏமாற்றமுடியாது. அப்பா , அம்மா, மகன் அனைவரும் இப்போது அமலாக்கத்துறையின் வலையில் சிக்கியள்ளார்.

 • kannanseenivasagan -

  good question Mr H Raja...

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  இது எச் ராஜா போட்டதா இருக்காது அவரு அட்மின் போட்டதா இருக்கும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பெயிலில் இருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தால் இந்த கேள்வி கேட்கலாம்.

 • raja - chennai,இந்தியா

  ராஜாவுக்கு நேரம் சரி இல்லை... செட்டியார் பதில் சொல்லணும் இல்லாவிட்டால்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement