Advertisement

பிரியங்கா, ராகுல் வீதி வீதியாக பிரசாரம்

லக்னோ : உ.பி., மாநிலம் லக்னோவில் காங்., தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரியுமான பிரியங்காவும் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.

உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரியங்கா, முதல் முறையாக இன்று (பிப்.,11) லக்னோ சென்றார். ராகுல், பிரியங்கா, ஜோதிராத்ய சிந்தியா ஆகியோர் உ.பி.,யில் இன்று பிரசாரத்தை துவக்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் வழி நெடுகிலும் கூடி நின்று பிரியங்காவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தற்போது காங்.,ன் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் பிரியங்கா, தங்களின் குடும்ப தொகுதியாக உள்ள அமிதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார். தொண்டர்களை நோக்கி கை அசைத்தபடி வந்த ராகுல், திடீரென ரபேல் போர் விமான படத்தை எடுத்து தொண்டர்களிடம் காட்டியதும், அவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தனிமனித விமர்சனம் எழுதும் மரியாதை கெட்ட வஸ்துவை அதே ஸ்டைலில் பதிலளிக்க முயன்று முடியவில்லை

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மிகவும் சரியான கருத்து எழுதிய ராஜவேல் பாராட்டுக்கள்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ஆண்டவனோட ஆட்டத்தை பாருங்க ..,உயர்குடின்னு இருந்தவனுங்க எல்லாம் தங்கள் சொத்துக்கள் உடமையை காப்பாற்றிக்கொள்ள தெருவுக்கே வந்துட்டாங்க ...இதுக்கு முன்னாடி தொகுதி பக்கம் கூட போகாதவங்க நிலை இது தான் ...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தெரு தெருவாக இவர்களை வரவழைத்தது ஸ்ம்ருதி ராணி தான். வழக்கமாக இவர்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை சினிமா போல தொகுதிக்கு வந்து ஒருசில நாட்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவார்கள் , அந்த தொகுதியில் எந்த வேலையும் நடக்காது , தற்போது கடந்த நான்கரை ஆண்டுகளாக பல திட்டங்களை பிஜேபி செயல்படுத்தி இருக்கிறது ஆகவே மக்கள் பிஜேபி பக்கம் சாய்ந்துவிட்டார்கள். கிலி பிடித்து தன் தங்கையை அழைத்துக்கொண்டு , இருவரும் இந்துவேடம் போட்டு திரிகிறார்கள். வாழ்த்துக்கள் ஸ்ம்ருதி.

  • Narayanan Muthu - chennai,இந்தியா

   மோடி கூட ஊர் ஊராக ஓடி ஓடி மாய்மாலம் செய்வது ராகுலினால்தான். இல்லையென்றால் இதனை மாதங்களாக உலகம் சுற்றுவதை விட்டுவிட்டு இந்தியாவே கதியென வலம் வரும் மாயம்தான் ராகுலின் திறமை.

  • Vijay - Chennai,இந்தியா

   2019 தேர்தல் மோடி வெற்றிக்கு பிறகு நீங்கள் பைத்தியமாக அலையப்போகிறீர்கள் பாவம்

  • dandy - vienna,ஆஸ்திரியா

   பாவம் வெள்ளை தோலை வணங்கும் இந்த அடிமைகளை மன்னித்து விடவும்

 • நக்கல் -

  இந்த 5 ஆண்டுகளில் கொஞ்சம் பட்டுபோயிருந்த தேசத்துரோக செடிகள் இவர் விடுகிற நீரால் துளிர்விடுவதுபோல் இருக்கிறது இங்கு சிலர் கருத்துகளை பார்க்கும்போது... அது நீரா ஆசிடா என்று போகப்போகத்தான் தெரியும்...

 • Darmavan - Chennai,இந்தியா

  பப்பு மோடி நிர்மலா பின்னல் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றான். இப்போது இவனே தன் தங்கையின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறான்...

 • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

  காங்கிரசார் சாப்பிடு இல்லாமல் வேண்டுமானாலும் இருந்துவிடுவார்கள் . பதவி இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். ராஜா மகாராஜாவாக ஏசிலே உயர்ந்த உங்களை வீதிக்கு வந்து மக்களை பார்க்க வைத்ததே ஒருசாதனைதான் பிஜேபிக்கு

 • SOUNDAR -

  மோடி மீண்டும் வருவது கஷ்டம்தான். ரபேல் டீல், demonetisation, ஜிஎஸ்டி இந்த மூன்றும் மோடிக்கு தோல்வியை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மோடியின் 5 ஆண்டுகால சீர்திருத்தங்கள் மக்களை சென்றடையவில்லை. அதற்கு பிஜேபி கட்சி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் மோடியின் ஐந்தாண்டுகால சீர்திருத்த செயல்கள் எல்லாம் பாழாகிவிடும். ஆண்டவன் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இன்னும் இந்த குடும்பத்துக்கு இந்தியா எத்தனைகோடி கடன் பட்டிருக்கோ அந்தக்காலத்தில் ஆனந்த பவனைக் கொடுத்துட்டு அதுக்கு பதிலாக எழுபதுவருஷமா பணம் சம்பாதிச்சுக்கிட்டு இருக்காங்க

 • Rajavel - Ariyalur,இந்தியா

  ப்ரியங்காவின் வரவு வெள்ளைக்காரனுக்கு நாட்டை காட்டிக்கொடுத்த RSS , பிஜேபி கும்பலுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.

  • miyaavu - chennai,இந்தியா

   அம்பது வருஷம் ஆள்வோம் என்ற ஆணவம் இவர்களை புதைகுழிக்குள் தள்ள இன்னும் இரண்டு மாதமே உள்ளது. என்னா ஒரு நடிப்பு, அகம்பாவம், ஆணவம். பாஜக முக்த் பாரத் ஆகப்போவுது. நாட்டை நாசமாக்கிய ஆட்சி தனது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது.ஹாஹாஹா

  • Darmavan - Chennai,இந்தியா

   அஹிம்சை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இந்துக்களை காவு கொடுத்துவிட்டு சுதந்திரத்துக்கு பின் நேரு குடும்பம் மக்க வரிப்பணத்தில் ராஜ போகம் அனுபவித்து வருகிறது, இந்த நேரு பிரதமந்திரிக்கு அருகதை இல்லை என்று நிராகரிக்கப்பட்டவர். பிளாக் மெயில் செய்து பதவிக்கு வந்தவர்.rss போன்று தேச பக்தர்களை பற்றி பேச எதற்கும் அருகதை இல்லை. வீணாக கூவ வேண்டாம்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   பிரியங்காவே வெள்ளைக்கார கூட்டம் தான் ராஜவேல் பெயரில் ஒளிந்திருக்கும் பாய்.

 • Rajavel - Ariyalur,இந்தியா

  தோல்வி பயத்தில் புலம்பும் சங்கிகள்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வழக்கம் போல பாஜக வாசகர்கள் இத்தாலி பாட்டு பாடுகிறார்கள். இத்தாலியில் யாருக்கும் இந்த குடும்பம் பற்றி தெரியவச. சில ஓல்ட் ஜெனரேஷன் மக்களுக்கு தெரியுமோ என்னவோ. நம்ம ஜென் னில் பெரும்பாலானோர்க்கு தெரியவில்லை.

 • Rajavel - Ariyalur,இந்தியா

  வெற்றி திருமகளின் மக்கள் ஊர்வலம்.

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  சீப்பை மறைத்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாமா

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த பெண்ணை துர்காவாக போட்டிருக்கிறாராம் பதிலாக ராவணன் சூர்ப்பனையாக சித்தரிக்கவேண்டும்

 • velakkennai - salem,இந்தியா

  ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் இன்னொரு பக்கம் உள்கட்சியிலேயே கத்காரி. எவ்வளவு நாலு தான் வலிக்காம நடிக்கிறது.

  • Darmavan - Chennai,இந்தியா

   எந்த கட்டாரியும் மலை போன்ற மோடியை ஒன்றும் செய்ய முடியாது.இந்த கட்டாரியின் நாட்கள் BJP யில் எண்ண படுகிறது.

 • velakkennai - salem,இந்தியா

  வந்த முதல் நாளே பக்தால்ஸ் இவ்வளவு கருத்து எழுதுங்க. பாவம். அவங்கள சட்டை பண்ணாம இருக்க முடியல. போலி மோடி கத கந்தல்.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  கட்டுக் கடங்காத பிரமாண்ட கூட்டம். கூட்டத்தை தொலைக்காட்சிகளில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  People MUST remember the HUGE numerous SCAMS of the entire Gandhi family to the tune of ₹.13 trillion since the 1947 Jeep Scam during Nehru BEFORE ing their VOTE in 2019

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  கூட்டத்தை காண்பிக்கவே இல்லை?

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

   மோடிக்கு திருப்பூரில் இளசுகளை கல்லூரிகளிருந்து கல்லூரி வாகனத்தில் அழைத்து வந்து பிஜேபி தொப்பியும் பனியனும் போட்டு வீட்டிருந்தார்கள். எல்லா ஊடகமும் மோடி புளுகுவதை நேரடியாக ஒளிபரப்பின . நோட்டாவுக்கு போட்டி தான் பிஜேபி . உ பி யிலும் இப்படிதான் யோகியிடமிருந்து தப்பிக்க காங்கிரஸை , அகிலேஷை மாயாவதியை தேடுகிறார்கள் .

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  பிரியங்கா உல் மனது - இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது.

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

   மோடி உள்மனது என்ன சொல்லுது . வடை போச்சு அப்டீன்னா "என்றும் அன்புடன் " சார்

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  எப்படி இவர்களால் நடிக்க முடிகின்றது. கேவலம்.

  • velakkennai - salem,இந்தியா

   ரஃபைல் மோடியை விட சிறந்த நடிகர் யாருமில்லை. இவ்வளவு நாளா நடிக்கறது தெரியல 10 லட்சம் மதிப்பில் உடை அணியும் ஒரு ஏழை மகன். இன்னுமா இவரை நம்புறீங்க. பர்னால் ஸ்டாக் வச்சுக்கங்க. தேர்தல் முடிவு வெளிய வந்ததும் தேவைப்படும் உங்களைப்போன்ற பக்தால்சுக்கு. .

  • Kumar - Chennai,இந்தியா

   நம்ம ஆள் நடிப்புக்கு முன் இவர்களெல்லாம் வேறு தூசி இல்லையா என்றும் அன்புடன்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த அம்மா என்ன சொல்லி வோட்டு கேட்கும் நான் இந்திரா போல் இருக்கீரனே அதனால் என்னை இந்திரவாக பாவித்து ஒட்டு போடுங்கள் என்றா ?? அல்லது என் திருட்டு புருஷனை போலீஸார் இருந்து காப்பற்ற ஒட்டு போடுங்கள் என்றா ??

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தன் இத்தாலிய குடும்பத்தை ஊழல் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்க ராகுல், பிரியங்கா வீதி வீதியாக வோட்டு பிச்சை மேற்கொள்ளுகிறார்கள் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Only the hundreds of supporters won't help the Congress party to win the election.This party seems to be like "Kazhudhai Theindu Kattai Erumbu Aana " Kadhai yagivittadhu."Eppadi Erundha Party Eppadi Aagi Vittadhu"If it continues like this She won't become like "Mambickai Natchathiram "to the Congress party in future.

 • karthik - ,

  பப்புவுடன் ஊர்வலம்

 • Anand - chennai,இந்தியா

  நீங்கள் எங்களுக்கு ஒட்டு போட்டுங்கள், நாங்கள் உங்கள் நாட்டை குட்டிசுவராக்கி எங்கள் தாய்நாட்டை (இத்தாலி) வளமாக்குகிறோம். உங்கள் ஒட்டு ஹி ஹி ஹி ஹி எங்களுக்கே

 • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

  இந்த மோடி நாங்க 60 வருஷமா சுரண்டி காப்பாத்தி வச்சதெல்லாத்தையும் அனுபவிக்க முடியாம பன்னிடுவார். அடுத்து அதிகாரத்துக்கு வந்தாத்தான் எங்களால் நிம்மதியா தொழில் செஞ்சி கல்லாகட்ட முடியும் அப்பத்தான் எங்க சந்ததிங்க ஜென்ம ஜென்மத்துக்கும் சொகுசு வாழுவோம் அப்படி நாங்க சொகுசாக வாழ்ந்தாத்தான் உங்கள மாதிரி இருக்கிற ஏழ பாழைங்களுக்கு கேட்க முடியும் ... அதுக்கு உங்க ஓட்ட பிச்சையா நினைச்சி இந்த அப்பா இல்லாத புள்ளைங்களுக்கு போடுங்கள் ....

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  தினமலருக்கு ஒரு வேண்டுகோள், இவங்கள எங்களுக்கு தெரியும், ஆனா எவ்வளவு லட்சம்பேர் கூடியுள்ளனர் என புகைப்படத்தில் தெரியும் படி புகைப்படங்கள பிரசுரிக்கவும் நாங்க தெளிவாவோம்ல

  • நக்கல் - ,

   அது பலனில்லை... காசுகொடுத்து சேர்த்த கூட்டமா இருக்கும்...

 • HSR - Chennai,இந்தியா

  கவர்ச்சி காட்டி ஜெயிக்க நினைக்கிறார்கள்.இந்தியன் அவ்வளவு வீக்கா..?

 • KV Pillai - Chennai,இந்தியா

  காங்கிரஸ் காரர்கள் பிரச்சாரம் வீதியில். பா ஜ க வினர் பீதியில்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement