Advertisement

டாஸ்மாக் மூலம் ரூ.26,797.96 கோடி வருமானம்

சென்னை : டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வாணிப கழகம் தாக்கல் செய்துள்ள 35வது ஆண்டறிக்கையில், 2017-18 ல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • VIJAIAN C - ,

  All this money goes to liquor factories run by DMK,AIADMK and this money is the backbone of these parties!!!!!!!

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  2019 -2020 ஆண்டு கடன் நிலுவை 3,97,495.96 கோடி. கடந்த ஆண்டைவிட 41,651.96 கோடி அதிகம்

 • J.Isaac - bangalore,இந்தியா

  தமிழ்நாட்டு மக்கள் உருப்படுவதற்கு வழியே கிடையாது . குடித்து குடித்து சோம்பேரிகள் ஆகி கொண்டிருக்கிறார்கள். கட்டிடத்தொழிலும் தொழிற்சாலைகளிலும் வடநாட்டு தொழிலாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

 • ravisankar K - chennai,இந்தியா

  //..குடிமகன்களுக்கு வரிசையில் நிற்க கத்துக்குடுக்கலாமே..///.......படத்தில் காண்பது கையேந்துவது மட்டும்தான் ...காசு கொடுத்து கையேந்துவது.... டாஸ்மாக் செல்பவரிடம் கேட்டால் இதை விட கேவலமாக பேசும் விற்பனையாளரை பற்றி சொல்வார்கள் ......கலப்பட சாராய விறபனை ...சில்லறை தர மாட்டார்கள் .... கடை திறந்தவுடன் முட்டி மோதி ஓடும் கூட்டம் ... இதுதான் தமிழ் நாட்டில் நடப்பது .....

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  எதுக்கு தமிழ்நாட்டோட நிறுத்தறீங்க, உலகத்தரத்துக்கு தூக்கி நிறுத்தி, அரசே வெளிநாட்டு விற்பனையிலும் ஈடுபட்டு அந்நிய செலவாணியும் ஈட்டலாம்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இவனுக தள்ளாட்டத்தை நிறுத்துவதற்காக கடைகளைமூடினால் அரசு பணமில்லாமல் தள்ளாடி விழுந்துடும்

 • Guru Prasath - Chennai,இந்தியா

  2016 - 17 நிதியாண்டில் 31 ஆயிரம் கோடி வருமானம். 2017 - 18 ல் 27 ஆயிரம் கோடி வருமானம். ஏன் இந்த விற்பனை சரிவு? மக்கள் திருந்தி விட்டார்களா?

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   பல கடைகள் மூடப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ரொம்ப பேரு குடியில செத்து போயி இருப்பாங்க.

 • Gandhi - Chennai,இந்தியா

  குடும்பங்களை அழித்து தமிழ் பெண்களின் தாலிகளை அறுத்து தமிழக தலைவர்கள் இப்படி பிழைப்பு நடத்த வேண்டுமா ?

 • Athikannan Sankaran - chennai,இந்தியா

  மக்கள் நலன் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கறையுள்ள அரசு( மக்களாட்சியோ மன்னராட்சியோ ) தன் நாட்டில் மது மற்றும் போதை வஸ்துக்களை தடைசெயும். ஊழல் மற்றும் சர்வாதிகார போக்கு உள்ள ஆட்சியாளர்கள் தனக்கெதிரான விமர்சனம் மற்றும் எதிர்ப்பை தவிர்க்க மக்களை போதையிலே வைத்திருப்பார்கள் . தமிழ் நாட்டின் தலைவிதி = போதை ,

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வார இறுதியில் லைட்டா ரெண்டு பெக் அடிக்க முடியாதவர்கள், பேசாமலாவது இருக்கவும். பொறாமைப்பட்டு ப்ரயேஜனமில்லை. ட்ரெயினிங்/ ரெக்ரூட்மென்ட் ப்ரோக்ராம்கள் முடிந்ததும், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கூட ட்ரிங்க்ஸ் பார்ட்டி கொடுக்கிறார்கள். ச்சீயர்ஸ்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   எல்லாரும் குடிமகன்களா மாறிட்டா, அரசு கடனையெல்லாம் அடிச்சிட்டு, கஜானாவில் நிரம்பி வழியும் பணத்தைக்கொண்டு இலவசங்களை அள்ளி கொடுக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் உங்கள் அன்புக்குரியவர் ஆட்சிக்கே வரமுடியாது பரவாயில்லையா?

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  லாபம் 25 ஆயிரம் கோடி என்றால் விற்பனை ஒரு லட்சம் கோடி என்று வைத்துக் கொள்ளலாமா? தமிழ் நாட்டில் குடிப்பவர்கள் இரண்டு கொடி பேர் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொருவரும் ஐம்பதாயிரம் ரூபாய்க்குக் குடிக்கின்றனர். அம்மாடியோவ்

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   வருமானம் என்று தான் செய்தி சொல்கிறது. லாபம் என்று சொல்லவில்லை. ஒருவேளை லாபம் சுமார் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் கோடி இருக்கலாம்

  • ravisankar K - chennai,இந்தியா

   வெறும் 3000 கோடிக்காக டாஸ்மாக் நடத்தவில்லை . 26,797.96 கோடி என்பது அரசாங்கத்துக்கு வரி வருமானம் ...இதில் செலவு என்று பார்த்தால் மூவாயிரம் அல்லது நாலாயிர கோடி இருக்கலாம் ... இது பற்றிய செய்தியை பாருங்கள் ..போதை பொருள் எப்போதுமே வரி மிக அதிகம் ....சாதாரண பொருள் போன்ற லாப கணக்கு சதவீதம் இதற்கு வராது . சிகரெட் கூட வரி விதிப்பு இந்த முறையில்தான் ..

 • jagadesh - chennai,இந்தியா

  அவன் வந்தா இவன் தான் வளர்த்து விட்டான் என்பான், இவன் வந்தா அவன்தான் திறந்து வெச்சான் என்பான்,இப்படி மாறி மாறி தமிழகத்தை குட்டிசுவரா ஆக்கியதுதான் மிச்சம்.

 • பிரபு - மதுரை,இந்தியா

  டாஸ்மாக் மூலம் இத்தனை கோடி வருமானமா?. டாஸ்மாக்-கை குடித்து ஏற்படுத்திய கலவர நஷ்டம், அந்த கலவரத்தை அடக்க காவல்துறைக்கு கொடுத்த சம்பளம், குடித்ததினால் குடும்பங்கள் இழந்த வருமானம், உயிரிழப்பு, குடியினால் ஏற்பட்ட உடல் கோளாறுக்கு அரசு மருத்துவமனை செய்த மருந்து செலவு, மருத்துவர்களுக்கு சம்பளம்.....இதெல்லாம் சேர்த்து கணக்கு பார்த்தால் தான் தெரியும் கிடைத்தது வருமானமா இல்லை அவமானமா என்று.

 • ravisankar K - chennai,இந்தியா

  இது வருமானம் அல்லது லாபம் அல்ல .... ரூ.26,797.96 கோடி என்பது வரி விதிப்பின் மூலம் அரசங்கத்துக்கு கிடைத்த வருவாய் ...2011 -12 இல் இந்த வரி வசூல் 18,081.16 கோடி அதில் மது சாராயம் வாங்கிய செலவு , சம்பளம் மற்ற செலவு போக லாபம் 15000 கோடி ......விற்பனையில் பெரும் தொகை வரி தான் . ...வருடா வருடம் இந்த தொகை வளருகிறது ....மக்கள் தொகை அந்த அளவு பெருகவில்லை...குடி பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகரிக்கிறார்கள் ....

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  குடிமகன்களுக்கு வரிசையில் நிற்க கத்துக்குடுக்கலாமே.. (ஆனா, ஸ்டெடியா இருக்கனும்). காசையும் குடுத்து சோத்துக்கு கையேந்துறமாதிரி இருக்கு.

 • chander - qatar,கத்தார்

  இவ்வளவு சாராயத்தையும் தயாரித்தது இரண்டு திராவிட கட்சிகள்

 • chander - qatar,கத்தார்

  லாபம் இத்தனை கோடி பிளஸ் நானூறு கோடி கடைக்காரன் கொள்ளை அடித்தது

  • சீனி - Bangalore,இந்தியா

   அவன் டான்ச பாக்க பொறுக்க மிடியாம, இன்கம்டாக்சுகாரா ரெய்டு ஆயி போச்சு.... :)

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  வருமானமா இலாபமா?

 • Rcw -

  5 com taken from bar so that amount like 1350cr.......

 • சீனி - Bangalore,இந்தியா

  குடிமக்களிடம் பெருமையா வெளிய சொல்ல முடியாத அரசின் சாதனைதான் இது. பழைய கடன்களுக்காக, அரசு கட்டும் 30,000 கோடிக்கு வட்டிக்கு வசூல் ஆகனுமில்ல. ஆனாலும், அவர்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி கலப்படம் இல்லாத சரக்கா கொஞ்சம் மருவாதையா நடத்தி கொடுங்க, ஏன்னா குடிமக்கள் நீண்ட காலம் வாழ்ந்து அரசு கஜானாவ நிரப்பனுமில்ல....:) குடிக்காம இருக்கவன கெட்டவனா பாக்குற கலிக்காலமா இருக்கு. ம்......

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  கூடவே இப்ப ஏழைகளுக்கு ரூ 2000 கொடுக்க ஒதுக்கி இருக்கிற ரூ.1200 கோடியையும் சேர்த்துக்கோங்க ..

 • ravisankar K - chennai,இந்தியா

  இதெல்லாம் நல்ல வருமானம் இல்லை .. இதைவிட அதிகமாக உற்பத்தி இழப்பு , மருத்துவ செலவு இருக்கும். நாட்டுக்கு நஷ்டம்தான் ...முதலில் மருத்துவமனை , பஸ் ஸ்டாண்ட் , கடை தெரு என்று மக்கள் கூடும் இடங்களில் உள்ள கடைகளையாவது மூடுங்கள் ....

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பயப்பட வேணாம். எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கல் நாட்டாச்சி.

 • R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா

  I need one doubt to be clarified by Dinamalar..... varumaanam endraal Revenue. Please clarify this is sales figure or the Profit figure If this is not the profit then publish such figures which is true inflow for the government. For getting this as profit they have sellit more than 1 lakh core of liquor..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement