Advertisement

புதிய அணை கட்டவில்லை: கேரளா

புதுடில்லி : முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் பணிகளில் ஈடுபடவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று ஆஜராகி பதிலளித்த கேரள அரசு இதனை தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ஆதாரம் எதுவும் இல்லாமலா வழக்கு தொடர்ந்தார்கள் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement