Advertisement

குன்னூரில் கடுங்குளிர்

குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில், தொடர் பனிப்பொழிவால் கடுங்குளிர் நிலவுகிறது.
குன்னுாரில் வழக்கத்துக்கு மாறாக, இந்தாண்டு பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில், அதிகாலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து, புல்வெளி காஷ்மீர் போன்று காட்சியளிக்கிறது. ராணுவ பயிற்சி கல்லுாரியில், கால்ப் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் பனி காரணமாக, புல்வெளிகள், மலர் செடிகள் கருகும் நிலை ஏற்kட்டுள்ளது. காலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், இதமான காலநிலை உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement