Advertisement

உ.பி., மக்களுக்கு விரைவில் ஆச்சர்ய செய்தி : ராகுல்

துபாய்: லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை அகற்றி, அம்மாநில மக்களுக்கு ஆச்சரியத்தை அளிக்க இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், அங்கு இந்திய தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். துபாயில், பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது, லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியை அகற்றி, அம்மாநில மக்களுக்கு விரைவில் ஆச்சரியத்தை அளிக்க காங்கிரஸ் கட்சி தயாராக வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக ராகுல் கூறினார்.


அனில் அம்பானிக்கு சாதகம் : ரபேல் விவகாரத்தில், பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவே, பிரதமர் மோடி அஞ்சுவதாக ராகுல் மேலும் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (32)

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  பாவம் எதோ ஊர் ஊரா பொய் உளறிக்கிட்டே இருக்கான். தேர்தல்ல ரிவெட்டு அடிச்சதுக்கப்பறம் அடங்கிடுவான். அதுவரை இந்த கொசு தொல்லைய பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்.

 • Indhuindian - Chennai,இந்தியா

  அவருடை செய்தி இது தான் - உ பி மக்களே உங்களை பிடித்த சனியன் விட்டு விட்டது இப்போது சனிப்பெயர்ச்சி. நான் உ பியில் போட்டி போடுவதில்லை. வேறு ஒரு எம் பீ வந்து உங்க தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்வார். போஷ்ச்சி போங்க

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

   நான் கூட நினைத்தேன் அரசியல் லேந்து விலகிவிட்டேன்னு சொல்லப்போறன்னு

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவே, பிரதமர் மோடி அஞ்சுவதாக ராகுல் மேலும் கூறினார். அதுதான் பதிலடி கொடுக்க நிர்மலா இருக்காங்களே .....அப்பறம் அவர் வேற ஏன்...?

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

   ?? டியூனு மாறுது?

 • sridhar - Chennai,இந்தியா

  என்ன?, khancross கட்சியை கலைக்கப் போகிறாரா?.

 • blocked user - blocked,மயோட்

  நேரு குடும்பத்தில் பிறந்த ஒரு அரைகுறை ஆளை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்துவதில் இருந்து காங்கிரஸ் எவ்வளவு தேய்ந்து விட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்...

 • கோமாளி - erode,இந்தியா

  60 வருசமா நீங்க தான் ஆட்சி பண்ணுறீங்கப்பு

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  நம்பவீட்டு சமாசாரங்களை அடுத்த வீடு, எதுத்த வீடு காரங்ககிட்ட பேசினா குடும்பம் உருப்படாது....அது போல் தான் நம்ப நாட்டு ப்ராப்ளத்தை அடுத்த நாட்டுக் காரன் கிட்டே சொல்வது.....எல்லாரும் சிரிப்பாங்க....

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ராகுல்ஜி, நீங்கள் ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவராக செயல் படுகிறீர்கள். இதற்கு ஊழலற்ற மத்திய அரசே சாட்சி. எனவே நீங்கள் பலகாலம் எதிர்க்கட்சி தலைவராக நிலைக்க வாழ்த்துக்கள்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  அம்பானியை மோடி ஆதரிக்கிறார், பயப்படுகிறார். அது சரி, ரிலையன்ஸ் என்னும் அம்பானி குரூப் யார் ஆட்சியில், யார் ஆதரவுடன் தொடங்கப்பட்டது என்பதை பற்றி கொஞ்சம் நாம் யோசிக்கவேண்டும்.

 • Princey - Edison,யூ.எஸ்.ஏ

  உ.பி இல் தீவிரவாதி கைதுக்கு இந்த நியூஸிக்கும் தொடர்பு இருக்குமோ?

 • Ganesan Madurai -

  இவனோட பேச்ச கேக்க வந்தவனுக எல்லாமே பாகிஸ்தான் கேரள முஸ்லிம்கள் தான் எனவே அவங்கள குஷிபடுத்த உளருரான். அவனுகளுக்கு கவலையே இன்னய நிலைமைல வேலைல துபாயில இருக்கறதுதான். இவன அவனுங்க ஒரு டைம்பாஸ் மாதிரி பாக்கவந்தத சீரியசா எடுத்துக்கிச்சு இந்த கைப்புள்ள.

 • Ganesan Madurai -

  இவனோட பேச்ச கேக்க வந்தவனுக எல்லாமே பாகிஸ்தான் கேரள முஸ்லிம்கள் தான் எனவே அவங்கள குஷிபடுத்த உளருரான். அவனுகளுக்கு கவலையே இன்னய நிலைமைல வேலைல துபாயில இருக்கறதுதான். இவன அவனுங்க ஒரு டைம்பாஸ் மாதிரி பாக்கவந்தத சீரியசா எடுத்துக்கிச்சு இந்த கைப்புள்ள.

 • Ganesan Madurai -

  இவனோட பேச்ச கேக்க வந்தவனுக எல்லாமே பாகிஸ்தான் கேரள முஸ்லிம்கள் தான் எனவே அவங்கள குஷிபடுத்த உளருரான். அவனுகளுக்கு கவலையே இன்னய நிலைமைல வேலைல துபாயில இருக்கறதுதான். இவன அவனுங்க ஒரு டைம்பாஸ் மாதிரி பாக்கவந்தத சீரியசா எடுத்துக்கிச்சு இந்த கைப்புள்ள.

 • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

  அந்த தகவல் என்னவெனில், அடுத்த accidental PM யார் என்பதே. விசியின் குடியுரிமை மீண்டும் தோண்டப்படுகிறது.

 • நக்கல் -

  UPல் காங்ரெஸ் நிற்கப்போவதில்லை SP BSP கூட்டணியை ஆதரிப்போம் என்று சொன்னாலும் சொல்லும்.. மோடியை தோற்கடிக்கவேண்டும் என்ற வெறியில் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்... மோடி திரும்ப வந்தால் இவர்கள் நிச்சயம் உள்ளே போவது உறுதி..

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  இந்த ராகுல் உத்தரப் பிரதேசத்தை விட்டு வேறு எங்காவது தேர்தலில் நிற்க ஓடுவார் இதுதான் இவர் உத்தரப் பிரதேச மக்களுக்கு கொடுக்கப்போகும் ஆச்சர்ய செய்தி

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  A very peculiar person.We are at a loss to make out anything whether he is joking or really serious.Why should he choose a foreign soil to play politics.Has he got any special right just because he belongs to a particular family.His deeds show as if he is a successor to a throne.

  • ashoj - ,

   you both are fit to go to hell only.a mental supporting an anti national, drugaddict,looters leader should be punished first.

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  துபாய் வாழ் இந்தியர்களிடையே பேசிய ராகுல் காந்தி இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை என்றும் பாஜக அரசின் நடைமுறையினால் இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி மோடி மற்றும் இந்தியா குறித்த தனது கருத்தை மக்களிடம் எடுத்துவைத்தார். 14 வயது தமிழ் சிறுமி கேள்வி : தனது பதில்களுக்கு இடையே பொதுமக்களை நோக்கி ஏதேனும் கேள்வி இருக்கிறதா என்று கேட்க நிறைய நபர்கள்முன்வந்த நிலையில் சிறுமியிடம் மைக்கை கொடுக்குமாறு ராகுல் காந்தி சைகை காட்ட விழா ஏற்பாட்டாளர்கள் சிறுமியிடம் மைக்கை கொடுத்தனர். கேள்விகளால் துளைத்தெடுத்த சிறுமி அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த சிறுமி ராகுல் காந்தியிடம் முதலில் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது… இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள் அதுவே காஸ்மீரில் நடந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன் என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் காந்தி ஆடி போய்விட்டார், ராகுல் பதில் – அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும் விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார். மற்றொரு கேள்வி -இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 % ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்கள் என்றுகேட்க அவ்வளவுதான் ராகுல் காந்தியின் முகம் மாறிவிட்டது அவரால் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்த படியே இருந்தார். இதனை எதிர்ப்பாரத காங்கிரஸ் IT டீம் நேரலையை நிறுத்தியது. மேலும் சிறுமி கூறியதாவது இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இனிமேலாவது தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் என்று சொல்லாமல் ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள் இந்திய மக்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவிக்க அரங்கில் கை தட்டல் ஒழிக்க ஆரம்பித்தது. ராகுல் காந்தியிடம் துணிவாக கேள்வி கேட்ட சிறுமியை பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இனி ராகுல் காந்தி துபாய் பக்கம் செல்லவே நினைக்கமாட்டார் அடி அப்படி.

 • நக்கல் -

  முன்னாடி ஒரு முறை பார்லிமென்டில் பூகம்பம் வெடிக்கும் என்றார்.. அது போல இது ஏதோ ஒன்று.. அப்பொழுது போலவே இப்பொழுதும் ஏதோ நடக்கப் போகிறது..🤞🤞

  • makkal neethi - TVL

   கண்ணடித்து கட்டி அணைத்ததை மோடி யாழ் மறக்கவே முடியாது அப்படி ஒரு கும்மாங்குத்து அடி அது பக்தா

 • Rajan - chennai,இந்தியா

  தம்பி அங்க 300 mla இருகாங்க..என்னமோ பேசவேண்டிருக்கு பேசறாரு...நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெரும் சொல்லுங்க அது ஒரு அர்த்தம் இருக்கு...இப்படி தா ஏதாவது ஒளரவேண்டிது....அப்பறோம் அம்பானி, அதானி இவங்கல்லாம் காங்கிரஸ் கட்சி என்ன ஏழையவா இருந்தாங்க? உங்க ஆட்சியில்தான் ஊழல்வாதிலாம் ராஜ்ய சபா உறுப்பினர் ஆகினாங்க...உங்கள் ஆட்சியில் ராபர்ட் வாற்றா போன்றோர் பயன்பெறவில்லை? மோடி அம்பானிக்கு ஆதரவாக செயல்படுத்திருந்தாலும் (தவறு தான்) ஊழல் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்...ஆனால் வெளிநாட்டில் நம் நாட்டுப்பிரதமரை தரைகுறைவாக பேசுவது தரைகுறைவாக செயலாகும்... ராகுல் பிரதமர் ஆகினால் நாட்டை விற்றுவிடுவார் போல,

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா விடாதே ஏதாவது சவால் விட்டுக்கொண்டே இரு பிஜேபி அல்லோகலப்படணும் நீ பேசுவது மோடி போல பீலா என்றாலும் என்ன செய்வது ஆலை இல்ல ஊரில் இலுப்பை பூ சக்கரை மாதிரி தான் அவர்கள் படுத்தா தூக்கம் வரக்கூடாது மீண்டும் வடோதரா ஜபல்பூர் ஜாபகம் வரணும்

  • ஓரி - ,

   சொல்றதுக்கு வேறு பாய்ண்ட் இல்லை ஹா.. அப்டியே தெவுங்குறான்!

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இவர் பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகுகிறாரா?

 • Balaji - Bangalore,இந்தியா

  உபியில் காங்கிரஸ் ஸிரோ . ராகுல் பிரதமர் கனவு ?

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  ஏன்? அந்த மாநில மக்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்கவில்லையா? மபி கெடும் கேட்டை பார்த்து உபி திருந்தும்.

 • Balaji - Bangalore,இந்தியா

  ராகுல் ஒரு மன நோயாளி. இவர் பின்னல் காங்கிரஸ். வெட்கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement