Advertisement

திருச்சி விமானநிலையத்தில் ரூ 4.55 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி லட்சுமியிடம் ரூ 4.55 லட்சம் மதிப்புள்ள 143 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திருச்சி விமானநிலையம் தான் இந்தியாவில் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்துவதற்கு வசதியாக உள்ளதோ ,கடத்தல்காரர்கள் சுங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி விட்டார்கள் போலிருக்கு மாதத்தில் மூணு பிடிக்கலாம் மாற்றத்தை விட்டுடணும்னு எழுதப்படாத ஒப்பந்தமோ

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கடத்தல் பொருள்களை திருச்சி வழியாக மட்டும் கொண்டு செல்லுவதின் மர்மம் என்ன

Advertisement