Advertisement

பிரான்ஸில் உள்ள பேக்கரியில் விபத்து: 4 பேர் பலி

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பேக்கரி ஒன்றில் காஸ் கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டது இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இங்கேயும் தானியங்கி தீ அணைப்பான்கள் இல்லை போல இருக்கிறது

Advertisement