Advertisement

மோடிக்கு இணையான தலைவர் ராகுல்: ஏ.கே. அந்தோணி

திருவனந்தபுரம்: பா.ஜ.,வை தனியாக எதிர்க்கும் அளவுக்கு, இன்னும் வலிமை பெறவில்லை என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்


பெரிய தலைவர்

திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், மோடியை, பிரதமர் பதவியில் இருந்து காங்கிரசால் மட்டும் வெளியேற்ற முடியாது. ஆனால், இதற்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான், பா.ஜ.,வை தோற்கடிக்க பெரிய கூட்டணியை எதிர்பார்க்கிறோம். மோடியை எதிர்க்கும் அளவிற்கு ராகுல் பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார்.


குருசேத்திர போர்

வரும் லோக்சபா தேர்தல், குருசேத்திர போர் போன்றது. கேரளாவில் வேட்பாளர்களை கடைசி நேரத்தில் தேர்வு செய்வதை மாநில தலைவர்கள் நிறுத்த வேண்டும். வேட்பாளர்களை , மாவட்ட அளவில் உள்ள குழு தேர்வு செய்ய வேண்டும். வேட்பாளர்களை, சில தலைவர்கள் மட்டும் தேர்வு செய்யாமல், ஜனநாயக முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (93)

 • JSS - Nassau,பெர்முடா

  முதலில் உங்கள் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வுk செய்யுங்கள், பிறகு வேட்பாளர்களை ஜனநாயக முறையிலோ ,பணநாயக முறையிலோ தேர்வு செய்யலாம்

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  We are unable to understand how Antony is comparing Rahul with Modiji. The difference between Modiji and Rahul is the distance between sky and the Earth. If Modiji's rating is 8/10 Rahul's Rating can not exceed 1/10. Antony can say Congress wants to throw Modiji out of power because Modiji is preventing people to deal in corruption. But Antony if he compares Rahul with Modiji how many Indians accept Modiji and Rahul are on par. Congress has become BAIL GADI and today Nalini Chidambaram is given BAIL in court case. Congressmen should be ashamed in front of Public for looting our Country INDIA. Let Antony give for voting to our people that RAHUL AND MODHIJI are on par in performance. Not more than 10% of our people accept with Antony.

 • Siva - Aruvankadu,இந்தியா

  உன் தலைவர் தான் அப்படி என்றால் நீயுமா....

 • Karthik -

  ஜோக்கர்

 • S B. RAVICHANDRAN -

  I think he is in dream, stupid

 • J sundarrajan - Coimbatore,இந்தியா

  இந்தாளு பேசியே ரொம்ப நாளாச்சே.இப்ப என்ன திடீர்ன்னு?

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  நன்றாக ஜால்றா போடுகிறார். இவர் ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 • ஓரி -

  போதுமா ? மோடி என்கிற ஒரு மனிதரை எதிர்ப்பதுதான் ஒரே குறிக்கோளு என்று இவ்வளவு பேரும் ஒன்று கூடுறாய்ங்க!

 • sivakumar ramamirdham - Qin Huang Dao,சீனா

  சேட்டன் இனி கேரளா சி எம் ஆக முடியும் என்பது பகல் கனவு. எப்படியாவது ஜால்ரா அடித்து சி எம் ஆக இப்போதிலிருந்தே அச்சாரம் போடுகிறார்.

 • Viswam - Mumbai,இந்தியா

  காங்கிரஸ் தனது சக்தியை உணர்ந்திதனாலே மற்ற கட்சிகளின் காலில் விழுந்து பிராக்டீஸ் செய்து வருகிறது. காங்கிரஸ் பெருச்சாளிகள் (சசி தரூர், அந்தோணி, குலாம் நபி, ஜெயபால் ரெட்டி இன்னும் நிறைய கூட்டம் ) ராகுல் தான் பிரதமர் என்று இப்போதிலுருந்து சவுண்ட் கொடுத்து ஜால்ரா பிராக்டீஸ் செய்கிறார்கள். ராஹுலோ ஹிந்து வோட்டை பிடிக்க கோவிலில் விழுந்து (எப்படியும் நல்ல புத்தி கிடைக்கும்) உண்மையிலே பாரசீக கத்தோலிக்க கவுல் ஆக பிராக்டீஸ் செய்கிறார். நாயுடு, மமதை, கெஜ்ரிவால், சுடாலின், அகிலேஷ், மாயாவதி, சரத் பவார் எந்த பக்கம் காத்துஅடிக்கும் என்று பார்த்து அந்த பக்கம் துண்டு போட பிராக்டீஸ் செய்கிறார்கள். NDA கூட்டணி கட்சிகளோ பிஜேபி யை நிறைய சீட்டு கிடைப்பதற்காக மிரட்டி பிராக்டீஸ் செய்கிறார்கள். எலெக்ஷன் வரை இந்த மாதிரி பிராக்டீஸ் கேம் தொடரும் . தினமலர் வாசகர்களுக்கு கொண்டாட்டம் தான் சும்மா சவுண்ட் கட்டி அடித்துக்கொள்ள நிறைய பிராக்டீஸ் கிடைக்கும் . கருத்து போடுவதோடு நில்லாமல் voter ID எல்லாம் தேடி எடுத்து வைத்துக்கொண்டு ஒழுங்கு மரியாதையாக எலெக்ஷனில் அவரவர்களின் அபிமான கட்சிக்கு வாக்கு அளிப்பதே சிறந்த வாசகருக்கு உண்டான தகுதி என்று சொல்ல தோன்றுகிறது. அதிமேதாவியாக நோட்டாவுக்கு வாக்களித்தேன் என்கிற பீத்தல் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  இவர் தான் ராகுல் காந்தியின் அரசியல் குருவாம்... கட்டிபிடி வைத்தியம் கத்து கொடுத்த குரு தான் யாருன்னு இன்னும் தெரியல...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கட்டிப்பிடி வைத்தியம் மோடிஜி யோடாது.. அதுக்கு காப்புரிமைகூட வைத்திருக்கலாம்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இந்த ஆளை வாடிகன் சகவாசம் தான் இப்படி பேச வைக்கிறது ...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஜாதி மாதத்தை பிணைச்சி கமெண்ட் போடுறத விடுங்க ஜீஜி.

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  நல்லாத்தான் ஜால்ரா போடுகிறார், சூப்பர் காமடி .

 • hyderabad tamilanr - Hyderabad ,இந்தியா

  “accidental prime minister” படம் இன்று பார்த்தேன். சோனியா , ராகுல் , மன்மோகன் செய்த எல்லா கோல் மால் , பொய் புரட்டுகள் எல்லாம் புட்டு புட்டு வைத்து இருக்கிறது இந்த படம். தமிழில் dub செய்து வெளியிட்டால் dmk , காங்கிரஸ் மானம் கப்பல்லேறும். இந்த மாதிரி ஆட்சி செய்தவர்கள் , செய்பவர்கள் ஏன் மறுபடியும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் , எதற்கு தமிழ் , தமிழன் என்று நடிக்கிறார்கள் என்பது புரியும் . 2G , நிலக்கரி , காமன்வெல்த் கேம்ஸ், அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விலாவரியாக உள்ளது .

 • masthan sombu - korukku pettai ,இந்தியா

  உளருவதற்கு அளவு இல்லையா ? மோடிக்கு நிகர் ராகுலா

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  நகைசுவை உணர்வு மிக அதிகம் உள்ளவர் போல் தெரிகிறது...

 • PALANISWAMY - COIMBATORE ,இந்தியா

  புரியவில்லை காமராஜர் போன்ற தலைவரை பார்க்க முடியுமா இன்றைய இந்தியாவில். வாஜ்பாய் போன்ற நல்ல இதயம் படைத்தவர் மோடி. மக்கள் காங்கிரஸ் மீது இருந்த வெறுப்பில் வாக்களித்து இன்று பிரதமராக இருக்கிறார் அவ்வளவுதான். இப்போ காங்கிரஸ் பரவாயில்லை என்று நினைக்கும் நிலை வந்து இருக்கிறது. ராகுல் காந்தி பரவாயில்லை. பதவி வரும்போது பணிவு வர வேண்டும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் .... ஒருவேளை, ராகுலைத்தான் இப்படி கிண்டல் பண்றீங்களோ ?

 • vel -

  திமுக ஒழிக்கப்பட வேண்டும். திமுகவின் அழிவில் தான் நாட்டின் முன்னேற்றமே அடங்கியிருக்கு .

  • JSS - Nassau

   இன்னும் 100 தடவை சொல்லுங்கள்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  சிறந்த காமெடியனுக்கான விருது அந்தோணிக்குத்தான்.

 • Balaji - Bangalore,இந்தியா

  விளையாட்டு பிள்ளை ராகுல்.

 • நக்கல் -

  செஞ்சோற்றுக் கடன்.. என்ன ஒண்ணு சோத்துல உப்பு கிடையாது...

 • Ganesan Madurai -

  பப்பூ கிரிக்கெட்ல பேட்ஸ்மென் பவுலருடன் பேசாவிட்டால் வெல்லமுடியாது என தூபாயில் கூறி எங்களை திணறடித்துவிட்டாய். நீயே அறிவாளி சாமி. அதாவது மாயாவதி மம்தா அகிலேஷ் லாலு கால்களை கழவிவிட்டாவது குமாரசாமி மாதிரி பதவி கிடைக்குமான்னு நீ முயற்சி செய்யறத என்னாமா அரசியல் சாண்கியத்தனத்தோட அசிங்கம் பாக்காம நீ சொல்லுறது புரியாம கூப்பாடு போடுதுக. நல்ல காமாடி.

 • southindian - chennai,இந்தியா

  அந்தோணி ஐயா நீங்கள் நேர்மையானவர் நல்லவர். ஊழல் கரை படியாதவர் இதற்கு மேல் உயர்ந்தவர் மோடி அவர்கள் அவரை போய் உங்கள் காங்கிரஸ் தலைவர் ரா கா வுக்கு இணையான வர் என்று பொய் சொல்லுகிறீர்களே இது நியாயமா ரா கா குடும்பமே கொள்ளைக்கார குடும்பம்

  • Mohammad Ali Jinnah - Islamabad,பாகிஸ்தான்

   இந்த வத்திக்கான் ஏஜென்ட் ஆளு நேர்மையா ? அகஸ்டா ஊழல் , இவர் cm ஆவதற்கு Nambi நாராயணன் எப்படி பலிகடா ஆக்கினார் என்பது உலகறிந்த விஷயம்.

  • JSS - Nassau,பெர்முடா

   உண்மையை சொல்கிறீர்கள் ஜாக்கிரதை உங்களை கழுவி ஊத்தப்போகிறார்கள் திமுக, கழக அனுதாபிகள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வாழ்வில் எளிமையும் பேச்சில் பொய்மையும் இவரது சொத்து. சோனியா ஆட்சியில் கமிஷன் படியாமல் 10 ஆண்டுகள் நடந்த பேரம் பாதியில் நின்றது . அதற்கு பார்லிமென்டில் சாக்கு சொல்லி  முட்டுக்கொடுக்க சோனியா இந்த கள்ள(?) தோணியை அனுப்பினார். இவரும் ரபேல்போர் விமானம் வாங்க அரசிடம் பணமில்லை. எல்லாம் பெற்றோல் டீசல் மானியத்துக்கே போய்விட்டதுன்னு குண்டுபோட்டு சமாளித்தாரே பார்க்கணும்..அது முதற்கொண்டு  எந்த ஆயுதககம்பெனியும்  இந்தியாவிடம் பேசுவதில்லை. காலி கஜானா அரசோடு யார் வியாபாரம் செய்வர்? கஜானாவைத்தான் ஸ்பெக்ட்ரமும், சேதுதிட்டம்,, நிலக்கரியும் காலிசெய்துடிச்சே.

  • Sivabalan Balan - Mumbai,இந்தியா

   அருமை ....

 • Sudarsanr - Muscat,ஓமன்

  அவர்கள் பேக்குகள் அல்ல. தற்புகழ்ச்சி பேசிக்கொள்ளும் நீங்கள்தான்...

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Mamta,Akilesh,Mayavathi will not agree

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  மோடிக்கு இணையான தலைவர் ராகுல் என்று அவுங்களாகவே சொல்லிக்கிட்டா அதுக்கு இந்த சங்கம் பொறுப்பாகாது. நானும் ஜெயிலுக்கு போறேன் நானும் ஜெயிலுக்கு போறேன் மொமெண்ட். மலைக்கும் (மோடி) மடுவுக்கும் (ராகுல்) உள்ள வித்யாசம். தேர்தலுக்கு இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கு. இப்போ போய் சீரியஸ் ஆனா நேரத்தில் காமெடி பண்றீங்களே.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கிட்டத்தட்ட, ஒவ்வொரு இந்தியனையும் மதவெறி, இனவெறி மற்றும் வன்முறைச் சிந்தனையாளராக மாற்றியது தான்பாஜகவின் ஒரே சாதனை. இதிலும் சிலர் தச்சு மம்மு ஷாப்டுட்டு ஆத்துக்குள்ளயே இருந்துண்டு மத்த இந்துக்களை தூண்டி விட்டு ஷண்டை கலகம் எல்லாம் உருவாக்கி விட்டு..அதில் அட்வான்டேஜ் எடுத்துக்கப் போறா. இது புரியாமல் பிற இந்துக்கள், ஆ..இந்துமதம் தான் பெருசு...ஆ...ஊ..ன்னு கத்திண்டிருக்கா.பேக்ஸ்.

  • Sudarsanr - Muscat,ஓமன்

   ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் உள்ள உன் போன்றோரின் வெறுப்பு மட்டுமே உன் கருத்தில் உள்ளது . வீட்டுக்குள் இருந்துகொண்டு தூண்டி விடும் வேலையே செய்பவர்கள் நீ யாரை நினைத்து கூறுகிறாயோ அவர்கள் அல்ல. உன் தொளபதி மற்றும் கட்டுமரம்தான் இந்த வேலையே நிச்சியமாக செய்வார்கள். - உதாரணம் அவரின் கருத்துப்படி - தொண்டர்களுக்கு அமைதியை இருங்கள் என்றால் அதற்கு எதிர்பாதம்தான் உங்கள் கட்சியின் வரலாறு... தேவையில்லாமல் கருத்து போடாதே. (ஒருமையில் கூறியதற்கு சொம்புகளுக்கு சபை நாகரிகம் இல்லை என்று குதர்க்கமாக அங்கலாய்ப்பை வெளிப்படுத்ததே) மற்றபடி உன் கருத்திற்கும் இந்த செய்திக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை யோசிக்க தெரிந்தால்... உன்கருத்தை படித்து புரிந்துகொள் முட்டாள் தனமான கருத்து.

  • sridhar - Chennai,இந்தியா

   புகழ் நக்கலா பேசிட்டாராம். ப்ராஹ்மணர்கள் மதவெறியை தூண்டிவிடுறாங்களாம். Khancross ஆட்சியின் போது கிறிஸ்துவன் நம்ம வீடுதேடி வந்து நம்ம சாமியை சாத்தான் என்று சொல்லுவான். அது செகுலரிஸ்ம். இன்று ஹிந்து அதை தட்டிக்கேட்கிறான் , அது மதவெறி. நல்லா இருக்கு உங்க நியாயம்.

  • sundar - chennai,இந்தியா

   புகழ் போன்றோருக்கு தாங்க முடியாத எரிச்சல் 10 % பொது இட ஒதிக்கீடு அறிவிப்புக்கு பின். பின்னே வட மாநிலங்களில் அதிகமான இவர்கள் கூறும் ஆரிய வம்சத்தினர் உள்ளனர். அதனால் தான் சம்பந்தம் இல்லாமல் உளறல் கருத்துக்கள். விட்டு தள்ளுங்கள் இவர் போன்றோரின் கருத்துக்களை. மோடி மீண்டும் வெல்லட்டும் இந்த நாட்டின் வளர்ச்சி தொடரட்டும்.

  • Srikanth - chennai,இந்தியா

   இந்த புகழ் ஒரு அசத்து வெள்ளரவொழி. இது எதையோ குடிச்சுட்டு கருத்து போட்டிருக்கு.

  • Mohammad Ali Jinnah - Islamabad,பாகிஸ்தான்

   Tamilan peyaril Paki boy probaganda .

  • Mohammad Ali Jinnah - Islamabad,பாகிஸ்தான்

   Pugazh boy, வெரி குட். ஆனால் தமிழன் பெயரில் கருத்து போட்டு கொண்டு இருப்பது வெளியே தெரிந்தால் அவோலோதான் , நம் பாக்கிஸ்தான் குட்டு வெளிப்படும், தமிழர்கள் டின் கட்டிடுவாங்க .

  • JSS - Nassau,பெர்முடா

   ஓ அப்படியா சேதி இத்தனை நாள் தெரியாமல் போயிற்றே. நன்றி முஹம்மது.

 • HSR - Chennai,இந்தியா

  அப்போ நீ வெறும் சொம்புதானா?

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  காசு எந்த அளவுக்கு வேலையை காட்டுது ஆனாலும் இந்த பெருசுக்கு இம்புட்டு குறும்பு கூடாது

 • suresh - chennai,இந்தியா

  மோடிக்கு நிகரானவர் அல்ல அதற்க்கு மேல் ராகுல் மேன்மையானவராக பாஜகவே முன்னிறுத்தி விட்டது...கடந்த ஐந்து மாநில தேர்தலில் மோடி & அமிட்ஷா கூட்டணி பம்பரமாய் சுற்றியும் ராகுல் பிரச்சாரம் எடுபட்டது என்றால்,,,அதற்க்கு காரணம்,,,மோடியின் ஆட்சியின் அவலங்கள்,,,,ராகுல் வெற்றியின் அஸ்திவாரமே பாஜகவின் கொள்கைகள் தான்,,,மோடி மேஜிக் ,,,அமிட்ஷா மேஜிக் போன்ற செய்திகள் சமீப காலங்களாக காணாமல் போனதே அதற்க்கு சாட்சி.,மோடி அலை ஓய்ந்தது ,,பப்புவின் எழுச்சி துவங்கியது.

  • sundar - chennai,இந்தியா

   சும்மா சும்மா 5 மாநில தேர்தல் முடிவு என்று கூப்பாடு போடக்கூடாது. 3 மாநிலம் தோல்வி பரிசீலனை seithal அதில் 2 ல் எண்ணிக்கை தவிர்த்து சதவீதத்தில் மிக குறைந்த வித்தியாசத்தில் தோல்வி. இது பொது தேர்தலில் ராகுலா மோடியா endral மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்கள். அது than எதார்த்தம்.

  • masthan sombu - korukku pettai ,இந்தியா

   ஐந்து மாநிலத்தேர்தலில் ஜெயித்திருந்த என்னடா ஒளறியிருப்பே? இப்ப தோத்தவுடன் நாங்க கூப்பாடு போடக்கூடாதா? இது மக்கள் கூப்பாடு... வைத்த ஆப்புக்குக்கு மனம் படும் சந்தோசம்,,,,

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எழுவது வருஷ முன்னேற்றத்த நாலேமுக்கா வருசத்துல செத்தெச்துதான் அந்தெ மோடியோட சாதென... + மதவெறி கும்பல உருவாக்கி வெச்சிருக்கறது இன்னுரு சாதென...

  • sridhar - Chennai,இந்தியா

   கிறிஸ்துவ விஷம பிரச்சாரத்தையும் வெளிநாட்டு பணத்தையும் கட்டுப்படுத்தினர் மோடி. அதனால் ஹிந்து பெயர், பொது பெயர் , பொய் பெயர் தாங்கிய கிறிஸ்துவர்களுக்கு உடம்பெல்லாம் எரியுது. ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று சொல்லும் உரிமை 2019 ல் முற்றிலுமாக பறிக்கப்படும்.

  • masthan sombu - korukku pettai ,இந்தியா

   டேய் இப்போ உளறினாயே அது தான் மதவெறி , உன்னை மாதிரி கும்பலை உருவாக்கியது தான் மஸ்தான் செய்த ஒரே சாதனை,, அதை தான் மூக்கன் சொல்லுறாரு

 • Narayanan.S - Chennai,இந்தியா

  ராகுல் வந்தால் உங்களுக்கு தடையின்றி வாடிகன் பணம் வரும் சரியா? அதனால் அவர் (ராகுல்) நல்லவர் நல்ல தலைவன். என்ன கொடுமைடா சரவணா......

  • Kumar - Chennai,இந்தியா

   என்ன கொடுமை ஸ்ஸ்ஸ் நாராயணா,,,,,,,,, இங்குமா வாடிகன்?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆனாலும் திரு அந்தோணிக்கு குசும்பு அதிகம்... ராகுல்ஜியோட போயி மோடிய compare செஞ்சிகிட்டு... ராகுல்ஜி ஆள பொறந்தவரு, மோடி ஆட்சி செஞ்செ லட்சணம் பாத்திட்டுதான இருக்கோம்...

  • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

   முக்கன்னு நிதானத்துல தான் இருக்கறீரா என்னாது பப்பு ஆளப்போறாரா?? குடுக்கற காசுக்கு மேல கூவறமாதிரி இருக்கேப்பு கொஞ்சம் பூமியில நில்லப்பு பெருசு ஏதோ ஒரு காமெடிக்கு பேசிட்டு அதை அதை போயீ பெருசா எடுத்துக்கிட்டு கருத்து சொல்றீரு

  • ஓரி - ,

   ஆளப்பிறந்தவன் நு ஒரு புலங்காகிதம் வேற!

 • PrasannaKrishnan -

  . how dare you insult my PM

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  ராகுலுக்கு தன் தாய்மொழியான இத்தாலி பாஷை தெரியாது. தந்தை மொழியான ஹிந்தி உருது தெரியாது .இந்த நாட்டின் மொழியான தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் சமஸ்கிருதம் போன்ற எந்த மொழியும் தெரியாது. அவருடைய பள்ளி மொழியான ஆங்கிலம் தெரியாது. வேறு எந்த மொழியில் உருப்படியாக பேசுவார் எழுதுவார். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பில் இருந்து படித்த லாயக்கற்றவர் என்று வெளியேற்றப்பட்டவர் இதுதான் இவருடைய லக்ஷணம்

 • kulandhai Kannan -

  அதுதான் மாயாவதி, அகிலேஷ் காங்கிரஸுக்கு போட்டுவிட்டார்களே பட்டை நாமம்.

 • blocked user - blocked,மயோட்

  ஒரு கட்சியை தோற்கடிக்க நூறு காட்சிகள் என்பதே கேவலமான ஒரு கொள்கை... மக்களிடம் எங்களை தேர்வு செய்யுங்கள், இவர்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்குள் ஒற்றுமையோ அல்லது ஒரு புரிந்துணர்வோ இல்லை... காங்கிரஸ் கட்சிக்கு என்றும் ஊழல் செய்து பிரிவினை வாதத்தை விதைத்து சிறுபான்மையினரை தொல்லைக்குள்ளாக்கி ஆள்வதுதான் தெரியும்.. இல்லை என்றால் 60 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு இன்னும் ஏராளமானோரை வறுமைக்கோட்டுக்கு கீழேயே வைத்து இருப்பார்களா? இவர்களை நம்புபவன் நாசமாவது உறுதி...

 • Sivagiri - chennai,இந்தியா

  தன் தலைவரை பற்றி ரொம்ப நக்கல் - கேரளா ஆசாமிகளை எப்போதும் நம்ப கூடாதுங்குறது இதுக்குத்தான் . . . உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரண களமா ஆக்கிருவாங்க . . .

 • Soundar - Chennai,இந்தியா

  Comparing Rahul with Mofdiji is biggest joke of several centuries. What way we can compare Rahul with Modiji - honesty, ethics, patriotism, intentions towards India & her people, addressing & assimilating skills, intuition, prediction, understanding capabilities etc etc............ not in any aspect Rahul is near to Modiji. What affinity Rahul has towards India and Indians - cultural, social, emotional and psychological?

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   Sounds, better you went to Yervaadi or Kilpauk and get yourself admitted there forever...

  • Sudarsanr - Muscat,ஓமன்

   முக்கண் மைந்தன் - mamzar, dubai,ஐக்கிய அரபு நாடுகள் - what Mr.Soundar told is absolutely right. instead of asking him to go eervadi or kilpauk you can go with your beloved leader who can stop you.

 • manoharan - TIRUVALLUR,இந்தியா

  அந்தோணி மாற்றி கூறியுள்ளார். ராகுலுக்கு இணையான தலைவர் மோடி என்று கூறியிருக்க வேண்டும்.

 • Deva -

  Pappu ku uchha poga kooda theriyaadhu Idhula modiki equal enna kodumada saami

 • Indhuindian - Chennai,இந்தியா

  மிக பெரிய தவறி செய்துவிட்டார். ராகுலுக்கு இணையாக இந்தியாவில் யாரும் கிடையாது அவரை மோடியுடன் ஒப்பிடுவதே தவறு. ராகுல் எங்கே மோடி எங்கே தெரியல ஏதாவது உளறிக்கொட்டி வாங்கிகொட்டிக்கொள்ளாதீர்கள்.

 • Ambika. K - bangalore,இந்தியா

  RM என்பவர் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஹவாலா பணமாக இருக்கும் என் niece டென்மார்க் வாசி . சரியான காரணம் காட்டி பழைய 1000 ரூபாயை 6 மாதம் கழித்து மாற்ற முடிந்தது

 • Gnanam - Nagercoil,இந்தியா

  ஏன் திரு அந்தோணி அவர்களுக்கு தகுதி இல்லையா? திறமை இல்லையா? இது ஜனநாயக நாடு. நேரு குடும்ப நபர் அல்லாத ஒருவரை தெரிந்தெடுக்க முடியாதா - தகுதியுள்ள எவரும் கட்சியில் இல்லையா? இல்லையென்றால் மோடியே இருக்கட்டுமே

 • Anand - chennai,இந்தியா

  வெட்கமே இல்லாமல் பேசி திரியும் வாடிகன் அடிமைகள்..

 • ravisankar K - chennai,இந்தியா

  //....பா.ஜ.,வை தனியாக எதிர்க்கும் அளவுக்கு, இன்னும் வலிமை பெறவில்லை ...மோடியை எதிர்க்கும் அளவிற்கு ராகுல் பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார். //...... இவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை . ராகுல் இப்போதுதான் தலைவரா??. அப்போ இதுவரைக்கும் அவர் மாவட்ட செயலாளராக இருந்தாரா ??. .. இந்த ஏ.கே.அந்தோணி காங்கிரஸ் ஆண்ட போது பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தார் . அப்போதே பொதுத்துறை நிறுவனங்களின் திறமையின்மையால் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன . அதை பலர் சுட்டி காட்டியும் இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இப்போது அந்த நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்றதற்கு இவர் மௌன சாட்சி .

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  குடும்ப அரசியலால் இல்லாத சாதாரண மனிதன் நாட்டின் பிரதமர், பரம்பரை அரசியல் குடும்பத்தின் வாரிசு ராகுல் இன்னமும் தனியாக தேர்தலில் நின்று ஆட்சி அமைக்கும் அளவு வர வில்லை.ஆகவே மோடிக்கு இணையான என்று சொல்ல வேண்டாம், வேண்டுமானால் மாயாவதிக்கு இணையானவர் என்று கூறலாம்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மோடியை விட சிறந்த நல்ல தலைவராக வாய்ப்பு கிடைத்தால் பிரதமராக ராகுல் பிரகாசிப்பார்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குருஷேக்ட்ரா போரில் கௌரவர்கள் (சூழ்ச்சி காரர்கள் ) ஜெய்த்தாக வரலாறு இல்லையே ?? இப்பொழுது சுழுச்சி செய்து ஜெயிக்க நினைக்கும் காங்கிரஸ்க்கும் அதை முடிவு தான்

 • rajan. - kerala,இந்தியா

  அந்தோணி சேட்டோ கூட்டாட்சி என்ற பெயரில் கூட்டு ஊழல் கோடிக்கணக்கான மக்கள் பணத்தை சூறையாடி இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது இந்த வாடிகன் கூட்டம் அதுக்கு ஒத்து ஊத்துனது இந்த தமிழக பொருளாதார கேடி என்பது உலகறிந்த விஷயம். எப்படியோ உங்களால இந்த கட்சிக்கு தலைவராய் வரவே முடியாது. இப்படியே பேசி பேசி ஜோக் அடிச்சுக்கிட்டே வேணும்னா பொழுதை ஓட்டலாம்.

 • siriyaar - avinashi,இந்தியா

  ஆமா குருசேத்திர போர்தான் மோடி ஒரு பக்கம் மற்றவர்கள் உங்கள் பக்கம். ஆனா கடவுள் மட்டும் மோடி பக்கம் நிற்பார்.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  மோடி அப்படி என்னா சாதித்தார்? அவரை தலைவர் என்று கூறும் கூட்டம் விளக்கம் சொல்லட்டும்.

  • Muruga Vel - Chennai,இந்தியா

   குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஒட்டு போடறவுங்களுக்கு வேற என்ன சொல்ல வரும்

  • Ram Sekar - mumbai ,இந்தியா

   ராஜவேலு, உன் தலைவன் ராகுலுக்கு என்ன தகுதி இருக்குன்னு நீங்கள் எல்லாம் கொண்டாடுறீங்கன்னு சொல்லுங்கய்யா. போலியாக "Gandhi" பெயரை பயன்படுத்தி வாழ்வதை தவிர வேறு என்ன சாதித்ஹட்டார்கள் அம்மாவும் பையனும்?? சொல்லுப்பா

  • Sudarsanr - Muscat,ஓமன்

   RAVUL என்னத்த சாதித்தார்...அவரை தூக்கி வைத்து கொண்டாட...

 • Sudarsanr - Muscat,ஓமன்

  ஈயத்தயும் (ரவுல் வின்சி) தங்கத்தையும் ஒப்பீடு செய்ய கூடாது...

 • ஆப்பு -

  ராகுலுக்கு டீ ஆத்தக் கூட தெரியாது.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  நாட்டுக்காக பாடுபட்ட காந்தி, நேரு, சுபாஷ், திலகர், வஉசி, காமராஜர் , படேல், இந்திரா, வாஜிபாய், இவர்களுக்கு முன்னாள் மோடி ஒன்றுமே இல்லை.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  மோடி எல்லாம் ஒரு தலைவரே கிடையாது.

  • Darmavan - Chennai,இந்தியா

   உன் மூளையை சலவைக்கு போடு.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  Mr.Modi's ruling date of validity expiry date May 2019 d by PJP cadre

  • Ram Sekar - mumbai ,இந்தியா

   Malick Raja - Yes yes...correct.... Congress and its Royal family members will get "CLEAN CHIT" like 2G scam and India will get all the "freebies" as like the previous decades. And all NGOs will get their licence back and funding too. After 2019, the happiest times are awaiting the so called "Minoriies", ENJOYY

 • RM -

  Public rception in overses area is tremendous for Rahul.We witnessed in London. Modi Govt didnot care for normal NRIs who worked hard during demonitarisation.Lot of Indians lost their money.This is not block.while coming to India for immediate expenditure such as taxi,airport ,hotel always have some cash around 50000. He didnot make any time limit or deposit in Indian embassy sothat they can get a receipt to change in India.During that time We visited India ,for medical bills for emergrncy for my family member I could not draw from bank 10000rs. All my Indian notes are not valid For an emergency treatment I suffered a lot .Modi for corporates.He missed a good chance .India gave a precious five years term.

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  அய்யய்யோ அந்தோணி அவர்களே.......போய் வேப்பிலை அடித்துக்கொள்ளுங்கள்........மயிலும் வான்கோழியும் ஒன்றா.....புத்தி தெரிந்தவுடன் அரசியலுக்கு வரலாமே......வாடிகனின் கதிர் வீச்சு இப்படித்தான் இருக்குமோ....

 • sura Gopalan -

  மோடிக்கு இணை ராகுல் அல்ல.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  அவரெல்லாம் ஒரு தலைவரே கிடையாது.

 • bal - chennai,இந்தியா

  இவன் ஒரு திருடன்..இவன் தலைவன் ஒரு திருடன்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement