Advertisement

டில்லியில் பா.ஜ.வை ஆம் ஆத்மி வீழ்த்தும்:கெஜ்ரிவால்

புதுடில்லி: பார்லி.லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டில்லி லோக்சபா தொகுதியில் கட்சியினரை சந்தி்த்த பின்னர் அளித்த பேட்டி, கடந்த 2014- லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளிலும் போட்டயிட்டது.இதில் பா.ஜ.வுக்கு 43 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 33 சதவீத வாக்குகளும், காங்.கட்சிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
வரப்போகும் தேர்தலில் பா.ஜ.வின் வாக்கு சதவீதம் 10 சதவீதம் குறையும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கி்ன்றன. அந்த வகையில் ஆம் ஆத்மிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும். எனவே டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.வை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தி வெற்றி பெறும் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Mumunaipotti mudivu eppadi aagumo

 • H Jothi - Delhi,இந்தியா

  do you know, for any unscheduled power cuts, consumer will get Rs.50/- per hour in Delhi. This is AAP Govt.

 • Indhuindian - Chennai,இந்தியா

  இவரை யாரவது ஏஷுப்பிவிடுங்களேன் தூங்கி கிட்டே இருப்பாரா இவருடைய நண்பர் போலெ

 • NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்

  ஆண்டு ஆரம்பத்திலேயே லூசு மாதிரி உலரள்.கரயான் இரும்பு துணை சாப்பிட நினைக்குது.

 • bal - chennai,இந்தியா

  பாத் ரூம் கழுவுரவனெல்லாம் முதலமைச்சராயிட்டான்....பொய் சொல்லி...இப்போ தவிக்கிறான்.

  • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

   பிரதாமரைதானே சொல்லறீங்க.

 • Vel - Chennai,இந்தியா

  அவுங்க சின்னம் பிஞ்சிடும்

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  முதல்ல டிபாசிட் கிடைக்கிற வழியை பாருங்க.

 • blocked user - blocked,மயோட்

  வெளியே யோக்கியன் போல பேசினாலும் உள்ளுக்குள் ஊழல் எரிமலை.. ஷீலா தீட்ஷித் ஊழல் செய்தார்... பல ஆயிரம் ஊழல் ஆவணங்கள் இருக்கிறது - உடனே தண்டனை வாங்கிக்கொடுத்து விடுவோம் என்று கொக்கரித்தவர் இன்று ஷீலா தீட்ஷித்துடன் இணைந்து கும்மி அடிக்கிறார்... இதெல்லாம் வெள்ளரிக்காய் கோஷ்டி...

  • Muruga Vel - Chennai,இந்தியா

   வெள்ளரிக்காயோ கத்தரிக்காயோ… இப்போ அது தான் முடியும்

 • partha - chennai,இந்தியா

  ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு .... மேய்க்க என்ற கதைதான்

 • Ambika. K - bangalore,இந்தியா

  கெஜ்ரி ஜனங்க பாவம் இந்த மாதிரி பூச்சாண்டி எல்லாம் காட்டக்கூடாது

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  பா ஜ க வின் வாக்கு சரிந்தது, ஆனால் அது அம் ஆத்மீக்கு வரும் என்று பொருள் இல்லை. காங்கிரசுக்கு போகலாம், ஆப்புக்கு ஆப்புதான்.

 • Mithun - Bengaluru,இந்தியா

  மொத்தத்துல எல்லா திருட்டுப்பயன்களுக்கும் மோடிஜி மேல காண்டதான் இருக்கானுங்க. சத்யமேவ ஜெயதே.. அவர் ஒரு சிங்கம், உன்னை போன்ற குள்ளநரிகளின் சலசலப்புக்கு அஞ்சமாட்டார். இன்னும் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்ல. முஹுர்த்தத்துக்கு முன்னாடி தாலி எடுத்துட்டு ஓடுற. கொஞ்சம் பொறு கண்ணா.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாழ்த்துக்கள்

 • siriyaar - avinashi,இந்தியா

  என்னப்பா ராகுல் மறுபடியும் உங்களுக்கு ஓட்டுப்போட அவங்க ஆளுக்கு சொல்லிட்டார.

 • kulandhai Kannan -

  நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும்

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  கெஜ்ரியின் ஆயுளுக்கும் அது நடக்காது

 • Pannadai Pandian - wuxi,சீனா

  ஆம் ஆத்மீ என்னிக்கோ செத்து போயிடிச்சு….இனி எந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி ஜெயிக்க முடியாது. அதன் வாக்கு வங்கியை பாஜக, காங்கிரஸ் பிரித்து கொள்ளும்.

 • blocked user - blocked,மயோட்

  இந்த முறையும் காங்கிரஸ் ஓட்டுக்கள் ஆம் ஆத்மீக்கு விழாது... ஆகவே தேறுவது சிரமம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement