Advertisement

அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்பும் துளசி கப்பார்ட்

வாஷிங்டன்: அமெரிக்க பார்லி.உறுப்பினராக உள்ள துளசி கப்பார்ட் . 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்தார். அமெரிக்க பார்லி.யில் ஜனநாயக கட்சியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட், இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நேற்று சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவேன். இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • makkal neethi - sel,இந்தியா

    அமெரிக்கனை இந்திய வம்சாவளி என்று புகழ்வதே பக்தர்களின் தேச பக்தி ..சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ..பக்தா கோவிந்தா கோவிந்தா

  • R.Venkat - Chennai,இந்தியா

    இவர் இந்தியா வம்சத்தை சேர்ந்தவர் இல்லை. ஆனால் ஹிந்து மதத்தை பின்பற்றுவர். இவர் ஹவுஸ் ஆப் ரெப்ரெசென்டடிவ் சபையில் பதவி ஏற்கும்போது பகவத் கீதை மேல் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டவர். இது நமக்கு பெருமையான விஷயம்.

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

    துளசி கப்பாட் இந்துமத நம்பிக்கைகளைப் பற்றி தெரிந்துகொண்டு இந்துவாக மாறிய பெண்மணி இவருக்கு பகவத்கீதை அத்துபடி.

  • ரவி - Texas,யூ.எஸ்.ஏ

    இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இல்லை.

  • Arjunan Vijayakumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    Tulsi Gabbard was born on April 12, 1981, in Leloaloa, American Samoa,the fourth of five children. Not an Indian Origin. Her father, Mike Gabbard, is of American Samoan descent. Her mother is of European descent and a practicing Hindu. Tulsi chose Hinduism as her religion while she was a teenager.

Advertisement