Advertisement

சபரிமலை விவகாரம்: அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் சதாசிவத்திடம் சமர்பித்தார்.
அதன் விவரம்:
* சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என 2018 செப்டம்பர் 28-ல் தீர்ப்பு வெளியான நாள் முதல் கேரளாவில் பதட்டம் துவங்கியது.
இது தொடர்பாக நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்.

* கேரளாவில் இம்மாதம் ( ஜனவரியில்) நடந்த மூன்று பந்த் காரணமாக பொது சொத்துக்கள் சேதமடைந்தன.

* கோயில் திறந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசாரால் 2,012 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

* கோயிலுக்குள் 30 பெண்கள் நுழைய முயன்றனர். அவர்களில் ஐந்து பேர் பெண் பத்திரிகையாளர்கள்.

* இந்து அமைப்பைச் சேர்ந்த பிநது, கனகதுர்கா என்ற இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • Ganesan Madurai -

  சந்தனப்பொட்டுகூட இல்லாத சரண கோஷம் போடாத பெண் ஐய்யப்பா பக்தர்கள் இவர்கள் ஆனா கம்னாட்டி கபோதி கம்யூனிஸ்ட் பினராயிக்கு இந்துவாக தெரிகிறார்கள்

 • rajan. - kerala,இந்தியா

  அந்த இரு பெண்ணுங்களும் இந்து என்பதை ஆதாரத்துடன் காட்ட சொல்லி உத்தரவு போடுங்கள். குட்டு வெளிவரும்.

 • makkal neethi - TVL,இந்தியா

  நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்....தேச பக்தன் பெயரில் தீவிரவாதிகல் ..இவர்களை என்ன செய்வது உச்ச நீதி மன்றம் தக்க தண்டனை அறிவிக்கவேண்டும்

 • Sangeedamo - Karaikal,இந்தியா

  புளுகு, புளுகு இன்னும் எவ்வளவு புளுக முடியுமோ புளுகு.... உனக்கு வாக்களித்து ஆட்சி நடத்த சொன்னது மக்கள் மண்டையில் மிளகாய் அரக்கதானே பினராய்.... அந்த வேலையை கன கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் போங்கள்.....

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  எவ்வளவு கேவலமான முதல்-மந்திரியாக இருந்தால் இந்த விஜயன் நீதிமன்றத்திலேயே பொய் கூறுவான். பிந்து கனகதுர்கா இருவரும் இந்துக்கள் என்று பொய் கூறுகிறார்கள் இவர்கள் இருவரும் ஐயப்பன் மீது நம்பிக்கை இருப்பவர்களா இதற்கு முன்பு எத்தனை முறை ஐயப்பன் கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள் வேறு எங்காவது. ? இவர்களுடைய குருசாமி யார் எத்தனை நாட்கள் விரதம் இருந்தார்கள் இதை முழுவதும் இவர் நீதிமன்றத்துக்கு தர முடியுமா . நீதிமன்றம் இவருடைய பொய் பிரமாணத்தை கருத்தில் கொண்டு PWRJURY என்று கூறப்படும் சட்ட விதியின் படி இந்த அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

 • Vel - Chennai,இந்தியா

  சேட்டன் இந்த போட்டோவில் விறல் சூப்புறாரோ . இல்லே இப்புடி செய்திட்டோமே என்று குழம்புகிறாரோ

 • L SIVAKUMAR - chennai,இந்தியா

  இந்த விஜயன் விபச்சாரிகளை அனுப்பி விட்டு இப்பொழுது அவர்களை இந்து அமைப்பினர் என்று சொல்கிறானே.

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  எத்தனை நாட்கள்தான் தன் வீட்டுப் பெண்களை கள்ளத்தனமாக பிறாவோம் சர்ச்சுகளுக்கு கூட்டிக்கொடுத்து அனுபவம் பெற்றாரோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். முன் அனுபவம் சபரிமலையில் பேசுகிறது.

 • V.Rajeswaran - chennai,இந்தியா

  அடுத்த மதத்தின் நம்பிக்கைகளை குலைக்கும் ஒரு சாடிஸ்ட் முதல்வர் இவரின் அறிக்கை எப்படி இருக்கும் மதத்திற்கு ஒரு நியாயம் கற்பிக்கும் கோளை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சீரமைப்பதை விட அடுத்த மதத்தை நம்பிக்கையை சீரழித்த இவரெல்லாம் ஒரு பெரிய தலைவன் உலகம் எங்குமே கம்யூனிச அதைலவர்களின் யோக்கியதை இதுதான் அதற்கு இவரு விதி விலக்கு அல்ல

 • Nisha Rathi - madurai,இந்தியா

  பினராயவிஜயனே உன் பதவி மட்டும் முடியட்டும் நீ செய்த அக்கிரமங்களுக்கு கர்மவினை பலன் நிச்சயமாகஅனுபவிப்பாய் என் அப்பா சபரிமலைக்கு சென்று வந்தார் இதுவரை இதுபோன்ற கமினிஸ்ட அரசுவின் துன்பங்கள் சொல்ல முடியாத அளவிற்கு இருந்ததை கூறினார் சரணகோசம் சொன்னால் போலீஸ் லத்தியால் அடிக்கிறார்கள் என்றார் நிச்சயமாக விஜயன் அனுபவிப்பான்

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

   சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  கம்யூனிஸ்டு, நாத்தீகர்கள், இந்துக்கள் அல்லாதோர் ஐம்பது வயதானவர்கள் யார் வேண்டுமானாலும் சென்று இருக்கலாமே, ஏன் இள வயது பெண்களை அனுப்பினார். ஏதோ சதிதான் செய்து இருக்கிறார்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உங்கள் அனைவருக்கும் சித்திர குப்தன் தனியாக ஒரு அறிக்கையை எமதர்மனிடம் சமர்ப்பித்து உள்ளார்...

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தீபம் அணையும் முன் மிகவும் பிரகாசமாக இருக்குமாம். பதவியை இழந்தால் சொந்த நிழலுமே ஒதுக்குமாம்.

 • Ram Appus - Nagercoil,இந்தியா

  சபரிமலை விவகாரத்தில் பித்தலாட்டம் செய்த இவரின் அறிக்கை எப்படியிருக்குக்கும் என்பதுதான் தெரிந்த விஷயமாயிற்றே பிந்து, கனக துர்கா இருவருமே கம்யூனிச வாதிகள் என்பது தெரிந்ததுதானே அப்படியிருக்க இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்று எப்படி குறிப்பிடுகிறார்? லாட்ஜ்ல் ஒளித்து வைத்து அதிகாலையில் பக்தர்கள் அசந்த நேரத்தில் சபரிமலை சன்னிதானத்தில் புனிதத்தை கெடுக்கும் வகையில் இவர் செய்த அயோக்கியத்தனம் மன்னிக்கக்கூடியதல்ல.

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  " இந்து அமைப்பைச் சேர்ந்த பிநது, கனகதுர்கா என்ற இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றனர்.." - பிரனாய் விஜயன். விஜயன் அவர்களே ஏன் பொய் சொல்கிறீர்கள்? பொய் சொன்ன வாய் புழுத்துவிடும் நீர் கோயிலுக்கு ரகசியமாக கூட்டிக்கொண்டு சென்ற இரண்டு பேருமே உமது கம்யூனிஸ்ட் காரர்கள் எங்களுக்கு பக்தி இல்லை நாங்கள் இறை மறுப்பு கம்யூனிஸ்டு கொள்கை உள்ளவர்கள் எங்கள் கொள்கைக்காகத்தான் நாங்கள் கோயிலுக்குள் சென்றோம் அரசாங்கம்தான் எங்களை அழைத்து சென்றது”- என்றெல்லாம் கோயிலுக்குள் போனதாக சொல்லும் கனகதுர்க்கையும், பிந்துவும் சொல்லும்போது, நீர் ”இந்து அமைப்பை சார்ந்த”- என்று பொய் சொல்கிறீஏன்? இதுதான் கம்யூனிசமா? பொய்யும், தந்திரமும், புனிதத்தை உடைப்பதும், ராமாயணத்தில் மாரீசன் என்னும் அரக்கன் செய்ததுபோல் யாகபூஜையில் பூஜையில் மண்ணை வாரி போடுவதும்தான் உங்கள் கம்யூனிச கொள்கையா? குமரிகிருஷ்ணன்

 • AR Karuppia - Coimbatore-46

  CM has done his duty whether right or wrong in follwing the APEX Court order

  • Thiagu - Abu Dhabi

   First learn english before typing your comment.if you cant be fluent then just zip it..சர்ச் விவகாரம் ,முல்லை பெரியார் அணை விவகாரம் நீதிமன்ற ஆணையை நடைமுறைப் படுத்திவிட்டாரா ? உண்டியல் குளிக்கிகள் நாட்டின் சாப கேடு

 • Pannadai Pandian - wuxi,சீனா

  "இந்து அமைப்பை சேர்ந்த பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றனர்" - கம்மிகள் இந்து அமைப்பினரா ???

 • oce - chennai,இந்தியா

  அறிக்கை அனுப்பிய கேரளா முதல்வரை பாராட்டவேண்டும்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   அப்படியே அந்த சர்ச் விவகாரத்தில் மற்றும் முல்லை பெரியார் அணை விவகாரத்தில் நீதிமன்ற ஆணையை நடைமுறைப் படுத்திவிட்டாரா என்பதையும் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். oce யின் பாராட்டுக்கு முழுத் தகுதி பெற்றிருப்பார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement