Advertisement

இன்றைய (ஜன.,12) விலை: பெட்ரோல் ரூ.71.87; டீசல் ரூ.66.62

சென்னை : சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,12) காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 71.87 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 66.62 காசுகளாகவும் உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    விலை ஐந்து பைசா குறைந்தால் மோடி ஆட்சியில் மாபெரும் விலை குறைப்புன்னு தலைப்பு போடணும். இருபது பைசா உயர்ந்தால் விலை நிர்ணயம்ன்னு போடணும்.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    ஹையா விலை உசந்துடுச்சு , உசந்துகிட்டே இருக்கு, மோடி வாய்க மோடி வாய்க மோடி வாய்க மோடி வாய்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement