Advertisement

துபாயில் இந்திய தொழிலாளரை சந்தித்தார் காங்., தலைவர் ராகுல்

துபாய்: ''என், 'மனதின் குரல்' பற்றி சொல்வதற்கு மாறாக, உங்கள் குறைகளை கேட்டறிய விரும்பு கிறேன்,'' என, துபாயில் உள்ள இந்திய தொழிலாளர்களிடம், காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு நேற்று சென்ற, காங்., தலைவர் ராகுல், அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்தார்;
அப்போது அவர் பேசியதாவது:ஐக்கிய அரபு எமிரேட்சில் கடினமாக உழைத்து, இந்தியாவை பெருமைப்படுத்தும், நம்தொழிலாளர்களுக்கு பாராட்டுகள். இங்கு, நீங்கள் படும் கஷ்டங்களை அறிவேன்; உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.


இங்கு, என், 'மனதின் குரல்' என்னவென பேச வரவில்லை; மாறாக, உங்கள் குறைகளை கேட்டறியவே விரும்புகிறேன்.உங்கள் உழைப்பு இல்லாவிடில், இங்கு காணும், உயர்ந்த கட்டடங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றை உருவாக்கி இருக்க முடியாது. உங்கள் வியர்வை, ரத்தம், நேரம் ஆகியவற்றை அளித்து, இந்த நாட்டை வளப்படுத்தி உள்ளீர்.
உங்களை போல், நானும் ஒரு சாதாரண மனிதனே. எப்போதும், உங்களுக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். போர்க்களம் துவங்கி விட்டது. வெற்றி நமதே.இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும், 'மனதின் குரல்' என்ற பெயரில், ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அதை குறிப்பிட்டு, ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (42)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  "Long live India and it's heritage" என்று சொல்வது எதை? பரம்பரையாக அடிமை சேவகம் செய்வதையா இல்லை ஊழல் செய்வதையா?

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஒரு 14வயது தமிழ் பெண்ணின் அதிரடி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பேய் முழி முழித்து நேரலையை பாதியில் நிறுத்தி ஓடியவர்.

 • Balaji - Bangalore,இந்தியா

  துபாயில் உள்ள தொழில் அதிபர்களிடம் பிட்சை எடுக்க ராகுல் நடத்திய நாடகம்.பாவம் தொழிலாளர்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒரு மூஞ்சியும் இந்த போட்டோவிலே தொழிலாளர் கிடையாது என்று தெளிவாகச்சொல்கின்றது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "கலிமுத்தி மண்ணு" ஒரே வாந்தியா எடுக்குது, கப்பு தாங்கல... Avvvvvvvu 😖😖😖

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  முக்காவாசி கூட்டம் பப்பு பப்பு என்று கலாய்க்கும் நபரை நேரில் பார்க்க ஆர்வத்தில் கூடிய கூட்டமையா, இதெல்லாம் பெரிசா எடுத்துக்க கூடாது

 • sankar - Nellai,இந்தியா

  அதுசரி சார் - அவரை அங்கே யாரும் ஆதரிக்கவில்லை - அவமானத்தால் முகம் சிறுத்து - சிறிது மழுப்பிக்கொண்டு இருந்தார் - ஒரு சிறுமி கேட்ட கேள்விக்கு பயந்து நிகழ்ச்சி இடையிலேயே நிறுத்தப்பட்டதாமே - அது ஏன் பதிவிடவில்லை

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  ஒருமுறை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த ராகு போதை மருந்துகளுடன் அமெரிக்க விமான நிலையத்தில் பிடிபட்டார். மானம் கப்பல் ஏறும் என்று நினைத்த சோனியா வாஜ்பாயிடம் கெஞ்சி கூத்தாடி அமெரிக்காவிடம் பேசசொல்லி ரகசியமாக விடுதலை செய்யப்பட்டவர் இந்த ராகுல் வின்சி

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  துபாயில் உள்ளவர்கள் எல்லாம் ஓட்டு போடும் ஆட்கள் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை உற்சாகத்தில் வெற்றி நமதே என்று கூவுகிறார். பாவம் தேர்தல் கூட்டம் என்று நினைத்துவிட்டார் போலும்

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  எல்லைப் பிரச்சினை வந்தபோது அதை மோடி தீர்க்கவில்லை என்று கூறியவர்.பிரச்சினையைத் தீர்க்க உங்களிடம் வழி உள்ளதா என்று கேட்டதற்கு அது ஒரு பரம ரகசியம் என்னால் வெளியே கூற முடியாது என்று கூறியவர்

 • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

  இந்த ராகுல் சிங்கப்பூருக்கு சென்று டோக்லாம் டோக்லாம் என்று கத்திய பெருமான். அங்கே இருந்த பத்திரிகையாளர் ஒருவர் டோக்லாம் பிரச்சனையை தீர்க்க உங்களிடம் ஏதாவது யோசனை உள்ளதா என்று கேட்டதற்கு எங்கே உள்ளது என்றே தெரியாது என்று கூறியவர். இவரெல்லாம் பிரதமரானால் பிடித்தது சனி

 • Sivagiri - chennai,இந்தியா

  ஒரே ஒரு குறைத்தானப்பா . . . ஐ.டி - இ.டி - எல்லா டிபார்ட்மெண்டும் ரௌண்டு கட்டறதுக்குள்ள . . . தயவு செஞ்சு ஒங்க பேமிலி-யை கூட்டிண்டு ஊர் போயி சேர் . . . மோடி மோடி - ன்னு தினமும் நூறு தடவை ஜெபம் செஞ்சிக்கிட்டே மீதி காலத்தையும் ஒட்டீரு . . . டிபார்ட்மென்டுக்கு பயந்துதான் துபாய் பயணமோ ? ? . .

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  எவ்வளவு தான் காசு செலவழிச்சு build up கொடுத்தாலும் தேர்தல்ல ஒரு மண்ணும் நடக்க போறதில்ல.100 லேர்ந்து 150 குள்ள சீட் கிடைக்கலாம். எதிர்கட்சியா உக்காரலாம் அவ்வளவுதான். இதுக்குபோயி இவ்வளவு அலப்பறையா? இன்னும் 5 வருசத்துக்கு எதிர்கட்சியான்னு நினச்சு பாதிபேர் வுட்டுட்டு ஓடிப்போயிருவான். அப்புறம் அம்போ தான் மோடி எல்லா ஊழல்களையும் ஒழுங்கா நோண்டி எடுத்தாருன்னா ஆட்டம் க்ளோஸ் 2024 லுக்குள்ள ஜெயில் உறுதி தப்பிக்கணும்னா விஜய் மல்லையா மாதிரி சொல்லிக்காம கொள்ளாம வெளிநாட்டுக்கு கூடிய சீக்கரமே ஓடினா பிழைச்சிக்கலாம்.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  துபையில் ராகுலுக்கு வரலாறு காணாத வரவேற்பு ... இந்தியா தலைவர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்கு சென்ற பொழுது கிடைத்த மிக பெரிய வரவேற்பு ... துபாய் லேபர் கேம்ப் ஸ்டேடியத்தில் சுமார் 60000 இந்தியர்களுக்கு முன்பாக மிக பெரிய எழுச்சியுரை ... தமிழகத்திற்கு என்று 9000 இருக்கைகள் ஒதுக்கப்பட்டன .. தமிழக பிரதிநிதியாக கடலூர் மாவட்டத்தை சார்ந்த மீரான் ராஜப்பா எல்லா ஒழுங்குகளையும் செய்தார் ... இதற்கான ஏற்பாட்டை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவான " இந்தியன் தேசிய overseas காங்கிரஸ்" பிரிவை சார்ந்த காங்கிரஸ் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது ... வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன ... துபாய் சுதேசிகளும் ராகுலை பார்க்க மிக பெரிய ஆவலை காட்டினார் ... அது மொத்தத்தில் இந்தியனுக்கு கிடைத்த மிக பெரிய கவுரவம் , மரியாதை. இளந்தலைவர் ராஜீவுக்கு பின் உலக தலைவராக ராகுல் உருவெடுப்பார் என்பதையே துபாய் நிகழ்ச்சி காட்டுகிறது ..

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   Arumai...., brother Pradeep...👌👏👍 Long live India and it's heritage...🙏👏👏👏

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   பிரதீஷ் , லேபர் காம்பில் வெறும் இந்தியர்கள் மட்டும் இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள், அண்டை நாடு தொழிலார்களும் வசிப்பார்கள் , சோ என்ன கூட்டம் எங்களுக்கு தெரியும்???

  • blocked user - blocked,மயோட்

   "Long live India and it's heritage" - ஆமாம் ஆமாம் இந்திய பாரம்பரியத்தை கட்டிக்காக்க மாடு பன்றியெல்லாம் சாப்பிடும் கவுல் பிராமணன் தேவைதான்...

 • tamil - coonoor,இந்தியா

  பப்பு என்று கிண்டலடிக்கப்பட்டவர் மோடியின் தூக்கத்தை கெடுக்கும் ஒரு மனிதனாக மாறிவிட்டார்,

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   Dear Tamil, please don't compare that man Modi with Shri Rahul... Rahulji IS several notches above Modi... SURE...

  • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

   யப்பு மோடி தூங்கற நேரம் கம்மியாமா பப்பு பிரதமர் ஆனால் நாடு எம்புட்டு வேகத்துல பாதளத்துக்கு போகுமுன்னு இப்போ தெரியாது ஆனா அது தான் எழுதபட்டிருக்குன்னு சொன்ன ஒன்னும் பன்ன முடியாது அனுபவிச்சுதான் ஆகுனும் பிரதம மந்திரி பதவி 130 மக்களோட தலையேழுத்தை ஒருவகையில் நிர்ணயம் பன்னுற வேலை அதுக்கு அனுபவம் முக்கியம் பொருமை சாதுர்யம் அதுக்கு மேல முக்கியம்

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   2019.ல் கூலிப்படைகள் திருந்தியே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும் .. வந்தே .. தீரும்

 • Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ

  //உங்களை போல், நானும் ஒரு சாதாரண மனிதனே//ஆம். வெகு விரைவில் மோடி எல்லா ஊழல் பணத்தையும் அரசு கஜானாவில் சேர்த்த பிறகு. ஏற்கனவே இவர்களின் நிறைய பதுக்கல் பணத்தை மோடி தேச பாதுகாப்புக்கு சேர்த்ததாக ஒரு ஊகம். அந்த கடுப்பில் தான் முப்பதாயிரம் கோடியை அம்பானிக்கு கொடுத்ததாக கூக்குரல். மோடியாவது சாதாரண இந்திய குடிமகன். தேநீர் விக்கவும் தெரியும் பிழைத்துவிடுவார். வேற நாட்டுக்கு தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை, கள்ள, கருப்பு பணத்துக்கு பயமோ கிடையாது. ரெட்டை குடியுரிமை கொண்டுள்ள இந்த குடும்பத்துக்கு சாதாரணவர்கள் செய்யும் தொழில் என்ன தெரியும்?

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   கருவாடு மீன் ஆனால் .. சாதாரண மனிதனாக சொல்பவர் சொல்வது சரியாகும் .. 15.லட்சம் போட்ட லட்சணம் 50.வருடத்தில் செய்யாததை 5.வருடத்தில் செய்வேன் என்று கார்பொரேட் கம்பெனிக்கு தாரைவார்த்து நாட்டை அகலபாதாளம் செல்ல அடித்தளம் போட்டதை தகர்க்க காங்கிரஸ் கூட்டணி வந்தே தீரும் .. வந்தே .. வந்தே தீரும்

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  THE ACCIDENTAL HUMAN

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "போர்க்களம் துவங்கி விட்டது. வெற்றி நமதே..." - இதெ எப்பமோ சொல்லிட்டேன் நானு... Tomorrow is OURS...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்கனாலும் 'மனதின் குரல்' என்று கூறி உள்ளீர்கள்... அவரோ மன் கி பாத் என்று சொல்லி இருப்பார்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "துபாய் விமானநிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்." - ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு மொளகாய அரைச்சி தேச்சாமாரி இருக்கு... ஹ்ம்ம்ம்ம்...

 • Sheik - Dgl,இந்தியா

  நம்ம மோடி துபாய் போனா அங்கயும் நடிகை கூட நின்னு போஸ் கொடுப்பாரு ஹிஹி

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   Sad, but TRUE, Sheik...

 • blocked user - blocked,மயோட்

  தொழிலாளர்களின் நலனை காங்கிரஸ் கட்சியில் தலைவனாக எப்படி சரி செய்யமுடியும்? தேர்தலுக்கு பணம் வேண்டும்.. மோடி வேறு வழியில் பணம் வரமுடியாமல் தடுத்து விட்டார்..

 • blocked user - blocked,மயோட்

  கோட் சூட் போட்டவர்களா தொழிலாளர்கள்? ஏமாற்றுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது...

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   labour கேம்ப் களில் சென்று விசிட் செய்துள்ளார் ... மோடியை போன்று வட்டி தொழில் செய்யும் மார்வாடி கள் மத்தியில் மட்டும் சென்று உரையாட வில்லை ... ராகுல் உண்மையிலேயே ஏழைகளின் தலைவர் ... மோடி அம்பானி, அதானிக்களின் தலைவர் ..

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   ஆமா ஆமா நூர் கோடி வரைக்கும் வரியேப்பு செய்ய கூடிய ஏழை தலைவர் பப்பு ???

  • blocked user - blocked,மயோட்

   மோடி கூலி வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை சாப்பிட்டு அவர்களுடன் உரையாடினார்... வின்சி கோட் சூட் போட்ட பணக்காரர்களுடன் உண்டு உரையாடி மகிழ்ந்தார்... ஆமாம் எதிர்க்கட்சி ஆளுக்கு அங்கு என்ன வேலை அதுவும் அங்கிள் சாமுடன்? இன்னும் அங்கு பதுங்கி இருக்கும் ஒரு பெரும்புள்ளியை இந்தியா கொண்டு வர ஏற்பாடு நடக்கிறதாம்... ஜாமீனில் இருப்பவனுக்கு இவ்வளவு மரியாதை தேவையற்றது...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  அவர்கள் தொழிலாளர்கள் அல்ல..........சிபிஐ புதிய இயக்குநர் துபாயில் உள்ள சொத்துக்களின் விவரங்களை தோண்ட ஆரம்பித்து விட்டார்.... ....எனவே தனது பினாமிகளிடம் ஆலோசனை நடத்த சென்றுள்ளார் ........கோட்சூட் உடன் இருப்பவர்கள் பினாமிகள்...........

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   கோட்சூட் உடன் இருப்பவர்கள் பினாமிகள்..........உனக்கு தெரிந்தது அவ்வளவு தான் ... அருகில் உடன் இருப்பவர்கள் லூலூ அதிபர் யூசுப் அலி , சென்டர் பாயிண்ட் அதிபர் ஜெகதீஷ் . இவர்கள் பல ஆயிரம் இந்தியர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பவர்கள் ... ஏன் மோடியும் , யோகியும் இதே யூசுப் அலியிடம் சென்று வாரணாசியில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததை மறந்திட்டீங்களா ..

 • siriyaar - avinashi,இந்தியா

  துபாயில் மோடி கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் இவர் அதை நிறுத்தாம வந்தாலே போதும். எப்படியோ துபாய்ல கபில்சிபல் மாதிரி ஒரு வக்கிலை பிடிச்சு மைக்கேலை காப்பத்தணும் இல்லைன்னா அவர் ஒலறினால் கம்பிதான் என்ணனும்.அப்பறம் துபாய் அமைச்ரை பார்த்து கெஞ்சணும்.

 • Kalam - Salem,இந்தியா

  தொழிலாளரை சந்தித்தாரா , இல்லை தொழில் அதிபரை சந்தித்தாரா ? இல்லை நம் தொழிலாளர்கள் ராகுல் ஐ பாத்தா உடனே கோட் சூட் போடறாங்களா ? தொழிலாளர் எவ்வளோ ஜம்முனு இருக்க நம்ம ராகுல் என்ன சிம்ப்ளிஸிட்டி அப்பா ...

 • Rajan - chennai,இந்தியா

  மோடி வெளிநாடு சென்றால் அதை குத்திக்காட்டும் பெருமக்களே...எந்த ஆணியை கையற்ற பாட்டையா., சீனா., பாரிஸ், இப்போது டுபாய் போன்ற வெளியூறுகளுக்கு செல்கிறார்? இவர் என்ன மாநில மத்திய அமைச்சரா அங்குள்ள ஷேக்குகளை சந்திக்க? இல்லை காந்தியை பற்றி என்ன தெரியும்? காந்தி நோட்டை வேணும்னா தெரியும்..இவர் கூட இருப்பது எல்லாம் அந்நிய நாட்டு ஏஜெண்டுகள்., லாபிகள் ...ராகுல் காந்திக்கு அவர்களிடம் என்ன தொடர்பு?

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  உங்களை போல், நானும் ஒரு சாதாரண மனிதனே. எப்போதும், உங்களுக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன், இவரை ஜூலை ஆகஸ்ட் மாசம் காயும் வெயிலில் வந்து எங்க தொழில் ஆளர்களுடன் சேர்ந்து சைடில் இறங்கி ஒரு மாதம் வேலை பார்க்க சொல்லுங்கள், அப்பொழுது நீர் சாதாரண மனிதர் என்று ஒற்று கொள்ளுகிறோம், அப்பொழுது தான் உழைப்பின் கஷ்டம் புரியும் இலவரசர்க்கு

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  துபாய்க்கு சென்றது இருக்கட்டும். தேர்தலுக்கு முன்னாள் எத்தனை கோவிலுக்கு சென்று பிரார்த்தித்தீர்கள் ? தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஒரு கோவிலுக்கு கூட சென்று நன்றிதெரிவிக்கவில்லையே ? நேராக தேர்தல் முடிந்த கையேடு சிம்லா சென்றார். இப்பொழுது அமீரகம் சென்றுள்ளார். அங்குள்ளவர்கள் ஏதாவது அவசர உதவியென்றால், இனிமேல் சுஷிமா ஸ்வராஜிடம் கேட்காமல், ராகுலிடம் நேராக கூறுங்கள். முந்தய ஆட்சி போலவே, அரபு நாடுகளில் வேலை செய்பவர்களிடம் வோட்டுமட்டும் வாங்கிக்கொண்டு அம்போ என்று விட்டு விடுவதில் காங்கிரஸ் வல்லவர்கள். முன்பு காங்கிரஸ் மற்றும் இலங்கை ராஜபக்சே ஆட்சியில் தினமும் இந்திய மீனவர்களை சுட்டார்கள். இப்பொழுது அவை நின்றுவிட்டன. அதனால் அந்த நன்றியை பிஜேபியை தீட்டுவதில் காட்டுங்கள்..

  • கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா

   மறுபடியும் அடுத்த தேர்தலுக்கு முன்பு கோயில் பிரயாணத்தை தொடங்குவார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement