Advertisement

சிதம்பரம் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கோல்கட்டா: சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி, மீது கோல்கட்டா கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.


தடை நீட்டிப்பு




ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்ய சிபிஐக்கு சிறப்பு கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த தடையை பிப்.,1 வரை நீட்டித்து பாட்டியாலா சிறப்பு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • blocked user - blocked,மயோட்

    பாட்டியாலா கோர்டில்ட்தான் 2G வழக்கு நடந்தது... அங்குதான் மன்மோகனை கூண்டில் ஏற்றுவதை தவிர்க்க முடிந்தது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement