Advertisement

10ம் வகுப்பு கணித தேர்வில் மாற்றம்:சிபிஎஸ்இ

புதுடில்லி : 2020 ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.



2020 ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. basic level, standard level என 2 வினாத்தாள் அடிப்படையிலேயே 10 ம் வகுப்புக்கு கணித தேர்வு நடத்தப்படும்.



11 ம் வகுப்பில் கணிதப் பாடத்தை தேர்வு செய்ய விரும்புவோர், basic level மற்றும் standard level ஐயே தேர்வு செய்ய வேண்டும். அதுவரை தற்போதுள்ள கணித முறையே தொடரும் எனவும் சிபிஎஸ்இ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement