Advertisement

பா.ஜ., தலைவர் வீடுகளில் ஐடி ரெய்டு

டேராடூன் : உத்திரகாண்ட் பா.ஜ., தலைவர் அனில் கோயலுக்கு சொந்தமான டேராடூன், யமுனாநகர், ரோர்கீ, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஹா ஹா ஹா. அடிச்ச பணத்தில் தலைகளுக்கு பங்கு குடுக்காம முழுசும் அமுக்கப் பார்த்தால் விட முடியுமா? போட்டு தாக்கு..... ஆனால் ரெய்டோடு சரி..அப்புறம் ஒரு புண்ணாக்கும் நடக்காது. எடுத்த ஆவணங்களை போட்டு பேரிச்சம் பழம் வாங்கி சாப்டுவாங்க. ஹா ஹா ஹா

  • ராஜேஷ் - Pattukkottai,இந்தியா

    ரமோஹன் ராவ் , தலைமைச்செயலகம் எல்லா இடத்துலயும் நடந்த ரைடு எதுக்கு ? பின்பு என்ன கிழிச்சீங்க , காங்கிரஸ் ராஜாவையும் கனியை யாச்சும் ஜைலெ போட்டாங்க . நீங்க வேஸ்ட்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    கட்சி மாறப்போறதா ஏதாவது வதந்தி வந்ததா ?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உண்மையாக வரி ஏய்ப்பு செய்திருந்தால் உடனே அவரை கட்சியில் இருந்து தாற்காலிக நீக்கம் செய்யவேண்டும்

  • metturaan - TEMA ,கானா

    என்ன கொடச்சல் கொடுத்தாரோ ??

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    கோணலான வழியே சொத்து சேர்த்தால் எவனாயிருந்தாலும் ரெயதுதானுங்க அதே இந்த ஐடி காரனுக்கு சுடாலின் சோனியா ராகுல் பிரியங்க EPS OPS ஜெயக்குமார் தினகரன் திவாகரன் இளவரிசி இவாளையும் ரைட் செய்யமாட்டாளோ திமுகலியும் அதிமுகலியும் சர்வம் கொள்ளையர்களேதான் தினகரன் அண்ட் கூட்டமெல்லாம் குலமே கள்ளம் தான்

  • JIVAN - Cuddalore District,இந்தியா

    மோடி எதிர்பாளர்களே பாருங்கள் அவர் நேர்மையை

  • venkat - Chennai,இந்தியா

    இதை எல்லாம் மற்ற கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது

  • venkat - Chennai,இந்தியா

    இதயல்லவோ கட்சி மற்றும் அரசு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு இப்படி ஒரு அரசு தன இந்த நாட்டிற்கு வேண்டும். வாழ்த்துக்கள் மோடி என்னும் மா மனிதர்

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      அவசரப்படாதீங்க ..... பின்னணியில் வேற மேட்டர் இருக்கும் ...... உதாரணமா இவங்க கோடரிக்காம்பா மாறியிருக்க வாய்ப்பிருக்கு .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement