Advertisement

ஸ்டாலினின் கிராம சபை: முதல்வர் கிண்டல்

சென்னை : கிராமங்களையே பார்க்காத ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுக.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின் தற்போது ஊர் ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.


நாங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் கிராமத்தினரின் பிரச்னையும் தெரியும், நகரத்தவரின் பிரச்னையும் தெரியும். தற்போது கிராமத்தினரின் பிரச்னையை தெரிந்து கொள்வதற்காகவே ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கொண்டிருக்கிறார்.


உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணம் திமுக தான். அதிமுக அல்ல. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்கவே அதிமுக ஆதரவு அளிக்கும். அதிமுக அரசு பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  நெஞ்சு பொறுக்குதில்லையே ஈபிஎஸ்ஸுக்கு ... என்று ஓபிஎஸ் ஓலமிடப்போகிறார் .. ஈபிஎஸ் ஈயடிக்கவும் . ஓபிஎஸ் டீ அடிக்கவும் போகலாமோ . இனி அதிமுகவுக்கு ஓய்வே ஓய்வுதான்

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  First Stalin must tell the people what he has done on the Peoples' problems collected during "NAMAKKU NAME" Drama enacted by Stalin before the last elections. Now this NAMAKKU NAME is coolly forgotten and a new Drama is being enacted to meet Villagers. The basic necessity for living is Air, Water and food. Tamilnadu people in many areas are facing acute shortage of water for the last many years and what action is taken to solve this water problem excepting fighting with neighboring States and filing Court cases but these unnecessary efforts are in vain.Both the Dravidian Parties have given Liquor for the people and spoiled them but water is still unavailable adequately. The Dravidian Parties must be ashamed for this situation because in many Countries wherever there is no water they have desalinated sea water and adequate supply is assured. These Dravidian Parties are cleverly fooling the people for votes and they are falling a prey to these Parties. Tamilnadu people must understand this and should not cheated at least in coming elections. Already there is a warning that water is going to be in acute shortage in coming Summer. Poor people should not suffer and insists the Political Parties to PLAN-DO-CHECK-ACT for water adequacy. The people must tell that they will vote for a Party who arranges desalination of sea water for self sufficiency and get this in writing before voting.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  நூறு காமிராக்கள் , நூறு கார்கள் புடைசூழ , நடத்தப்பட்ட நாடகம், கிராம மேம்பாட்டை பற்றி பேசாமல், கிறிஸ்துவின் ஸ்துதி பாடப்பட்டது , நோக்கமே வேடிக்கையாகிப்போனது. மற்றுமோர் சறுக்கல்.

 • MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா

  பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை

 • ராஜேஷ் - Pattukkottai,இந்தியா

  ராகுல் ஏழைகளின் வீடுகளை பிகினிக் ஸ்பாட்டா வைத்துருக்கார் . திமுகவின் இடந்தாவது மகாராஜா சுடலை கிராமக்களை பொழுதுபோக்கு இடமாக மாற்றி லேகியம் விற்க கெளம்பிட்டார்

 • MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா

  அவனாவது கிராமம் போகிறான் தில் இல்லாத நீ வான வேடிக்கை காட்டிவிட்டு இன்னும் அந்த பக்கம் போகல ஒரு வேலை மோடி வந்தவுடன் கூட போகலாம் என்று கணிப்போ

 • R S BALA - Chennai,இந்தியா

  கூட்டி கழிச்சு பார்த்தா பழனிச்சாமி சார் உங்கள் ஆட்சி நல்லாத்தான் போயிட்டு இருக்குங்க .... இத இப்படியே மெய்ன்டன் பண்ணுங்க .... அடுத்த ஆட்சி உங்களுக்குத்தான்

 • prem - Madurai ,இந்தியா

  ஆமாம் இந்த சிலவருடங்களாக தான் சொந்தவீட்டுக்காரர்கள், சொத்து வைத்திருப்பவர்கள் கொஞ்சமாவது நிம்மதி மூச்சு விட முடிகிறது.... மதுரையில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து உரிமையாளரை அடித்து சாவியை பிடுங்கி கொண்டு விரட்டியது.. நிலம், மனை வைத்திருப்பவரை மிரட்டி அடிமாட்டு விலைக்கு எழுதிவங்கிய பகல்கொள்ளை கூட்டம் ...அடித்து பிடித்து மிரட்டி கொலை பழி பாவங்களுக்கு அஞ்சாமல் கொள்ளை அடித்த கொள்ளைக்கூட்டம், . பிரியாணி கடையிலயும், டீ கடையிலும் பிடுங்கி தின்னு பழக்கப்பட்டவர்கள் இதனை ஆண்டுகாலமாக சம்பாதிக்க வழி இல்லாதவர்கள் எப்போது இந்த நாட்டை கூறுபோட்டு பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர்.... திரும்ப ஒருமுறை இவர்களை வாய்ப்பு கொடுத்து அந்த தவறை தமிழர்கள் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்... திருட்டு குடும்ப சொத்து பட்டியல் நீண்டு கொண்டே போகிறது... தமிழன் பசியிலும் பட்டினியாலும் வெந்து, இலவசங்களுக்காக கால் கடுக்க காத்து கொண்டு இருக்கிறான்... திருட்டு முன்னேற்ற கழகத்தின் கொள்கை அப்படி..... வஞ்சிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை வோட்டு போடும் ஏவலாளர்களாகவே வைத்திருக்க விரும்புகிறது... என்ன தமிழர்களின் தலைவிதி.... இந்த நிலை மாற வேண்டும்.... திருட்டு கூட்டத்தின் முகமூடியை கிழித்து தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டிய காலம் இது... விழித்துக்கொள்வீர் தமிழர்களே...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஸ்டாலினின் கிராம சபை கூட்டம் என்று சுடலை அங்கு பேசுவதை டி.வி.யில் பார்க்கும் போது இதை விட ஒருவன் தன்னை கேவலமாக காட்டிக்கொள்ள முடியாது என்று ஆணித்தரமாக சொல்லமுடியும்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஊழல்திமுக கூறுவது என்ன ............கொள்ளை அடிக்க எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் ........

 • metturaan - TEMA ,கானா

  உண்மையை சொன்ன முதல்வருக்கு எதிரா... .... உடன்பிறப்புகள் ஓவரா பொங்கும் பாரேன்... பொங்கல் சீசன் வேறயா.. கேட்கவே வேண்டாம்

 • metturaan - TEMA ,கானா

  சபாஷ் முதல்வரே .. சரியா சொன்னீங்க

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   சபாஷ்தான்... மாதம் மும்மாரி பொழிந்து... பயிர்களும் செழித்து... குடிமக்களும் சந்தோஷமா இருக்காங்க... அப்படீன்னு சொல்றீங்க...

 • s t rajan - chennai,இந்தியா

  இப்போது ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் க்ருத்துவ மத பரப்பாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள் என்று தோன்றுகிறது.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

   அதற்காகத்தான் போயிருப்பாரோ என்னவோ

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  kandhan. - திராவிஷ உணர்வென்பது 420 தமிழுணர்வு என்பது பிழைக்கு வழி

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அக்கிரம சபையை கிராமசபைன்னு எழுத்துப்பிழையோடு எழுதிவிட்டாராம் .சக திராவிஷரை மன்னிச்சுடுங்க

 • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

  அரசாங்க கவர்னர் ஆக முடியாதவர்கள் பணமிருந்தால் அரிமா கவர்னர் (லயன்ஸ் கிளப்) கவர்னர் ஆகலாம். அது போன்றதுதான் ஸ்டாலின் கனவு.

 • சீனி - Bangalore,இந்தியா

  சுடலை அவர்கள் கிராமம் கிரமமா பொங்கல் வைக்கும் போராட்டம் விரைவில் அறிவிப்பார். அதற்க்கான அரிசி, சர்க்கரை, வெல்லம் போன்றவைகளை இலவசமாக தி.மு.க செலவிலேயே கொடுக்கலாம். பொங்கலோ பொங்கள் என கூவ அண்ணன் துரை கூட இருக்க என்ன கவலை.

 • Kabilan E - Chennai,இந்தியா

  ஆர்ப்பாட்டம் பண்றது திமுக அல்லக்கைகள்....நிவாரண பணிகள் எல்லாம் சிறப்பா நடந்துட்டு தான் இருக்கு @கண்டா...திருட்டு குடும்பம் ஆர்பாட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதில் கை தேர்ந்தவர்கள்...அதனால் நீ கொஞ்சம்.....இரு....

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   ///.நிவாரண பணிகள் எல்லாம் சிறப்பா நடந்துட்டு தான் இருக்கு//// ஆமா... ஆமா...? வயித்து வலியும், திருகு வலியும் அவனவன் வந்தாத்தாய்யா தெரியும்...? ஆமா... உன்ன ஒண்ணு கேக்கணும்... டெல்டா மாவட்டங்கள் எங்க இருக்கு...? எந்த திசையில இருக்குன்னு தெரியுமா...? அந்த திசைப் பக்கம் படுத்திருக்கியா....?

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  அ தி மு க விலே ஒ பி ஸ் அம்மா இருந்தபோதே முதல்வர் அடலீஸ்ட் அக்கட்சியின் ஒருசாதாரண தொண்டன் முதல்வராயிட்டார் தி மு க வில் முடிந்ததா இதுவரை? துணையில்லை இணையாவது இல்லை மார்க்கெண்டேயன் அவர்கள் பல சொல்லியுள்ளதுபோல் உண்மைகள் ஏராளம்:பிரயாணியிலுருந்து பார்ல்லேர் என்று சொல்லலாம்:மக்கள் பார்த்துதான் இருக்கிறார்கள்:இவர்கள் காலத்தில் எத்துணை தயாரிப்பாளர்கள் டியரக்டர்கள் நடிகர்கள் புதியதாக வந்தார்கள்:முடியாது திரையுலகம் அம்மாவின் காலில் விழ காரணமே அவர்கள் அனுபவித்த கொடுமையல்லவா: கேபிள் டிவி அம்மாவிற்குப்பின் தான் சுதந்தரமாக இருந்தது:இப்போ அதற்கும் ஆபத்து:ம்ஹும்

 • sams - tirunelveli,இந்தியா

  உடன்பிறப்பே, திருட்டு ரயில் ஏறி வந்த என்னையும் என் குடும்பத்தையும் உன் அயராத உழைப்பினால் உலக பெரிய பணக்காரர்களில் ஒருவனாக்கினாய். "இந்து என்றால் திருடன்" என்று உன்னை திட்டினேன். இருந்தாலும் நீ மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து டெல்லி அளவில் ஊழல் வியாபாரத்தை பெருக்கிட உதவினாய். இலங்கை தமிழர்களின் பாதுகாவலனாக நாடகமாடினேன்.வெற்றி கிரீடத்தை என் தலையில் சூட்டினாய். பிறகு, இத்தாலிய தலைவியின் ஆணைக்கிணங்க, இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்வதற்கு என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தேன். அதனால் என் குடும்பத்திற்கு டெல்லியில் பதவி சுகத்தில் என் கொள்ளை வியாபாரம் பெருக்கெடுத்து ஓடியது. எனது ஆட்சியில், கர்நாடகாவில் மூன்று அணைகள் கட்ட செய்து, தமிழகத்தை கூடுமான அளவிற்கு பாலைவனமாக்கினேன். இப்போதும் நமது மாபெரும் ஊழல் கூட்டணி கட்சியின்மூலம் மேகதாது திட்டத்தை நிறைவேற்றி, முழு பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளேன். எனக்கு இந்த தேர்தலை சந்திக்க பயமாய் இருக்கிறது, அதனால்தான், ஒருபக்கம் வேட்பாளரை நியமித்துவிட்டு நம் எடுபிடிகள்மூலம் வழக்கு பதிவு செய்து தேர்தலை நிறுத்த முயற்சித்துள்ளேன். எனினும், நாம் தற்போது மத்தியில் ஆட்சியில் இல்லாததால் நம்மால் ஆணையங்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஆகவே, மீண்டும் புறப்படு. ஊன் உறக்கம் எதுவும் வேண்டாம், வெற்றிக்கனியை மீண்டும் என் குடும்ப கழகத்திற்கு உரித்தாக்கு. என் குடும்பம் உலகத்திலேயே பெரிய பணக்காரர் என்று ஆகும்வரை, ஓய்வேதும் இல்லாமல் உழைத்திடு. என் இதயத்தில் ஒரு இடம் உனக்கு போதும் என்று ஓங்கி உரைப்பது எனக்கு கேட்காமல் இல்லை. எனினும், தேர்தல் முடிந்தவுடன் வழக்கம் போல பட்டை நாமமும் திருவோடும் உன்னை வந்து சேரும்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   மூளை சலவை செய்யப்பட்ட உடன்பருப்புகளுக்கு இதெல்லாம் உரைக்காது....அதுகளுக்கு எச்சி டீயும், திருட்டு பிரியாணியும் போதும்...

  • Sanjay - Chennai,இந்தியா

   செம்ம சம்ஸ் மற்றும் கபிலன். அதிலும் எச்சி டீ கருத்து சூப்பர். எச்ச டீ பிரியாணிக்கு தான் நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருக்கிருக்கிறார்கள்.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  ஸ்டாலின் துணை முதல்வராகஇருந்தபொழுது அவர் கிராமத்திற்கு செல்லவில்லை ஏனென்றால் ஊழல் ,கொலைகள் , கொள்ளைகள் செய்வதற்கே நேரமில்லை பின் எப்படி கிராமத்திற்கு செல்வார் ?? இப்பொழுது நடனமாட செல்கிறார் ஆனால் அங்கு அரசியல் பேசத்தான் செல்கிறார் தவிர வேறொன்றும் உறுப்பிடியான காரியம் செய்ய அல்ல

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  அ இ அ தி மு காவிலும், பி ஜே பியிலும்தான் வாரிசு ஆட்சி கிடையாது.இது எத்தனைபேருக்கு தெரியும்

  • Kabilan E - Chennai,இந்தியா

   திமுக அல்லக்கைகளுக்கு தெரியாதே...அவனுங்க எச்சி டீ குடிச்சே வளந்தவனுங்க...

 • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

  யோவ் உங்காலுக்குத்தான் 1969 சகடையோகம் கிடைத்துதான் முதல்வரானார் அதை நீர் மறந்தீரோ

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  Kandhan, அதிமுகவை கேட்பது இருக்கட்டும்...தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி திமுக கஜா புயலுக்கு என்ன செய்தது என்று கூற முடியுமா? தமிழ் மக்களை காங்கிரெஸ்ஸுடன் கூட்டணி வைத்து கொன்றது, கச்ச தீவை விடுகொடுத்துவிட்டு நாடகம் ஆடியது, காவேரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளை தீர்ப்பதை விட்டு, சூரியா, உதயா என்று தொலைக்காட்சி என ஆரம்பித்து பயந்தது, நாட்டில் மின்சார பிரச்சினை யை திறம்பட கையாள முடியாமல் முழி பிதுங்கியது, செம்மொழி மாநாடு நடத்தி கோவையில் பாதியை எழுதி வாங்கியது, மதுரையில் 40% பத்திர பதிவு தொகையில் மிரட்டி பிடுங்கியது, பத்திரிக்கை அலுவலகத்தை எரித்து சமூக நீதியை நிலை நாட்டியது போன்ற முத்தான சேவைகளை திமுக செய்ததோடு அல்லாமல், கத்திரமங்கலம் கையெழுத்து, பீட்டா தலையெடுப்பு, தமிழின அழிப்பு போன்ற வரலாற்று சிறப்புமிக்க செயல்களையும் செய்து, வாரிசு அரசியல் செய்து, கூட்டணி வைத்து கொள்ளையடிக்க தயாராகிறது, நீங்கள் பரம்பரைக்கும் அவர்களுக்கு அடிமையாகி கடைசிவரை தொண்டனாகவே இருந்து சேவை செய்தார்கள் என்று கூறி இப்படி மனப்பால் குடிக்க வேண்டியது தான் விதி...

  • Sanjay - Chennai,இந்தியா

   பாஸ் என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க தொண்டர்களிடம் இருந்து ஆட்டையப்போட்ட நிதியில் இருந்து ஒரு கோடி ருபாய் கொடுத்திருக்கிறார்கள். பி.கு. இது இவர்கள் கைக்காசு கிடையாது.

  • Kabilan E - Chennai,இந்தியா

   மொத்தத்தில் இந்த திருட்டு குடும்பத்தை ஒழித்தால் தமிழ்நாடு புனிதமாகும்னு சொல்றீங்க...நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...

 • MUDIYATTUM VIDIYATTUM - TAMIL NADU,இந்தியா

  ஐயா அவராவது துணை முதல்வர் நீர் என்னவா இருந்தீர் எப்படி குழந்தை போல தவழ்ந்து வந்து சசி கிட்ட முதல்வர் பதவி பெற்றிரு நீர் என்ன ஏற்கனவே முதல்வரா இருந்தீரா நீரே ஒரு accident முதல்வர் ஏதோ வண்டி ஓடிக்கொண்டு உள்ளது மோடி மஸ்தான் தயவால்

  • Kabilan E - Chennai,இந்தியா

   ஊழல் அப்பனோட தயவுல ஒரு உதவாக்கரை துணை முதல்வர் ஆனது...அந்த அவலத்தையெல்லாம் ஒரு பெருமையாக பேசும் ஒரு அல்லக்கை..

  • Kabilan E - Chennai,இந்தியா

   அப்பன் தயவுல துணை முதல்வர் பதவி...வாரிசு அரசியல்...குடும்ப அரசியல்...வெட்கக்கேடு...அப்பன் தலைவரா இருந்தான்...இப்போ மகன் தலைவர் பதவியை அபகரிச்சிக்கிட்டான்....ஏன் வேற தகுதியான ஆளுங்களே இல்லையா? இப்போ பச்சை தமிழனோட ஆட்சி நடக்குது....தெலுங்கன் ராஜ்ஜியம் ஒழிந்தது...

 • ஆப்பு -

  எல்லாரும் பதவிக்கு வரும் வரை கிராமம் செல்வார்கள். அப்புறம் தள்ளுவார்கள். இருந்தாலும் இவருக்கு இவ்வளவு வாய் கூடாது. அடுத்த தேர்தல் வரை தானே...ஆடுங்க...ஆடுங்க...அப்புறம் காணாம போயிடுவீங்க.

  • Kabilan E - Chennai

   இறுதி பயணத்திற்கு ரெடி ஆயிட்டு இருக்கு திமுக .....உங்களுக்கெல்லாம் மெகா சைஸ் ஆப்பு, ரிவீட்டு ரெடி ஆயிட்டு இருக்கு...

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  அவர் கிறித்துவ மத போதகராகி விட்டார்.அங்கு அதுதான் செய்தார்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  ஸ்டாலின் பலதும் சொல்லுவார், சொல்லிக்கொண்டிருக்கட்டும். தி மு க என்பது காங்கிரெஸ்ஸை போலவே ஒரு குடும்ப சொத்து. ஜனநாயக முறையில் யாரையும் தலைநிமிர சம்மதிக்கமாட்டார்கள். தமிழ் நாடு முன்னேற வேண்டுமானால், மக்களுக்கு வேலை வேண்டும். இலவசங்களை அறவே ஒழித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். எத்தனையோ கல்லூரிகள் தமிழ்நாட்டில் அதற்கேற்றாற்போல் தொழிற்பயிற்சி கூடங்களும் தேவை. ஒவொரு மாவட்டங்களிலும், தாலுகா தோறும் தொழிற்பயிற்சி கூடங்கள் அமைத்து, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடுங்கள். எதிர்ப்புக்களை தாண்டி வீரநடை போடலாம். தற்போதைய சூழலில் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டு வைத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  நேத்து ஈரோட்டுல நடந்த சம்பிரதாய கிராம சபை கூட்டத்துல அக்கட்சியின் புது பொ.செ துரை முருகன் சும்மா சூப்பரா தூங்கி வழிஞ்சாரு ...

 • tamilselvan - chennai,இந்தியா

  சபாஷ் தமிழுக்கா முதலவர்

 • kandhan. - chennai,இந்தியா

  முதல்வருக்கு உண்மையில் நம் மக்கள் மீது அக்கறை இருந்தால் கஜபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேராக சந்திக்கமுடியுமா ????அல்லது இவர்களின் குறைகளை தனியாக நின்று கேட்க்காது ஏன்???? என்பதை சொல்லுவாரா ?/சொல்லுங்கள்........... அ தி மு க சொம்புகளே சொல்லுங்கள் உங்கள் தலைவனுக்கு திராவிட உணர்வும் தமிழ் உணர்வும் உள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்கும் நேரம் இது தமிழனின் அனைத்து உரிமைகளையும் மோடியிடம் அடகுவைத்துவிட்டு மக்களை துன்பத்தில் வைத்திருப்பது நியாமா ?/சொல்லுங்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மக்கள் வரும் தேர்தலில் தங்கள் வாக்கு மூலம் உங்களுக்கு தெரிவிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .....விளைவு ?????.....புரியும் ????? கந்தன் சென்னை

  • PADMANABHAN R - Chennai,இந்தியா

   ரொம்பவே கத்துகிறாய்.

  • மாயவரத்தான் - chennai,இந்தியா

   மேலும் மேலும் தமிழன முட்டாள் ஆக்க பாக்காதீங்க திமுக தான் 50 வருசமா பொய்யா சொல்லி தமிழன ஏமாத்திகிட்டு இருக்கு. உங்களால பல வருசமா அமைக்க முடியாத காவேரி ஆணையத்தை மோடிதான் அமைச்சிருக்கார், தி மு க -காங்கிரஸ் ஆட்சி நடந்த போது 650 மீனவர்கள் சுடப்பட்டு இறந்து போனார்கள் மோடி ஆட்சில ?????? திமுக - காங்கிரஸ் ஆட்சில வருடா வருடம் ஒரு ஊழல் புதுசு புதுசா கிளம்பும் இப்ப அப்படியா ? மோடி ஒரு ஊழலும் செய்யலங்றதால ராகுலே ஒரு ரபேல் ஊழலை ஜோடிச்சி உளறிக்கிட்டு இருக்காரு. பல துறைகள்ல அம்மாவும் அய்யாவும் இருந்தபோது செஞ்சதைவிட இப்போ தமிழ்நாடு அரசு நல்லாவே செய்யுது. நீ சொல்றமாதிரி பொறுத்திருந்து பார்க்க ஒன்னும் இல்ல. உங்க ஊழல்ஆட்சிய 50 வருஷம் பாத்தாச்சு இதுக்குமேல பாக்க ஒன்னும் இல்ல.சரியா ????

  • KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா

   மிக மிக சரி

  • Sanjay - Chennai,இந்தியா

   கந்தா, நீங்கள் வேண்டும் என்றால் கட்டுமர குடும்பத்திற்கு அடிமையை இருங்கள், மற்றவர்களை முட்டாள் ஆக்க பார்க்காதீர்கள். கட்டுமர குடும்பமும், நேரு குடும்பமும் இந்த நாட்டிற்கு சாபக்கேடுகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement