Advertisement

ஆப்கனில் 16போலீசார் பலி

காபூல்:ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் பலியாகினர்.ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அவர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், பக்லான் மாகாணம் ஹுசைன்ஹில் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீசாரும். தக்கார் மாகாணத்தில் உள்ள பசார் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நடத்திய தாக்குதலில் 7 போலீசாரும் பலியாகினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement